Today TNPSC Current Affairs November 28 2018

TNPSC Current Affairs: November 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

நவம்பர் 28

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • இரயில் பயணிகள், எளிதில் அரசு இரயில்வே காவல்துறை (Government Railway Police), இரயில்வே பாதுகாப்புப் படை (Railway Protection Force) ஆகியோரின் உதவியைப் பெறுவதற்காக,“GRP (Government Railway Police)” என்னும் உதவி செயலியை இரயில்வே துறை ADGP சைலேந்திர பாபு கோயம்புத்தூர் இரயில்வே சந்திப்பில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • இரயில்வே பயணிகள் எந்தவொரு சந்தேகத்திற்கிடமான பொருட்களின் புகைப்படத்தையும் இச்செயலி மூலம் பகிர்ந்து கொள்ள முடியும்.

 

TNPSC Current Affairs: November 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

 • பல்வேறு வடிவங்களில் புகையிலை பயன்படுத்துவதைத் தடை செய்யவும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு, பஞ்சாப் மாநில அரசு, குட்கா விற்பனை செய்யும் இடங்களை தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
  • இதன் மூலம் குட்கா விற்பனை செய்யும் இடங்களை தடை செய்த மூன்றாவது மாநிலமாக உருவெடுத்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்கள் இதற்கு முன் தடை செய்துள்ளன.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

 • இந்திய விமான நிலைய ஆணையமானது (AAI – Airports Authority of India) குறைந்த கட்டணமுடைய விமானசேவை நிறுவனமான ஏர் ஒடிசாவின் உடான் (UDAN – Ude Desh Ka Aam Nagrik) உரிமத்தை அதன் ஒழுங்கற்ற விமான சேவையின் காரணமாக 7 விமான நிலையங்களுக்கு ரத்து செய்துள்ளது.
  • ரத்து செய்யப்பட்ட 7 விமான நிலையங்கள் : ஜார்சுகுடா, ராய்ப்பூர், ராய்கர், பிலாஸ்பூர், அம்பிகாபூர், ஜகதல்பூர் மற்றும் விசாகப்பட்டினம்.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

 • உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் வடகிழக்குப் பிராந்தியத்தின் சுற்றுலாத் திறனை சிறப்பித்துக் காட்டும் நோக்கத்துடன், திரிபுராவின் தலைநகரான அகர்தலாவில் சர்வதேச சுற்றுலா மையத்தின் வருடாந்திர நிகழ்ச்சியின் 7வது பதிப்பு நடைபெற்றது.
  • இந்த ஆண்டின் கருத்துரு “சாகச சுற்றுலா” (Adventure Tourism) என்பதாகும்.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • பிஜியில் நடைபெற்ற 2018ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஆளும் கட்சியான பிஜி முதல் கட்சி வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் “வோரெக் பயினிமராமா” இரண்டாவது முறையாக பிஜி நாட்டின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • பிஜி நாட்டின் அதிபர் மேஜர் ஜெனரல் ஜியோஜி கொன்ரோடி ஆவார்.
 • குறிப்பு:
  • 2006ம் ஆண்டில் இராணுவத்தால் ஆட்சிக் கலைப்பு செய்யப்பட்ட பிறகு பிஜியில் நடைபெற்ற 2வது பொதுத் தேர்தல் இதுவாகும். இதற்கு முன் 2014ல் நடைபெற்றது.

 

TNPSC Current Affairs: November 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • ஜெர்மனியின் காட்பஸ் நகரில் நடைபெற்ற ஆர்ட்ஸ்டிக் லைஜிம்னாஸ்டிக் உலக கோப்பை போட்டியில் வால்ட் பிரிவில் தீபா கர்மாகர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
 • குறிப்பு:
  • இதற்கு முன் துபாயில் உள்ள மெர்சினில் நடைபெற்ற FIG ஆர்ஸ்டிக் உலக சேலஞ்ச் கோப்பை போட்டியில் தீபா கர்மாகர் தங்கம் வென்று, உலக அளவிலான சேலன்ஜ் போட்டியில் தங்கம் வென்ற முதல் ஜிம்னாஸ்டிக் வீரராக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: November 2018 – Sports News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • காசநோயை அழிக்கும் விதமாகவும், அது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து போதிய வழிகாட்டுதல் வழங்கும் விதமாக, டிபி மித்ரா (காசநோயாளிகளின் நண்பன்) என்னும் புதிய செயலியை, ஒடிசா மாநில சுகாதாரத் துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த புதிய செயலிமூலம் காசநோயாளிகள் தங்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை உடனுக்குடன் பெறும் நடைமுறை தொடர்பான வசதிகளை பெற்றுள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – Science and Technology News Image

 

நியமனங்கள்

 

 • பனராஸ் இந்து பல்கலைக் கழகத்தின் புதிய துணை வேந்தராக நீதிபதி கிரிதர் மால்வியா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கிரிதர் மால்வியா, 1988 – 1998 வரை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: November 2018 – New Appointment News Image

 

முக்கிய தினங்கள்

 

 • தேசிய பால் தினம் – நவம்பர் 26.
  • இந்தியாவின் “வெள்ளைப்புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன்” அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் அவரது பிறந்தநாளான நவம்பர் 26 அன்று “தேசிய பால் தினம்” கடைபிடிக்கப்படுகிறது.
 • குறிப்பு:
  • உலகளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக பால் உற்பத்தியில், 18.5 சதவீதம் இந்தியாவின் பங்காகும்.

 

 ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • The Union Minister of Commerce & Industry and Civil Aviation, Suresh Prabhu, launched the logo and brochure of Logix India 2019 in New Delhi. 3-day Logix India 2019 is scheduled to take place in New Delhi from 31st January to 2nd February 2019.
  • It will be organized by the Federation of Indian Export Organisations (FIEO) to improve logistics cost effectiveness and operational efficiencies for India’s global trade.

 

 • A non-profit organization named the India Autism Center (IAC) in association with the state government will build a world-class autism township near Kolkata at a cost of Rs 500 crore. This is a one-of-its-kind initiative, IAC, a non-profit organization under Section 8 of Companies Act, 2013 -will come up over a 52-acre plot at Sirakol in South 24 Parganas in the next five years.

 

 • To bring back the tribal languages in circulation and prevent them from vanishing, Odisha government released lexicons of 21 tribal languages for multilingual education (MLE) purposes for elementary schools in tribal dominated districts.
  • Thus, this step towards tribal proficiency will help in better connection between the government functionaries and the tribal communities.

 

 • To highlight the tourism potential of the North Eastern region in the domestic and international markets, The 3-day 7th International Tourism Mart (ITM) was held for the first time at the Pragna Bhawan in Agartala, Tripura. It was inaugurated by the Governor of Tripura, Prof. Kaptan Singh Solanki.

 

 • The National Festival for Children of Child Care Institutions (CCIs)- “Hausla 2018” of the Ministry of Women and Child Development (MWCD) was inaugurated by the Secretary, Shri Rakesh Srivastava in New Delhi. The theme for the event is “Child Safety”.
  • In this festival Children will be participating in various events like Debate, painting competition, athletics meet, football, chess competition and Safe Neighborhood Day.

 

 • The Uttarakhand government has decided to rename the Dehradun airport after former prime minister Atal Bihari Vajpayee. The proposal to rename the Jolly Grant airport after Atal Bihari Vajpayee was approved by the state cabinet at a meeting chaired by Chief Minister Trivendra Singh Rawat.
  • The cabinet also gave its nod to the setting up of the Uttarakhand State Agency For Public Services to ensure time-bound delivery of services and redressal of complaints.

 

INTERNATIONAL NEWS

 • To have bilateral discussions dedicated to the priorities of the economic policy of the two countries, the 2-day 1st Russia—India Strategic Dialogue concluded in Petersburg, Russia.
  • The joint Russia—India Trade, Economic, and Investment Cooperation Development Strategy was also presented in the forum.

 

 • Ohio is now the first U.S. state to accept tax payments in the form of crypto currency. The state will use BitPay, a crypto currency global payment system, to complete the process.
  • The launch of OhioCrypto.com, which will allow citizens to pay taxes with Bitcoin. Businesses in the US state of Ohio can now pay their taxes using Bitcoin (BTC), marking the first state within the nation to officially accept crypto currencies to pay for such transactions.

 

 • Ukraine’s parliament has imposed martial law in the country to fight what its president called “growing aggression” from Moscow after a weekend naval confrontation off the disputed Crimean Peninsula in which Russia fired on and seized three Ukrainian vessels amid renewed tensions between the neighbors.
  • Russia and Ukraine blamed each other in the dispute that further ratcheted up tensions ever since Moscow annexed Crimea in 2014.

 

ECONOMY

 • India and China amended their bilateral Double Taxation Avoidance Agreement (DTAA) to prevent tax evasion through exchange of information.The protocol updated the existing provisions for information exchange to the latest international standards.
  • It also incorporated changes required to implement treaty-related minimum standards under the Base Erosion and Profit Shifting (BEPS) action reports.

 

 • The Reserve Bank relaxed norms for external commercial borrowings (ECBs) by reducing the mandatory hedging provision to 70% from the current 100%. The relaxed norms will apply to the ECBs with a maturity period between 3 and 5 years.
  • The RBI also clarified that the ECBs raised prior to this circular will be required to mandatorily roll over their existing hedge only to the extent of 70% of outstanding ECB exposure.

 

AWARDS

 • Sanjay Kumar, Founder and CEO of Geospatial Media & Communications, was conferred the ‘Global Geospatial Industry Ambassador’ Award at the United Nations World Geospatial Information Congress held at Deqing city in China. This was given by the UN-GGIM (United Nations Global Geospatial Information Management).

 

APPOINTMENTS

 • The Central Board of Direct Taxes (CBDT) member Akhilesh Ranjan was appointed as convenor of New Direct Tax Law Task Force, the committee which is drafting a new tax law and was constituted by the Government of India in November, 2017. He will replace former CBDT member Arbind Modi who retired in September this year.

 

SCIENCE & TECHNOLOGY

 • After seven months of traveling through space, the NASA InSight mission has landed on Mars. The 360-kg lander also shared its first photo from Mars, showing an area called Elysium Planitia, where it will dig five meters below the surface. In Sight will study the interior of Mars.

 

SPORTS

 • Olympic medallist Saina Nehwal settled for silver, while Sameer Verma beat China’s Guangzu Lu to retain the Syed Modi International World Tour Super 300 tournament in Lucknow.
  • This was Verma’s third title in the ongoing year following his victories at the Swiss and Hyderabad Open. It helped him surpass Kenta Nishimoto at World No.8 and seal his spot in the year-ending BWF World Tour Finals.

 

IMPORTANT DAYS

 • National Milk Day : November 26
  • To acknowledge the contribution of the ‘Father of White Revolution’, Dr Verghese Kurien towards Milk Revolution in the country, India celebrates National Milk Day every year on November 26.
  • National Milk Day is dedicated to Dr Verghese Kurien who was the architect of Operation Flood, the programme which led India from being 50th in the world in terms of milk production to become the largest producer in just a couple of decades.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube