Today TNPSC Current Affairs November 18 2019

We Shine Daily News

நவம்பர்­­ 18

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • தடகள கூட்டமைப்புகளின் சர்வதேச சங்கம் (International Association of Athletics Federations (IAAF))அதன் பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றிவிட்டது. இப்போது அது “உலக தடகளம்” (“World Athletics”) என்று அறியப்படும்.
  • செய்தி துளிகள்:
   • IAAF 1912 ஆம் ஆண்டில் சர்வதேச அமெச்சூர் தடகள கூட்டமைப்பு (International Amateur Athletic Federation) என நிறுவப்பட்டது மற்றும் அதன் பெயரை 2001 இல் “தடகள கூட்டமைப்புகளின் சர்வதேச சங்கம்” என்று மாற்றியது.

 

 

நியமனங்கள்

 

 • இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், முன்னாள் பாதுகாப்புச் செயலரும், முன்னாள் அதிபர் மகிந்தராஜபட்சவின் சகோதருமான கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றார்.
  • செய்தி துளிகள்:
   • அதையடுத்து, நாட்டின் 8-ஆவது அதிபராக அவர் திங்கள்கிழமை (நவ.18) பொறுப்பேற்கிறார்.

 

 

 • உச்சநீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் நீதிபதி ஆர்.பானுமதி இடம் பிடித்துள்ளார்.
  • கொலீஜியத்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் நீதிபதி இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்பு, நீதபதி ரூமா பால் கொலீஜியத்தில் இடம்பெற்றிருந்தார்.
  • செய்தி துளிகள்:
   • தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ஆர்.பானுமதி கடந்த 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

 

 

 • உச்சநீதிமன்றத்தின் 47-ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே11.2019 பதவியேற்கவுள்ளார். இவர், அயோத்தி நில விவகாரம், ஆதார் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்த அமர்வில் இடம்பெற்றிருந்தவர்.
  • செய்தி துளிகள்:
   • அயோத்தி நில வழக்கில் அண்மையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய அரசியல் சாசன அமர்வில் எஸ்.ஏ.போப்டே இடம்பெற்றிருந்தார்.
   • தற்போது 47-ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்கும் எஸ்.ஏ.போப்டே, 2021, ஏப்ரல் 23-ஆம் தேதி வரை அப்பதவியை வகிப்பார்.

 

 

முக்கிய தினங்கள்

 

 • உலக மரபு வாரம் நவம்பர் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதை முன்னிட்டு தமிழகத்திலுள்ள முக்கிய புராதனச் சின்னங்களைப் பார்வையிட பொது மக்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட உள்ளது.

 

 

 • ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 அன்று “சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உலக நினைவு நாள்” அனுசரிக்கிறது.
  • சாலை விபத்துக்களைக் குறைப்பதற்கான உலகளாவிய முயற்சிகளில் இந்த நாள் ஒரு முக்கியமான கருவியாக மாறியுள்ளது.

 

 

திருக்குறள்

 

குறள் எண் : 21

அதிகாரம் : நீத்தார் பெருமை

குறள் பால் : அறத்துப்பால்

குறள் இயல் : பாயிரம்

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு

விளக்கம் : ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

 • The Uttarakhand State government started the Virtual Classroom Project, an online method of teaching, on 16 November. It was launched by Chief Minister Trivendra Singh Rawat.
  • He also inaugurated the first studio in Dehradun. The project was launched under the Information and Communication Technology scheme of Samagra Sikshar Abhiyan in Uttarakhand.
  • Related Keys:
   • The scheme aims to improve the effectiveness of schools measured in terms of equal opportunities for schooling and equitable learning outcomes.

 

 

 • The 250th session of Rajya Sabha is to commence on 18 November 2019. As a part of the observation, Chairman M Venkaiah Naidu released a publication that details the journey of the upper house since its first sitting in May 1952.
  • Related Keys:
   • Rajya Sabha Chairman: M. Venkaiah Naidu
   • Rajya Sabha Deputy Chairman: Harivansh Narayan Singh
   • Rajya Sabha Leader of the House: Thawar Chand Gehlot

 

 

INTERNATIONAL NEWS

 • Gotabaya Rajapaksa won the Sri Lankan presidential election. Gotabaya Rajapaksa fought against ruling party candidate Sajith Premadasa.
  • Sri Lanka’s Election Commission released the final result. As per the result, Rajapaksa secured victory with 52.25% of the vote.
  • Related Keys:
   • President: Maithripala Sirisena
   • Prime Minister: Ranil Wickremesinghe
   • Currency: Sri Lankan rupee (LKR)
   • Capital: Sri Jayawardenepura Kotte

 

 

 • The 6th ASEAN Defence Ministers’ Meeting-Plus (ADMM-Plus) was held in Bangkok, Thailand.
  • Rajnath Singh held bilateral meetings with US Secretary of Defence Mark Esper, Deputy Prime Minister of Thailand, General Prawit Wongsuwan, Defence Minister of Japan Taro Kono, Defence Minister of Australia Linda Reynolds and Defence Minister of New Zealand Ron Mark on the sidelines of the meeting.

 

 

BANKING & FINANCE

 • The World Bank has submitted a master plan to develop logistics infrastructure of Kolkata metropolitan area. The bank is to invest 300 million USD in the project.
  • The Government entities participating in the deal includes CII and the West Bengal Industrial Development Corporation. The aim of the project is to improve competitiveness, increase employment.
  • Related Keys:
   • The West Bengal Government has increased its infrastructure spending by five times in 2019 as compared to 2011.
   • The warehousing in the state has increased by 191%

 

 

SPORTS

 • Indian paddler Harmeet Desai won men’s singles title at International Table Tennis Federation (ITTF) Challenge. Indonesia Open 2019 Table Tennis tournament held at Batam, Indonesia.
  • This was Harmeet’s first title on foreign soil and overall second International title of the year, after he had won Commonwealth championship in July 2019 held in Cuttack, Odisha.

 

 

WORDS OF THE DAY

 • Crux: the decisive or most important point at issue.
  • Similar Words: essence, central idea/point
  • Antonyms : triva

 

 • Imbroglio : an extremely confused, complicated, or embarrassing situation
  • Synonym : complication, predicament, plight, muddle
  • Antonyms : simplicity, ease

 


FaceBook Updates

WeShine on YouTube