Today TNPSC Current Affairs November 25 2018

TNPSC Current Affairs: November 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

நவம்பர் 25

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

 • குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு (கியாஸ்) வினியோகத் திட்டத்தின் 9வது சுற்று ஏலத்தின் கீழ் 129 மாவட்டங்களில் உள்ள நகரங்களில் குழாய்கள் மூலம் வீட்டு சமையல் அறைகளுக்கே சமையல் கியாஸ் வினியோகம் செய்வதற்கான திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.
  • தமிழ்நாட்டில் சேலம், கோவை நகரங்கள் இத்திட்டத்தினால் பயன்பெறுகின்றன. மேலும் 18 மாநிலங்கள் இத்திட்டம் மூலம் பயன்பெற உள்ளன.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

 • இந்தியாவின் முதலாவது திறன் மேம்பாட்டு பல்கலைக் கழகமான ஸ்ரீ விஸ்வகர்மா திறன் மேம்பாட்டு பல்கலைக் கழகத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • இப்பல்கலைக் கழகமானது ஹரியானாவின் பால்வால் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

 • இந்தியா – ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையே முதலீட்டை அதிகரித்தல், வர்த்தகங்களை ஊக்குவித்தல் மற்றும் கலாச்சாரங்களைப் பரிமாற்றம் செய்தல் ஆகிய நோக்கங்களுக்காக, இந்தியா – ஜப்பான் வர்த்தக குழுவின் 2 நாள் அளவிலான முதல் “கொன்னிச்சி வா புனே திருவிழா” மகாராஷ்டிராவின் புனேவில் நடத்தப்பட்டது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிய பிறகு, இரு தரப்புக்கும் இடையே தொடர வேண்டிய உறவு தொடர்பான வரைவு ஒப்பந்தத்திற்கு ஐரோப்பிய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஐரோப்பியக் கண்டத்தைச் சேர்ந்த 28 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனில், கடந்த 1973ம் ஆண்டு முதல் பிரிட்டன் அங்கம் வகித்து வருகிறது.
 • குறிப்பு:
  • ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பொது வாக்கெடுப்பு கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: November 2018 – World News Image

 

விருதுகள்

 

 • உலகளாவிய இணையதள அமைப்பான ICANN என்ற அமைப்பால் ஆதரிக்கப்படும் UASG (Universal Acceptance Steering Group) என்ற அமைப்பானது ராஜஸ்தானின் முதல்வர் வசுந்ரா ராஜே-வுக்கு ‘உலகளவில் ஏற்புடைய சிந்தனைத் தலைவர்’ என்ற விருதை வழங்கியுள்ளது.
  • ராஜஸ்தானின் குடிமக்களுக்கு உள்நாட்டு ‘இண்டிக்’ என்ற எழுத்துருவில் மின்னஞ்சல் முகவரியை வழங்கிய ‘ராஜ் மெயில்’ என்ற மின்னஞ்சல் சேவையை தொடங்கியதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – Awards News Image

 

நியமனங்கள்

 

 • சர்வதேச காவல் துறையான இன்டர்போல் (Interpol) அமைப்பின் புதிய தலைவராக, தென்கொரிய நாட்டைச் சேர்ந்த “சிம் ஜோங் யாங்” என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் துபாய் நகரில் நடைபெற்ற இன்டர்போல் உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • குறிப்பு:
  • சர்வதேச காவல் துறை (The International Criminal  Police Organization – INTERPOL) சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக செப்டம்பர் 7, 1923ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • இதன் தலைமையகம் பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில் உள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – New Appointment News Image

 

 • பிரிட்டிஷ் நடிகை மில்லி பாபி பிரவுன் (வயது 14) மிக இளம் வயதில் யுனிசெப் (UNICEF) நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். (Youngest – ever UNICEF Good will Ambassador).
  • நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் 2018 உலக குழந்தைகள் தினமான நவம்பர் 20 அன்று இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) “இந்தியாவின் முதல் இளைஞர் தூதராக” இந்திய தடகள வீராங்கனை ஹீமா தாஸ் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: November 2018 – New Appointment News Image

 

முக்கிய தினங்கள்

 

 • நவம்பர் 25 – பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வதேச தினம்.
  • ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை, பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாக, ஆண்டுதோறும் நவம்பர் 25ம் தேதியை பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பிற்கான சர்வதேச தினமாக கடைபிடிக்கிறது. (International Day For the Elimination of Violence againt woman)
  • 2018ம் ஆண்டின் மையக்கருத்து:- “உலகளாவிய நடவடிக்கை : ஆரஞ்சு உலகம்”(Global Action : Orange the world)

 

TNPSC Current Affairs: November 2018 – Important Days News Image

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

 • The Government has decided to set up a domestic Gold Council in India. Commerce and Industry Minister Suresh Prabhu said this while inaugurating the 2nd Edition of India Gold and Jewellery Summit in New Delhi.
  • Mr Prabhu underlined the need for an integrated Gold policy to address all the issues in holistic way. He said that his ministry will make sure that gems and jewellery business does not suffer from financial issues.

 

 • Odisha Finance and Excise minister Sashi Bhusan Behera, in the presence of three of his cabinet colleagues, inaugurated the Baliyatra festival in Cuttak. The festival, associated with the maritime glory of ancient Kalinga, is basically a trade and cultural fare that attracts revellers not only from state but from outside also.
  • The day also being auspicious Kartika Purnima, more than a lakh people visited both the fare grounds and were seen relishing their favourite food stuffs from the vendors and food stalls lined up for the occasion.

 

 • Jammu and Kashmir Governor Satya Pal Malik inaugurated a week long ‘Jhiri Mela’ at village Jhiri in Jammu district. The annual fair is commemorated in the memory of the martyrdom of ‘Baba Jittoo’, a farmer who gave up his life about 500 years ago in protest against the oppressive demands of a land lord. Governor welcomed the devotees who have thronged the shrine of Baba Jitto and his daughter ‘Bua Kodi’.
  • A cultural programme comprising folk songs and a Dogridance was presented by the Jammu and Kashmir Academy of Art Culture and Languages on the occasion.

 

 • The Ministry of Women and Child Development linked the workplace sexual harassment complaint portal, SHe-Box, to all the Central Ministries, Departments and 653 districts across 33 States/Union Territories, for speedy disposal of cases. The cases would be directed to the concerned the central/ state authority having the jurisdiction to take the rightful action.
  • The Ministry also published a Handbook and Training Module on the SH Act to provide information about the provisions of the Act.

 

 • The Airports Authority of India (AAI) cancelled the UDAN (Ude Desh ka Aam Nagrik) licence of low-cost carrier Air Odisha for seven airports for poor and irregular The 7 airports are — Jharsuguda, Raipur, Raigarh, Bilaspur, Ambikapur, Jagdalpur and Visakhapatnam.

 

 • The European Investment Bank (EIB) will increase its support for India’s wind energy projects by expanding the existing lending programmes with SBI.
  • EIB and SBI have agreed to cooperate on financing renewable energy and providing new support for wind energy projects across India by expanding the ongoing financing initiative in the field of onshore wind projects.

 

INTERNATIONAL NEWS

 

 • The ‘Oscars of sports’, the Laureus World Sports Awards 2019 will be held in Monaco on February 18 next year. Sport’s premier global awards ceremony will celebrate the best of 2018 across eight individual and team categories, with the winners collecting a prized Laureus Statuette.

 

SCIENCE & TECHNOLOGY

 

 • Garden Reach Shipbuilders and Engineers Ltd (GRSE) launched two fast patrol vessels (FPV) ICGS Amrit Kaur and ICGS Kamla Devi, (named after freedom fighters) in the river Hooghly in Kolkata. The ships were launched by Veena Naravane, wife of Lt General Manoj Mukund Naravane, General Officer Commanding-in-Chief, of the Army’s Eastern Command.

 

 • As per a study published in ACS Biomaterials Science and Engineering Journal, for the first time, scientists have developed enzymes using radio frequency radiation in Washington, USA. This was made by making a special complex consisting of enzymes and magnetic Nanoparticles.
 • Thus, by using the radiofrequency field, one can control the activity of enzymes in the body and adjust cell metabolism

 

AWARDS

 

 • Filmmaker Nandita Das will be honoured with the International Federation of Film Producers Associations( FIAPF) Award at the 12th Asia Pacific Screen Awards (APSA) in Brisbane on 29 November.
  • She will be presented the award in recognition of her achievement in film in the Asia Pacific region. This was announced by Michael Hawkins, chairman of the Asia Pacific Screen Awards and its academy in a statement in Brisbane.

 

 • Senior artist A. N. Patil was announced to be the recipient of the Kuncha Kala Tapasvi Award, in the category of Lifetime Achievement, instituted by the Chitrakala Shilpi D.V. Halbhavi National Memorial Trust in Dharwad, Karnataka.

 

APPOINTMENT

 

 • Tanzania’s Joyce Msuya has been appointed to head the United Nations Environment Programme (UNEP),following the resignation of its executive director, Erik Solheim.
  • Msuya was appointed to the global organisation as the deputy executive director, at the level of assistant secretary-general of the United Nations, in August this year.

 

SPORTS

 

 • Legendary boxer Mary Kom scripted history, becoming India’s only six-time world boxing champion after defeating Hanna Okhota of Ukraine.
  • Mary has also registered her name in history books as she has now equalled male pugilist Felix Savon of Cuba, becoming an all-time best boxer with six gold and one silver medal in World Championships.

 

 • Odisha Chief Minister Naveen Patnaik released Men’s Hockey World Cup anthem composed by renowned music director and composer R. Rahman and penned by veteran lyricist Gulzar. The Chief Minister released the hockey sports anthem ‘Jai Hind’ in the presence of Rahman in Bhubaneswar.
  • Rahman will be performing live during the inaugural ceremony of hockey world cup at Kalinga Stadium on November 27 and also at a concert at Barabati Stadium in Cuttack on November 28.

Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube