Today TNPSC Current Affairs October 01 2018

TNPSC Current Affairs: October 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

அக்டோபர் 01

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

 • போக்குவரத்து வாகனங்களுக்கான உயிரி எரிவாயு (Compresses Bio-Gas) உற்பத்திக்கான ஆலைகளை அமைக்கும் புதிய திட்டத்தினை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதுடெல்லியில் அக்டோபர் 01, அன்று தொடங்கியுள்ளார்.
  • சதாத் (SATAT- Scestainable Alternative Toward Affordable Transportation) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய எரிவாயு உற்பத்தி திட்டம் போக்குவரத்து வாகனங்களுக்கு மாற்று எரிவாயுவை தங்கு தடையின்றி கிடைக்க வகை செய்யும்.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

 • நிலைத்த மேம்பாட்டு இலக்குகளை அடைவதில் இந்தியாவின் நடவடிக்கைகளை உறுதிபடுத்துவதற்காக, 2018-2022 க்கான நிலைத்த கட்டமைப்பு ஒப்பந்தம் நிதி ஆயோக் மற்றும் இந்தியாவில் உள்ள ஐ.நா. அலுவலகத்திற்குமிடையே கையெழுத்தாகியுள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தில் நிதி ஆயோக் முதன்மை நிர்வாக அலுவலர் அமிதாப் காண்ட், இந்தியாவில் உள்ள ஐ.நா.வின் ஒருங்கிணைப்பாளர் யூரி அஃபனா சியவ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

 • இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சவுபாட்டியாவில் நடைபெற்று வந்த இந்திய இராணுவத்தினர் மற்றும் அமெரிக்க இராணுவத்தின் முதல் படைப் பிரிவைச் சேர்ந்த 23வது காலாட்படைப் பிரிவு ஆகிய இந்திய – அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சியான யுத் அபியாஸ் போர் பயிற்சி ஒத்திகை செப்டம்பர் 29 அன்று நிறைவுபெற்றுள்ளது.
 • குறிப்பு
  • அமெரிக்க இராணுவ பசிபிக் கூட்டுத் திட்டத்தின் கீழ், 2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பயிற்சி, தற்போது 14வது ஆண்டாக யுத் அபியாஸ் போர் பயிற்சி என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

 • ஸ்மார்ட் சிட்டி எக்ஸ்போ இந்தியா என்ற பெயரிலான மூன்று நாள் நடைபெறும் சர்வதேச மாநாடானது இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரில் நடைபெற்றுள்ளது.
  • இம்மாநாட்டில் சிறந்த ஸ்மார்ட் சிட்டிக்கான விருது ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஸ்வர் நகருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

 • இந்தியாவில் உள்ள ரயில்வே பாரம்பரிய இடங்களை இரயில்வே அமைச்சகம்- கூகுள் கலை, கலாச்சார நிறுவனம் இணைந்து டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் (The Railways Lifeline of a Nation) டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இதில் யுனெஸ்கோவின் பாரம்பரிய நிறுவனச் சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்ற ஊட்டி மலை ரயில், கால்கா- ஷிம்லா ரயில்வே, டார்ஜிலிங்- ஹிமாலயன் ரயில்வே, காங்ரா வேலி ரயில்வே உள்ளிட்ட முக்கிய ரயில் வழித்தடங்கள் குறித்த தகவல்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

 

TNPSC Current Affairs: October 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • காச நோயை (TB – Tuber Culosis) முற்றிலுமாக ஒழிக்க இந்தியாவுடன் அமெரிக்க இணைந்துள்ளது.
  • பொது மற்றும் தனியார் துறைகளில் இந்தியாவும் அமெரிக்கவும் இணைந்து USAID – India Erd TB Alliance என்னும் கூட்டமைப்பு நியூயார்க்கில் இந்திய சுகாதரத் துறை அமைச்சர் ஜெ.ம நட்டா மற்றும் அமெரிக்காவின் மார்க் கிரீன் இடையே ஏற்படுத்தப்பட்டது.

 

TNPSC Current Affairs: October 2018 – World News Image

 

 விளையாட்டு நிகழ்வுகள்

 

 • துருக்கியில் உள்ள சாம்சன் நகரில் நடைபெற்று வரும் உலக கோப்பை வில்வித்தை போட்டியில் பெண்களுக்கான ரிகர்வ் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
 • குறிப்பு
  • ஜார்கண்டை சேர்ந்த தீபாகுமாரி உலக கோப்பை போட்டியில் பெற்ற 5வது பதக்கம் இதுவாகும்.

 

TNPSC Current Affairs: October 2018 – Sports News Image

 

விருதுகள்

 

 • பாரதீய வித்யா பவன் அமைப்பின் மூலம் வழங்கப்படும் மிக உயரிய விருதான தழிழ் மாமணி விருது எழுத்தாளர் ‘க. ரத்னம்’ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • க.ரத்னம், பேராசிரியர், எழுத்தாளர், பறவையியலாளர் மொழி பெயர்ப்பாளர் என பன்முகம் கொண்ட ஆளுமை கொண்டவர் அவரது குறிப்பிட்ட மொழிபெயர்ப்புகளில் எட்கர் தர் ஸ்டனின் ‘காஸ்ட்ஸ் அண்ட் ட்ரைப்ஸ் ஆப் தென்னிந்தியர், ஜேம்ஸ் ஜாய்ஸின் டப்ளிரன்ஸ் ஆகியவனவாகும்
  • தமிழகத்தின் பறவைகள் என்னும் நூல் இவரது முக்கியமான ஆக்கம் ஆகும்.

 

TNPSC Current Affairs: October 2018 – Awards News Image

 

முக்கிய தினங்கள்

 

 • சர்வதேச மொழிபெயர்ப்பு நாள் – செப்டம்பர் 30 (International Translation Day)
  • நாடுகளுக்கிடையே அமைதிக்கான புரிதல் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை வளர்ப்பதில் மொழி வல்லுனர்களின் பங்கு குறித்த விழிப்புணர்விற்காக சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் செப்டம்பர் 30 அன்று கடைபிடிக்கப்பட்டது.

 

 TNPSC Current Affairs: October 2018 – Important Days News Image

 

 

ENGLISH CURRENT AFFAIRS 

 

NATIONAL NEWS

 • Kolkata Municipal Corporation (KMC) launched a Flood Forecasting and Early Warning System (FFEWS)for Kolkata City. It is also India’s first comprehensive city-level FFEWS. It will reduce economic loss and impacts on livelihood and improve flood awareness and safety at the community level.
  • The Asian Development Bank (ADB) funded the design and implementation of the FFEWS through a $1 million technical assistance to KMC from its Urban Climate Change Resilience Trust Fund under the Urban Financing Partnership Facility.

 

 • The Government constituted a seven-member ministerial panel headed by Bihar Deputy Chief Minister Sushil Modi to examine modalities for revenue mobilisation in case of natural calamities and disasters.
  • The panel would look into five issues flagged by the Council, including whether the new tax should be levied only in the state concerned or should it be an all-India levy, and that should it be on specified luxury or sin goods only.

 

 • In pursuance of its objective of ensuring that Legislation is in sync with the needs of strong economic fundamentals, the Government has constituted a Competition Law Review Committee to review the Competition Act. The Committee will be headed by Injeti Srinivas, Secretary of the Union Ministry of Corporate Affairs.

 

 • The Madhya Pradesh government announced the creation of a new district ‘Niwari’. The new district would include three tehsils of the present Tikamgarh district – Niwari, Orchha and Prithvipur. The government’s decision will come into effect from October 1.

 

 • The Ministry of Housing and Urban Affairs, under the aegis of Swachh Bharat Mission – Urban (SBM – U) partnered with Google to launch the Loo Review campaign. his would encourage all local guides in India to rate and review public toilets on Google Maps.
  • 500+ cities in India with more than 30,000 toilets with the name of “SBM Toilet” are currently live on Google Maps.

 

 • Shri Jual Oram, Union Minister for Tribal Affairs inaugurated the “Conference on Empowerment of Women Self Help Groups (SHGs) & Organic Farmers Co-operatives from Dantewada, Bastar Region” in New Delhi. This was aimed to give market opportunities team members of Women Self Help Groups (SHGs) & Organic Farmers Co-operatives from Dantewada, Bastar Region to showcase their products in urban areas.
  • The Ministry also launched “Punch Tantra Collection” which included Punchtantra tribal artefacts including handlooms and handicrafts.

 

 • To help city officials and citizens act decisively to minimize damage before and during disasters, Kolkata Municipal Corporation (KMC) launched a flood forecasting and early warning system (FFEWS) for Kolkata City. It is also India’s first comprehensive city-level FFEWS.

 

INTERNATIONAL NEWS

 • Ministry of AYUSH has set up an AYUSH Information Cell at the premises of the Indian Embassy in Romania to disseminate authentic information about AYUSH system of medicine and encourage Ayurveda practice in Romania.
  • The AYUSH Information Cell, Romania will help to organise lectures, consultation, conduct seminars, training courses and facilitate associations of AYUSH stakeholders for networking conducting meetings, develop awareness of AYUSH system among public in Romania.

 

 • J P Nadda, Union Minister of Health and Family Welfare addressed at the ‘High Level Meeting on Tuberculosis at 73rd session of United Nations General Assembly (UNGA) at New York’.
  • He stated that India has shown personal commitment to tackle TB head-on as India plans to eliminate TB by 2025, five years ahead of the SDG target of 2030, by launching the TB Free India Campaign.

 

ECONOMY

 • The boards of state-run Bank of Baroda (BoB) and Vijaya Bank gave their assent for their amalgamation with Dena Bank to form the second-largest entity in the PSU banking space. The amalgamation of the three banks would be through share swap which will be the part of the scheme of merger.

 

 • The World Bank (WB) – Asian Development Bank (ADB) team jointly conducted Rapid Damage Assessment and Need Analysis (RDNA). This would help in: Repairing and reconstruction of roads under Public Works Department, local self government institutions, water supply, flood control and irrigation systems, coastal area protection, rehabilitation of people in coastal stretches, etc.

 

 • As per the RBI, India’s external debt declined 2.8% to USD 514.4 billion at June-end over the previous quarter on account of a decrease in commercial borrowings, short-term debt and non-resident Indian (NRI) deposits.

 

APPOINTMENTS

 • Ravi, Publisher and former Editor-in-Chief of The Hindu, has been unanimously elected Chairman of the Press Trust of India (PTI). Also, Vijay Kumar Chopra, Chief Editor of the Punjab Kesari Group of newspapers, was elected Vice-Chairman.

 

SPORTS

 • Yuvraj Wadhwani has won the 25th Asian junior individual squash championship title. He defeated Anas Ali Shah of Pakistan by 13-11, 11-5, 6-11, 12-10 in the final in Chennai. Yuvraj has become the second Indian to win the Under-13 title after Veer Chotrani, who had won the title in 2014 in Iran.

 

IMPORTANT DAYS

 • International Translation Day is celebrated every year on 30 September on the feast of St. Jerome, the Bible translator who is considered the patron saint of translators. The celebrations have been promoted by International Federation of Translators (FIT) ever since it was set up in 1953.
  • The theme of International Translation Day 2018 is “Translation: Promoting Cultural Heritage in Changing Times”.

 

 • The United Nations has designated the first Monday of October of every year as World Habitat Day. The theme for World Habitat Day 1 October 2018 is Municipal Solid Waste Management.
  • World Habitat Day was established in 1985 by the United Nations General Assembly through Resolution 40/202 and was first celebrated in 1986.

 

 


Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube