Today TNPSC Current Affairs November 25 2019

We Shine Daily News

நவம்பர்­­ 25

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டபத்தை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்.
    • கடலூர் மஞ்சக் குப்பம் மைதானத்தில் ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
    • ராமசாமி படையாச்சியார் பிறந்த நாளை தமிழக அரசு, அரசு விழாவாக கொண்டாடும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
    • செய்தி துளிகள்
      • எஸ்.எஸ் ராமசாமி படையாச்சியார் “தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியினை தோற்றுவித்தார்”
      • 1954-ம் ஆண்டு காமராஜர் ஆட்சிகாலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்தார்.
      • கடந்த ஜுலை மாதம் 20-ம் தேதி தமிழக சட்டமன்ற வளாகத்தில் ராமசாமி படையாச்சியின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • வரும் டிசம்பர் மாதம் “ஃபிட் இந்தியா வாரம்” (உடலை உறுதியாக வைப்பது) இயக்கத்தை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தவுள்ளதாக பிரதமர் மோடி அறிவிப்பு
    • கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி பிரதமர் மோடி “ஆரோக்கிய இந்தியா (Fit India)” இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
    • பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த டிசம்பர் மாதம் “ஃபிட் இந்தியா வாரம்” கடைபிடிக்கப்பட உள்ளது
    • செய்தி துளிகள்
      • ஆகஸ்ட் 29-ம் தேதி இந்தியாவில் தேசிய விளையாட்டு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
      • “ஆரோக்கிய இந்தியா” திட்டத்தை மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் செயல்படுத்துகிறது.
      • ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29-ம் தேதி குடியரசு தலைவரால் விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா மற்றும் துரோணாச்சாரியார் விருது வழங்கப்படும்

 

 

  • உலக அளவில் மருத்துவத் துறையின் வளர்ச்சி 2022-ம் ஆண்டு4மூ ஆக இருக்கும் என ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தற்போது5 ஆண்டுகளாக இருக்கும் உலக மனித சராசரி ஆயுள்காலம் 74.4 ஆண்டுகளாக அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்
    • இந்திய மருத்துவத் துறையில் ஜுன் 2019 நிலவரப்படி, துணை சுகாதார மையங்களின் எண்ணிக்கை 1,68,418 ஆகவும், ஆரம்ப சுகாதார மையங்களின் எண்ணிக்கை 33,476 ஆகவும் உள்ளது.
    • செய்தி துளிகள்
      • இந்தியாவில் வழங்கப்படும் மருத்துவ காப்பீடு திட்டங்கள்
  1. ஆயுஷ்மான் பாரத் (இந்தியா முழுவதும் மத்திய அரசின் திட்டம்)
  2. ஆரோக்கிய ரக்ஷா (ஆந்திர மாநிலத்தில்)
  3. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் (தமிழகம்)

 

 

விளையாட்டு செய்திகள்

 

  • வங்கதேசத்துக்கு எதிரான முதல் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
    • இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 12-வது தொடரை வென்றது இந்திய அணி
    • இந்த வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 360 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் இந்திய அணி உள்ளது.
    • செய்தி துளிகள்
      • ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் 9 நாடுகளைச் சேர்ந்த அணிகள் மோதுகின்றன.
      • புள்ளிபட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டி இலண்டன் லார்ட்ஸ மைதானத்தில் நடைபெற உள்ளது.

 

 

முக்கிய தினங்கள்

 

  • தேசிய மாணவர் படை தினம் – நவம்பர் 24
    • “ஒற்றுமை மற்றும் ஒழுக்கம்” என்பதை குறிக்கோளாக கொண்டு தேசிய மாணவர் படை 1948-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
    • இந்திய தேசிய மாணவர் படைச் சட்டம் 1948 இதன் தோற்றத்திற்கு காரணமாக அமைந்தது.
    • தேசிய மாணவர் படையின் கீழ் 3 பெரும் பிரிவுகள் உள்ளன.
  1. தரைப்படை அணி
  2. வான்படை அணி
  3. கடற்படை அணி
  • செய்தி துளிகள்
    • 1965 மற்றும் 1971-ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போரில் இரண்டாம் வரிசை அணியாக தேசிய மாணவர் படை அணி செயல்பட்டது.

 

 

திருக்குறள்

குறள் எண்: 28

அதிகாரம்: நீத்தார் பெருமை

குறள் பால்: அறத்துப்பால்

குறள் இயல்: பாயிரம்

 

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்

 

விளக்கம்: நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The National Statistical Office conducted survey of Persons with disabilities in the country between the period July 2018 and December 2018.
    • The main objective of the survey is to estimate indicators of incidence and prevalence of disability, facilities available to persons with disability, age at onset of disability, arrangement of regular care giver, difficulties faced by the persons with disabilities, out of pocket expenses.
    • Related Keys
      • Disability among males were higher than females.
      • The unemployment rate among persons with disability was 4.2%.

 

 

  • India’s first largest biotechnology stakeholders conglomerate, – the Global Bio-India (GBI) Summit, 2019 concluded in New Delhi.
    • The three-day event was organized by the Department of Biotechnology (DBT), Ministry of Science & Technology, along with its Public Sector Undertaking, Biotechnology Industry Research Assistance Council (BIRAC).

 

 

  • Chief Minister N Biren along with Union Minister of State (Independent Charge) for Tourism Prahlad Singh Patel inaugurated the 8th Inter- national Tourism Mart for North East Region at Hotel Imphal , Manipur.
    • The Ministry of Tourism, Government of India, in association with the North Eastern States is organising the “International Tourism Mart” (ITM) at Imphal, Manipur from 23 November to 25 November, 2019.
    • Related News
      • This is the second time when Manipur is hosting the International Tourism Mart.
      • India has jumped in World Travel and Tourism Index from 40th to 34th position in 2019.

 

 

INTERNATIONAL NEWS

  • The Chinese Government has issued warnings against import of cattle and related products from India. The warning comes after India submitted its notification about “lumpy skin disease” virus in cattle to the World Organization of Animal Health (OIE).
    • China does not officially import buffalo meat from India. However, a large quantity of beef gets smuggled into China through roads and ports.
    • Related Keys
      • China Capital: Beijing
      • Chinese Currency: Renminbi

 

 

SCIENCE AND TECH UPDATES

  • Scientists at the CSIR-Centre for Cellular and Molecular Biology (CCMB) in Hyderabad have demonstrated the role of a protein secretagogin (SCGN) in increasing insulin action in obesity-induced diabetes.
    • SCGN works as a functional insulin-binding protein with therapeutic potential against diabetes. SCGN binds to insulin and protects it from various stresses, increases its stability and adds to its action.
    • Related Keys
      • CCMB Director: Rakesh Mishra
      • CCMB Established 1977

 

 

WORDS OF THE DAY

  • Ubiquitous – present, appearing, or found everywhere.
    • Similar Words – omnipresent , ever-present
    • Antonyms – rare , scarce

 

  • Umbrage – offence or annoyance.
    • Similar Words – bridle , be aggrieved.
    • Antonyms – gratification, pleasure, satisfaction