Today TNPSC Current Affairs November 12 2018

TNPSC Current Affairs: November 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

நவம்பர் 12

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகளுக்கான தேசிய மாணவர் படையின் (National Cadet Corps – NCC) இயக்குநரகம், ஜோத்பூரில் நடைபெற்ற அகில இந்திய வாயு சேனைப் போட்டியில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.
  • தொடர்ந்து 2 – வது முறையாக இந்த இயக்குநரகம் சாம்பியன்ஸ் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

 • உலக வங்கியின் நிதி பங்களிப்புடன் மத்திய அரசின் ஜல் மார்க் விகாஸ் என்ற திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் உள்நாட்டு நீர்நிலை கப்பல் போக்குவரத்து திட்டத்தை இந்தியப் பிரதமரால் நவம்பர் 12 அன்று தொடங்கப்பட்டுள்ளது
  • இந்திய நீர்வழி – 1 (National Waterway – 1) என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் படி ஹால்தியா – வாரணாசி இடையில் கங்கை ஆற்றில் தொடங்க உள்ளது
 • குறிப்பு:
  • இத்திட்டமானது அடுத்த கட்டமாக ஹல்தியா – சாஹிப்கஞ்ச் – வாரணாசி ஆகிய பகுதிகளில் 3 சரக்கு முனையங்கள் அமைக்கப்பட்டு விரிவுப்படுத்தப்பட உள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

 • 2019 ஆம் ஆண்டிலிருந்து 2022-ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டுகளுக்கு பன்னாட்டு தொலைதொடர்பு ஒன்றியத்தின் (ITU – International Telecommunication Union) உறுப்பினராக இந்தியா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • 1952 ஆம் ஆண்டு முதல் பன்னாட்டு தொலைதொடர்பு ஒன்றிய ஆணையத்தில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இருந்து வருகிறது.
 • குறிப்பு:
  • சமீபத்தில் பன்னாட்டு தொலைதொடர்பு ஒன்றிய தெற்காசிய அலுவலகம் மற்றும் தொழில்நுட்ப புத்தாக்க மையம் ஆகியவற்றை புதுடெல்லியில் அமைக்க பன்னாட்டு தொலைத்தொடர்பு ஒன்றியம் முடிவு செய்துள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய கூறுகளைக் கொண்ட சூரிய ஒளிக் கதிர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் பொருட்களுக்கு தடை விதித்த (Sunscreen Products) உலகின் முதலாவது நாடாக தென் பசுபிக் தீவில் உள்ள நாடான பலாவு உருவெடுத்துள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • AIBA (International Boxing Association) பெண்கள் உலக சாம்பியன்ஷிப்பின் 10-வது பதிப்பின் விளம்பர தூதராக ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற எம்.சி. மேரி கோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • புதுடெல்லியின் இந்திராகாந்தி அரங்கில் நடைபெறவிருக்கும் 2018 ஆம் ஆண்டிற்கான AIBA பெண்கள் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு மேரி கோம் தலைமை தாங்குகிறார்.

 

TNPSC Current Affairs: November 2018 – Sports News Image

 

பொருளாதார நிகழ்வுகள்

 

 • 2019 – ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக குறையும் என மூடிஸ் இன்வெஸ்டர் சர்வீஸ் நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. 2017 – 2018 ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதமாக குறைந்துள்ளது.
 • குறிப்பு:
  • 2016 – 2017 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: November 2018 – Economic News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • பூமிக்கு நிலவைப் போன்று மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹங்கேரியன் விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • முழுக்க முழுக்க துகள்களால் உருவானதான இந்த நிலவுகள், ஒழிந்திருக்கும் நிலவுகளாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
  • இந்நிலவுகளானது பூமியில் இருந்து சுமார் 2,50,000 மைல் தொலைவில் உள்ளன.

 

TNPSC Current Affairs: November 2018 – Science and Technology News Image

 

முக்கிய தினங்கள்

 

 • தேசிய கல்வி நாள் – நவம்பர் 11 (அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்த நாள்)
  • சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11 – ஆம் நாள் தேசிய கல்வி நாளாக கொண்டாடப்படுகிறது.
 • குறிப்பு:
  • மௌலானா அபுல்கலாம் ஆசாத் 1947 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் 1958-ம் ஆண்டு பிப்ரவரி – 2 வரை இவர் கல்வியமைச்சராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: November 2018 – Important Days News Image

 

விருதுகள்

 

 • பிரான்ஸின் தலைநகரான பாரிசில் இயங்கிவரும் “எல்லைகளில்லாத பத்திரிக்கை நிருபர்கள்” என்ற அமைப்பின் கீழ் வழங்கப்படும் பத்திரிக்கை சுதந்திரத்திற்காக வீரதீரத்துடன் செயல்படும் நபர்களுக்கான விருதானது(2018), இந்திய பெண் பத்திரிக்கையாளரான சுவாதி சதுர்வேதிக்கு வழங்கப்பட்டுள்ளது
 • குறிப்பு:
  • இவ்விருதானது 2018 – முதல் தான் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: November 2018 – Awards News Image

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

 • According to an annual report released by International Vaccine Access Center (IVAC) at the Johns Hopkins Bloomberg School of Public Health, vaccinations in India are still out of reach of girls under the age of five in rural India. The name of the report is:  2018 Pneumonia and Diarrhea Progress Report.
  • It measures the countries via the Global Action Plan for the Prevention of Pneumonia and Diarrhea (GAPPD) score. The IVAC report does not reflect on the pneumonia vaccine introduced by India in 2017 under the universal immunisation programme.

 

 • Minister of State for Social Justice & Empowerment, Shri Krishan Pal Gurjar inaugurated 3-day Global IT Challenge for Youth with Disabilities, 2018 event in New Delhi. It was organized by: Department of Empowerment of Persons with Disabilities (DEPwD).
  • The objective of the event is to: Leverage IT skills among youth with disabilities and Spread awareness about the application of ICT for persons with disabilities especially in Asia-Pacific region.

 

 • Delhi government announced “Jashn-e-Virasat-e-Urdu”, a festival to celebrate Urdu culture and its heritage. This festival aims to promote the growth of Urdu as a language. It is a 6-day festival. It will end on November 15, 2018. It was inaugurated by Deputy Chief Minister Manish Sisodia, at Central Park, Connaught Place, in New Delhi.

 

 • Market regulator Securities and Exchange Board of India (SEBI) gave nod to Tamil Nadu for launching its State Shelter Fund for attracting investments in the affordable housing segment. The fund’s name is: Tamil Nadu Infrastructure Fund. And this is the category-I Alternative Investment Fund.
  • This was announced at an event called ‘Innovative and Alternative Finance for Business and Infrastructure Development in India’.

 

 • Odisha Chief Minister Naveen Patnaik launched the ‘Bhubaneswar Me Wi-Fi’ project to make Bhubaneswar a fully Wi-Fi enabled city before the Hockey World Cup. This project has been implemented by the Bhubaneswar Smart City Limited.
  • Internet speed will be 2mbps. Each user will get 250mb free data per day. After exceeding this limit user can pay and use the Wi-Fi.

 

INTERNATIONAL NEWS

 

 • Vice President M Venkaiah Naidu embarked on a seven-day 3-South African nation visit to Botswana, Zimbabwe and Malawi.
  • VP inaugurated the 13th Annual Global Expo Botswana 2018 which was held in Gaborone, Botswana. Botswana decided to join the International Solar Alliance

 

APPOINTMENT

 

 • The Appointments Committee of the Cabinet (ACC), headed by Prime Minister Narendra Modi, appointed 3 IRS officers as the members of CBDT. The 3 appointments are as follows: P K Dash, Akhilesh Ranjan and Neena Kumar.
  • The other 2 members are: IRS officers Aditya Vikram and P C Mody while the borad’s Chairman is Sushil Chandra.

 

SCIENCE & TECHNOLOGY

 

 • NASA’s Ralph, a space instrument, will travel with the Lucy mission to Jupiter’s Trojan asteroids, in 2021. The Lucy spacecraft carries a near-twin of Ralph named L’Ralph. L’Ralph will investigate Jupiter’s Trojan asteroids.
  • L’Ralph will detect the chemical fingerprints of Trojan asteroids. These data would be helpful in finding how organic molecules form in primitive bodies, a process that might have led to the emergence of life on Earth.

 

 • The Army inducted new artillery guns and equipment, including K9 Vajra and M777 howitzers, at Deolali artillery centre in Nashik district, Maharashtra. M777 American Ultra Light Howitzers and the K-9 Vajra were inducted. The ‘Composite Gun Towing Vehicle’ was also inducted for towing the existing guns in service with India.

 

AWARDS

 

 • Swati Chaturvedi, an Indian freelance journalist, won the 2018 London Press Freedom Award for Courage. She received the award at the 1st award ceremony organised by the United Kingdom chapter of Paris-based Reporters Sans Frontieres (RSF) or Reporters Without Borders in London.
  • She is the author of the book ‘I am a Troll: Inside the Secret World of the BJP’s Digital Army’.

 

SPORTS

 

 • 11th Asian Air Gun championship was held at Sheikh Sabah Al Ahmad Olympic Shooting Complex at Kuwait City, in Kuwait. India’s junior shooters won a total of 11 medals: 4 gold, 5 silver and 2 bronze medals.

 

BOOKS & AUTHORS

 

 • Vice President M. Venkaiah Naidu released the book ‘Yoga and Mindfulness’ authored by Yoga exponent, Mansi Gulati, at Sardar Vallabhbhai Patel Conference Hall, Vice President’s House, in New Delhi. This book stresses that, yoga is not just asanas, but anything you do with mindfulness and dedication is yoga.
  • It helps in understanding the philosophy behind yoga and also explains how various asanas are performed, with the help of pictures. It also lists the benefits of every asana.

 

IMPORTANT DAYS

 

 • 11th November 2018, National education day was celebrated across India. In 2008, Central Government declared November 11 as National education day. This day commemorates the birth anniversary of Maulana Abul Kalam Azad, freedom fighter, educationist and the first Education Minister of independent India from 1947 to 1958.
  • This day recalls the contribution of Maulana Abul Kalam Azad to education in India. On this day, various programmes are organized in schools throughout India.

Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube