Today TNPSC Current Affairs November 17 2018

TNPSC Current Affairs: November 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

நவம்பர் 17

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள் 

 

 • 1943ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று போர்ட் பிளேரில் உள்ள செல்லுலார் சிறையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டதன் 75வது ஆண்டு நிறைவையொட்டி 75 ரூபாய் நாணயத்தை வெளியிடப்போவதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
  • இந்நாணயத்தில் ‘முதல் கொடியேற்ற நாள்’ என தேவநாகரி எழுத்து மற்றும் ஆங்கில எழுத்து ஆகியவற்றால் பொறிக்கப்பட உள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

 • மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமானது, இணையதளம் மூலமாக மிகப்பெரிய அளவில் திறந்த நிலையிலான நேரடி அல்லது ஆன்லைன் படிப்புகள் உதவியுடன் 1.5 லட்சம் உயர்கல்வி ஆசிரியர்களுக்கு இணையதளத்தில் தொழில்சார் மேம்பாட்டை அளிப்பதற்காக இரண்டு புதிய முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  1. கல்வியாளர்களுக்கான தலைமைத்துவத் திட்டம் (LEAP – Leadership for Academicians Programme)
  2. உயர்கல்வி ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் வருடாந்திரப் புத்துணர்ச்சியூட்டல் ARPIT – Annual Refresher Programme In Teaching)
  3.  இதன் நோக்கம் – “எதிர்காலத்தில் தலைமைப் பொறுப்புகளை வகிக்க வாய்ப்புள்ள இரண்டாம் நிலை கல்வியியல் தலைவர்களை உருவாக்குவது ஆகும்.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

 • அனைத்து வகையான தொழில்களின் சிறப்பு, சேவை மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்துவதற்கான, இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியின் (IITF – India International Trade Fair) 38வது பதிப்பு புதுடெல்லியில், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சரால் தொடங்கப்பட்டுள்ளது.
  • IITF – 38ன் கருத்துரு – “இந்தியாவில் கிராமப்புற தொழில் நிறுவனங்கள்” என்பதாகும்.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

 • மட்டுவா மற்றும் நாமசூத்ரா சமூகத்திற்கான மேம்பாட்டு வாரியத்தினை அமைக்க மேற்கு வங்காள அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
  • இந்த வாரியங்களின் பெயர்கள், மேற்கு வங்காள நாமசூத்ரா நல வாரியம் மற்றும் மேற்கு வங்காள மட்டுவா நலவாரியம் என்பதாகும்.
  • இவ்வாரியமானது, மட்டுவா மற்றும் நாமசூத்ரா சமூகங்கள் மேம்பாடு அடைய உதவுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள் 

 

 • அமெரிக்காவின் வாசிங்டன் மாகாணத்தின், கொலம்பியா மாவட்ட அப்பீல் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் “நியோமி ராவ்” தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: November 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • ஒரு நாள் போட்டியில் சிறந்த அணிகள் பட்டியலில் இங்கிலாந்து அணி 126 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா 121 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • மட்டை வீச்சாளர் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடத்திலும், பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் ஐஸ்ப்ரீத் பும்ரா முதலிடத்திலும் உள்ளனர்.

 

TNPSC Current Affairs: November 2018 – Sports News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம் 

 

 • நாசாவின் ரால்ப் ஆய்வுக் கருவியானது லூசி திட்டத்தின் மூலம் வியாழனின் “ட்ரோஜன்” என்ற குறுங்கோளுக்கு 2021ம் ஆண்டில் பயணத்தை மேற்கொள்ள உள்ளது.
  • புளுட்டோ வரை பயணத்தை மேற்கொண்ட ரால்ப் ஆய்வுக் கருவியானது முதன் முதலில் நியூஹாரிசன் விண்கலத்தில் 2006ல் செலுத்தப்பட்டது.
  • லூசி விண்கலமானது Ralph – ன் ஒத்த மாதிரியான ‘ட்’ரால்ப் என்ற ஆய்வுக் கருவியை சுமந்து செல்ல உள்ளது. இது வியாழனின் ட்ரோஜன் குறுங்கோளின் வேதியல் தடயங்களை கண்டறிய உள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – Science and Technology News Image

 

விருதுகள் 

 

 • சர்வதேச சகிப்புத் தன்மை தினமான நவம்பர் 16 அன்று, சகிப்புத் தன்மை மற்றும் அகிம்சை ஊக்குவிக்கும் வகையில், ருNநுளுஊழு – மதன்ஜீத் சிங் சகிப்புத் தன்மை மற்றும் அகிம்சை ஊக்குவிப்பு பரிசு (UNESCO – Madanjeet Singh Prize) வழங்கப்படுகிறது.
  • 2018ம் ஆண்டிக்கான ‘UNESCO – Madanjeet Singh prize – 2018 இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • மனோன் பார்பியூ (கனடா நாட்டை சேர்ந்த சமூகத் தொழில் முனைவோர்)
  • The Coexist Initiative (அரசு சாரா அமைப்பு)
 • குறிப்பு
  • ஐக்கிய நாடுகள் சபை, மகாத்மா காந்தி பிறந்த 125 ஆண்டை குறிக்கும் வகையில் 1995ம் அண்டு யுனெஸ்கோ, சகிப்புத்தன்மை அகிம்சை ஊக்குவிப்பு பரிசு என்ற பெயரில் உருவாக்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – Awards News Image

 

முக்கிய தினங்கள் 

 

 • சர்வதேச சகிப்புத் தன்மை தினம் – நவம்பர் 16 (International Day For Tolerance)
  • அகிம்சை மற்றும் சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று சர்வதேச சகிப்பு தன்மை கடைபிடிக்கப்படுகிறது.
  • 2018ம் ஆண்டின் சர்வதேச சகிப்புத் தன்மை தின கருத்துரு: “மரியாதை பாதுகாப்பு மற்றும் அடையாளத்திற்காக அனைவரும் ஒன்றிணைவோம்” (Together Respect safety and Dignity for All)என்பதாகும்.

 

TNPSC Current Affairs: November 2018 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • India and Asian Development Bank (ADB) signed a 105 million dollar loan agreement to continue financing the transmission system upgrades in Himachal Pradesh for increased supply of hydropower.
  • The loan agreement was signed by Additional Secretary in the Finance Ministry Sameer Kumar Khare, Country Director of ADB’s India Resident Mission, Kenichi Yokoyama.

 

 • The 6th Indian Social Work Congress was held in New Delhi. It was joinly organized by National Association of Professional Social Workers in India (NAPSWI) and Department of Social Work (Delhi School of Social Work), University of Delhi.
  • The theme of 6th ISWC 2018 was “Human Development and Social Inclusion: Imperatives for Social Work Education and Practice”.

 

 • India’s first specialized hospital for elephants was formally opened by Agra Divisional Commissioner Anil Kumar at Farah block’s Churmura village.
  • Located close to the elephant conservation and care centre, the hospital is designed to treat injured, sick or geriatric elephants and is equipped with a medical hoist for lifting elephants.

 

 • Nongkrem dance festival, an annual event during which prayers are offered for good harvest, peace, and prosperity of the community was celebrated with great zeal and enthusiasm by the inhabitants of the Khasi Hills, Meghalaya The unique dance is performed by the members of Hima Khyrim, a sub-tribe of the indigenous Khasi tribe.

 

 • The third edition of the India International Cherry Blossom Festival 2018 got underway at Polo 5th Ground, Shillong. It was inaugurated by the Chief Minister Conrad K Sangma in the presence of Japanese Ambassador to India, Kenji Hiramatsu.
  • The four-day long festival is being organised by the Forest and Environment Department, Govt of Meghalaya, Institute of Bio-resources and Sustainable Development in collaboration with the Indian Council for Cultural Relations.

 

 • NITI Aayog has constituted the ‘Himalayan State Regional Council’ to ensure sustainable development of the Himalayan region. The Himalayan State Regional Council will be chaired by the Dr VK Saraswat, Member, NITI Aayog and will consist of the Chief Secretaries of the Himalayan States as well as the Secretaries of key Central Ministries, senior officers of NITI Aayog special invitees.

 

 • 15-day Aadi Mahotsav festival commenced in the national capital Delhi. It would be attended by Tribal Affairs Minister Jual Oram. There are 2 venues of the festival- Delhi Haat and Central Park in New Delhi. It will feature exhibition-cum-sale of tribal handicrafts, art, paintings, fabric, jewellery and much more through one hundred stalls.
  • The theme of the festival is ‘Celebration of the spirit of tribal culture, craft, cuisine and commerce’.

 

 • 26th Conference of Central and States Statistical Organizations was held at Dharamshala in Himachal Pradesh,the conference took place for 2 days on 15th and 16th November. It was organized by Union Ministry of Statistics and Programme Implementation.
  • The theme of this year’s Conference is “Quality Assurance in Official Statistics”.

 

 • Kerala Chief Minister Pinarayi Vijayan launched the ‘Cow Samridhi Plus Scheme’ to provide insurance coverage to dairy farmers in the state. The government subsidized scheme, as proposed, will give insurance coverage to dairy farmers at low premium rates.
  • Moreover, farmers belonging to the general category will be getting 50% subsidy on premiums while those belonging to Scheduled Caste (SC) and Scheduled Tribe (ST) category would get 70% subsidy on the premium.

 

INTERNATIONAL NEWS

 • The two-day summit to mark the World Tolerance Day was inaugurated in Dubai. Held for the first time in UAE , the theme of the Summit was ‘Prospering from Pluralism: Embracing Diversity through Innovation and Collaboration’.
  • More than 2,000 ministers and government leaders from around the world are participating in the Summit.

 

 • Oxford Dictionary has declared the adjective ‘toxic‘ as the Word of the Year for what it says reflects the ethos, mood, or preoccupations in 2018. The adjective toxic is defined as ‘poisonous’. The Oxford Word of the Year is a word or expression that is judged to have lasting potential as a term of cultural significance.
  • The word toxic was selected from a shortlist that included contenders such as ‘gaslighting,’ ‘incel’ and ‘techlash.

 

APPOINTMENT

 • Ms Nina Tshering La was appointed the next Ambassador of India to the Republic of Congo. At present Nina Tshering La is the Ambassador of India to the Democratic Republic of Congo. She has been concurrently appointed as the next Ambassador of India to the Republic of Congo, with residence in Kinshasa, Democratic Republic of Congo.

 

SCIENCE & TECHNOLOGY

 • Indian Navy successfully completed refit of Maldivian Coast Guard Ship (MCGS) Huravee at Naval Dockyard Visakhapatnam and formally handed over the ship to Major Mohamed Jamshad, Commanding Officer MCGS Huravee.
  • The refit to MCGS Huravee is an initiative by the Indian Navy to further Indian Navy’s diplomatic outreach to friendly foreign navies in the Indian Ocean Region. During the refit, major repairs were done on the ship’s hull, main propulsion and auxiliaries.

 

AWARDS

 • Saroj Suman Gulati, Director, Blue Bells Group of Schools has been conferred with the coveted Global Education Leaders Award 2018 by His Highness Nahyan Bin Mubarak Al Nahyan, member of the Cabinet and Minister of State for Tolerance, UAE.
  • The event was held at The Atlantis, Dubai in the presence of His Excellency Navdeep Singh Suri, Indian Ambassador to UAE, Manpreet Singh Badal, Hon’ble Finance Minister, Govt. of Punjab.

 

SPORTS

 • Aabid Hameed, a 15-year-old Kashmiri, was the shining light at the recently concluded World Kickboxing Championship in Argentina when he became the lone gold medal winner (junior category, 55 kg) for India.
  • Aabid was a part of the nine-member Indian contingent which went to the South-American country for the Championship.

 

IMPORTANT DAYS

 • International Day for Tolerance – 16 November
  • The World Tolerance Summit (WTS) 2018 was inaugurated on November 16 in Dubai, UAE. The theme of the summit was ‘Prospering from Pluralism: Embracing Diversity through Innovation and Collaboration’.
  • The two-summit is the biggest gathering of government leaders, ambassadors, change-makers and key figures from the public and private sectors.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube