Today TNPSC Current Affairs November 19 2019

We Shine Daily News

நவம்பர்­­ 19

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு பெருநகர போக்குவரத்து திட்டத்துக்கான சிறந்த விருதை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகார அமைச்சகம் வழங்கியுள்ளது.
  • செய்தி துளிகள்
   • சென்னையில் ஜூன் மாதம் 2015 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வாரன ஜெ.ஜெயலலிதா துவங்க வைத்தார்.
   • இந்தியாவில் மெட்ரோ தொடங்கப்பட்ட ஆறாவது நகரம் சென்னையாகும்.
   • மற்ற நகரங்கள்: டெல்லி, மும்பை, பெங்களுர், கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் குர்கான்

 

 

 • தமிழகத்தில் குறுஇ சிறு (ம) நடுத்தர தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தொழில் வணிகத்துறை ஆணையரகத்துக்கு ஐ.எஸ்.ஒ தர சான்றிதழ் வழங்கப்பட்டது.
  • செய்தி துளிகள்:
   • ஊரக தொழில்துறை அமைச்சர் – பா. பென்ஜமீன்
   • குறு, சிறு (ம) நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலர் – ராஜேந்திர குமார்

 

 

 • சென்னையில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • செய்தி துளிகள்:
   • இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் பொதுசெயலாளர் (ம) சென்னை சர்வதேச திரைப்பட விழா இயக்குநர் – ஏ.தங்கராஜன் தமிழ் வளர்ச்சி (ம) செய்தி துறை செயலாளர் – மகேசன் காசிநாதன்

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் 5 பில்லியன் டாலர் (ரூ.35 ஆயிரம் கோடி) மதிப்பில் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • 2025 ஆம் ஆண்டுக்குள் விண்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் ரூ.70 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
  • இத்திட்டங்கள் அனைத்தும் “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்று இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் “இந்தியாவின் எழுச்சி” என்ற கருத்தரங்கில் தெரிவித்தார்.
  • செய்தி துளிகள்:
   • தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) மாநாடு தாய்லாந்தில் நடைபெறுகிறது.
   • “இந்தியாவின் எழுச்சி” என்ற தலைப்பில் கருத்தரங்கம் தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் நடைபெற்றது.

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • ஏடிபி டூர் பைனல்ஸ் போட்டியின் இறுதி சுற்றில் முதன்முறையாக டொமினிக் தீமை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் இளம் வீரர் ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸ்
  • செய்தி துளிகள்:
   • உலகின் தலைசிறந்த 8 டென்னிஸ் வீரர்கள் மோதும் ஏடிபி பைனல்ஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது.
   • கடந்த 2001-ஆம் ஆண்டு லெய்ட்டன் ஹெவிட் இளம் வயதில் பட்டம் வென்றதற்கு பின் 21 வயதில பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சிறப்பை சிட்ஸிபாஸ் பெற்றுள்ளார்.

 

 

 • புரோ வாலிபால் லீக் பெயரை இந்தியன் வாலிபால் லீக் என மாற்றியது விஎஃபஐ (VFI)
  • இந்த முடிவு ஏகுஐ யின் பொது கூட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற போது மேற்கொள்ளப்பட்டது.
  • செய்தி துளிகள்:
   • VFI – Volleyball Federation of India (இந்திய வாலிபால் சம்மேளனம்)
   • VFI யின் தலைவர் – எஸ்.வாசுதேவன்

 

 

நியமனங்கள்

 

 • தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோ ஹித்தின் செயலாளராக, ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் கே.சண்முகம் பிறப்பித்துள்ளார்.
  • செய்தி துளிகள்:
   • இதற்கு முன் அப்பணியில் இருந்த ஆர்.ராஜகோபால், இப்போது தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

முக்கிய தினங்கள்

 

 • உலக கழிவறை தினம் (World Toilet Day ) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 அன்று கொண்டாடப்படுகிறது.
  • உலகளாவிய துப்புரவு நெருக்கடியைச் சமாளிப்பதற்கும், நிலையான அபிவிருத்தி இலக்கை அடைய உதவுவதற்கும் இது ஊக்கமளிக்கும் நடவடிக்கை பற்றியது, இது 2030க்குள் அனைவருக்கும் சுகாதாரத்தை உறுதியளிக்கிறது.
  • உலக கழிவறை தினம் 2019 அந்த மகக்ள துப்புரவு இல்லாமல் விடப்படுவதை கவனத்தில் கொண்டு வருகிறது. இருப்பினும் இது 2013 வரை ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ நாளாக முறையாக அங்கீகரிக்கப்படவில்லை.
  • 2019 யின் கருப்பொருள் : யாரையும் விட்டு விலகாமல்

 

 • நவம்பர் 19, தேசிய ஒருமைபாட்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது. (National Integration day)
  • செய்தி துளிகள்:
   • இந்நாள் இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி அவர்களின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
   • இந்தியா முழுவதும் உள்ள மக்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் மேம்படுத்த இந்நாள் கொண்டாடப்படுகிறது.

 

 

 • சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19 அன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இந்நாள் ஆண்கள் (ம) சிறுவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், பாலின உறவுகளை மேம்படுத்துதல் (ம) பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
  • செய்தி துளிகள்:
   • இந்நாள் முதன் முதலில் 1999 ஆம் ஆண்டு டாக்டர் ஜெ.ரோம் டீலுக்சிங் ( Jerome Teelucksingh) அவர்களால் அறிமுகப்படுத்தபட்டது.
   • 2019 கருப்பொருள் : “ஆண்கள் (ம) சிறுவர்களுக்காக ஒரு வித்தியாசத்தை உருவாக்குதல்”
   • Theme for 2019 : Making a difference for men & boys

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 22

அதிகாரம் : நீத்தார் பெருமை

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

விளக்கம் : ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்குஇ எண்ணிக்கையால் அளவு கூறுவது இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • Government of India has decided to extend the Visa-on-Arrival facility to nationals of the United Arab Emirates. Visa-on-Arrival is available to UAE nationals for a period of up to 60 days with double entry for business, tourism, conference and medical purposes.
  • This facility is available at six designated International Airports namely, Bangalore, Chennai, Delhi, Hyderabad, Kolkata and Mumbai.
  • Related News
   • United Arab Emirates President: Khalifa bin Zayed Al Nahyan
   • United Arab Emirates oil and natural gas reserves are the seventh-largest in the world .

 

 

 • Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has inaugurated North India’s first sugar mill which will produce ethanol direct from sugarcane.
  • The mill was inaugurated in Pipraich area of Gorakhpur on Sunday.
  • Related News
   • Uttar Pradesh Capital – Lucknow
   • Uttar Pradesh Literacy – 68%

 

 

 • The Plenary meeting of Kimberley Process Certification Scheme (KPCS) is to be hosted by India between November 18, 2019 and November 22, 2019. The event is hosted by Ministry of Commerce and Industry. The meeting is held annually to make sure that the trade of diamonds is conflict free.
  • Related keys
   • Kimberley Process Certification Scheme established in 2003
   • Kimberley Process Certification Scheme’s Current chair head is India

 

 

APPOINTMENTS

 • Justice Sharad Arvind Bobde was sworn in as the 47th Chief Justice of India (CJI) on November 18. The oath of office was administered to him by President Ram Nath Kovind at the Rashtrapati Bhavan in New Delhi.
  • Related News
   • The chief justice of India (CJI) is the head of the judiciary of India[4] and the Supreme Court of India. The CJI also heads their administrative functions.

 

 

SPORTS

 • Indian women have clinched five gold, while men bagged two silver at Asian Youth Boxing Championship in Mongolia. All five women finalists, Naorem Chanu (51kg), Vinka (64kg) Sanamacha Chanu (75kg), Poonam (54kg) and Sushma (81kg) won Gold for the country in a phenomenal sweep.
  • Among the men, Selay Soy (49kg) and Ankit Narwal (60kg) settled for the second place after going down in their respective summit clashes.

 

 

WORDS OF THE DAY

 • palliative – relieving pain without dealing with the cause of the condition.
  • Similar Words – soothing , alleviating
  • Antonyms – intensifying.

 

 • paragon – a person or thing regarded as a perfect example of a particular quality.
  • Similar Words – ideal , exemplar
  • Antonyms – flaw , imperfection , worst

FaceBook Updates

WeShine on YouTube