Today TNPSC Current Affairs November 26 2019

We Shine Daily News

நவம்பர்­­ 26

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தொடக்க விழா (நவ. 26) இன்று நடைபெறுகிறது.
    • செய்தி துளிகள்:
      • வேலூரை பிரித்து வேலூர், திருப்பத்தூர் (ம) ராணிபேட்டை எனவும், நெல்லையை பிரித்து நெல்லை (ம) தென்காசி எனவும் காஞ்சிபுரத்தை பிரித்து காஞ்சிபுரம் (ம) செங்கல்பட்டு ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்க அரசாணை தமிழக அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
    • செய்தி துளிகள்:
      • இந்த புதிய மசோதாவின்படி, தற்போது பதவியில் இருக்கும் பிரதமருக்கும், அவருடன் தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்படும்.
      • முன்னாள் பிரதமருடன் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பதவியில் இருந்து விலகிய பிறகு 5 ஆண்டுகளுக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்படும்.
      • தற்போதுள்ள எஸ்பிஜி சட்டப்படி முன்னாள் பிரதமருக்கும் அவர் குடும்ப உறுப்பினருக்கும் கால வரையின்றி எஸ்பிஜி பாதுகாப்பு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

  • பெரு நிறுவனங்களுக்கான வரியை குறைப்பதற்கான வரி விதிமுறைகள் சட்டத்திருத்த மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் அறிமுகம் செய்தார்.
    • செய்தி துளிகள்:
      • நாட்டில் அந்நிய நேரடி முதலீடுகளை அதிகரிக்கும் பொருட்டு, பெரு நிறுவனங்களுக்கான வரியை 30% இருந்து 22% -மாக மத்திய அரசு அண்மையில் குறைத்தது குறிப்பிடத்தக்கது.
      • இதற்கான அவசர சட்டம் செப்டம்பர் 20 அன்று கொண்டு வரப்பட்டது.
      • அரசமைப்பு சட்டப்படி நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாத வேளையில், குடியரசு தலைவர் மூலம் இயற்றப்படும் அவசர சட்டங்களுக்கு 6 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியமாகும்.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • டேவிஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் கனடாவை வீழ்த்தி 6-ஆவது முறையாக ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது.
    • செய்தி துளிகள்:
      • இப்போட்டி புதிய முறையில் ஸ்பெயின் தலைநகர் மாட்ரில் நடைபெற்று வருகிறது.
      • ஸ்பெயின் ஏற்கெனவே கடந்த 2000, 2004, 2008, 2009, 2011-இல் டேவிஸ் கோப்பை பட்டத்தை வென்றுள்ளது.
      • ஒரே நகரில், ஒரே வாரத்தில் 18 நாடுகளின் அணிகள் மோதிக் கொண்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

முக்கிய தினங்கள்

 

  • ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் (அ) சம்விதன் திவாஸ் அனுசரிக்கப்படுகிறது.
    • செய்தி துளிகள்:
      • 1949 ஆம் ஆண்டில் இந்த நாளில், இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950 ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் (எம்.எஸ்.ஜே.இ) அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தியது.
      • இந்த ஆண்டு இது அரசியலமைப்பு தினத்தின் நான்காவது பதிப்பாகும் (அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட 70வது ஆண்டுவிழா) இது 2015 அக்டோபரில் நிறுவப்பட்டது, இது சட்டமன்றத்தின் வரைவுக் குழுவின் தலைவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 125 வது பிறந்த ஆண்டு விழாவின் நாடு தழுவிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டது.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 29

அதிகாரம் : நீத்தார் பெருமை

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது.

விளக்கம்: நல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Chhattisgarh government announced that the state is set to have Guru Ghasidas National Park in Kotiya district as its fourth ‘tiger reserve’. This decision was taken in 11th meeting of Chhattisgarh State Wildlife Board chaired by Chief Minister Bhupesh Baghel.
    • The National Tiger Conservation Authority (NTCA) had approved to declare Guru Ghasidas National Park as a tiger reserve in 2014.
    • Related Keys
      • Tiger Reserve in Chhattisgarh: At present there are three tiger reserves in state: Achanakmar Tiger Reserve in Bilaspur, Udanti-Sitanadi Tiger Reserve in Gariaband and Indravati Tiger Reserve in Bijapur district.

 

 

  • Prime Minister Narendra Modi has launched the Fit India School grading system in schools across the country. The grading will be in 3 categories. During the launch PM Modi also appealed all schools to enroll in Fit India raking system to make it a mass movement and spread awareness.
    • He also urged students and teachers to participate in ‘Fit India Week’ to be organized by as many as 22,000 Central Board of Secondary Education (CBSE) schools across the country.

 

 

  • The Centre has extended a ban on Assam-based Bodo insurgent group National Democratic Front of Bodoland (NDFB) citing that the terrorist outfit has continued to indulge its involvement in violent activities which includes killings, extortion and joining hands with anti-India forces.
    • The NDFB was declared an outlawed outfit in 1990s, the ban has been extended every five years since then.
    • Related Keys
      • The NDFB, formed in 1986
      • MHA has extended ban on NDFB is under provisions of sub-section (1) of section 3 of Unlawful Activities (Prevention) Act, 1967.

 

 

  • Senior Vidhan Sabha officials reported that Delhi Assembly will host the 10th edition of the three-day Commonwealth Youth Parliament event that starts on Monday 25-11-19.
    • In a statement, the Vishan Sabha secretariat said, “47 participants from 24 countries are participating in this prestigious event. 11 participants are from India.
    • Related Keys
      • The 7th Commonwealth Youth Parliament was held in 2015 in Darwin, Australia.
      • The 8th Commonwealth Youth Parliament was held in British Columbia, Canada in 2016.
      • The 9th Commonwealth Youth Parliament was hosted by the States of Jersey in 2018.

 

 

  • Chief Minister Naveen Patnaik inaugurated the 7-day long National Tribal Craft Mela-2019 in Bhubaneshwar, Odisha on November 23, 2019.
    • This is the 8th edition of the event. More than 240 tribal artisans from 18 states are participating in the Mela and will showcase handicraft items.
    • Related Keys
      • Odisha Governor – Ganeshi Lal.
      • Odisha Literacy – 73.45%.

 

 

SPORTS

  • In wrestling, India concluded its campaign at the Under-15 Asian Championships with 28 medals, including 13 gold, 14 silver and a bronze. Led by 2019 Cadet World Championships bronze medalist Deepak Chahal.
    • For the first time, India finished on top of the team rankings in freestyle category with 225 points. Kazakhstan finished second while Japan was third.

 

 

WORDS OF THE DAY

  • Vacuous – having or showing a lack of thought or intelligence; mindless.
    • Similar Word – blank , expressionless , Empty
    • Antonyms – expressive , meaningful , intelligent.

 

  • Vague – lacking clarity .
    • Similar Words – indefinite , indeterminate , unclear.
    • Antonyms – clear , precise , firm.