Today TNPSC Current Affairs November 09 2018

TNPSC Current Affairs: November 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

நவம்பர் 09

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • அரசுப் பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு முறை அமல்படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  • அரசுப் பள்ளிகளில் பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு முறை அமல்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கடந்த மே மாதம் 30ம் தேதி நடந்த கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: November 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

 • சித்த மருத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக, 50 நாட்கள் தேசிய சித்தா தினம் கொண்டாட மத்திய ஆயுஷ் அமைச்சகம் ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
  • இந்த ஆண்டு(2018) இரண்டாவது தேசிய சித்தா தினம் நவம்பர் 6ம் தேதி தொடங்கி, டிசம்பர் 26ம் தேதி வரை 50 நாட்களுக்கு கொண்டாடப்பட உள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

 • பீகார் மாநிலத்தில் 2018ம் ஆண்டு முதல் பட்டப்படிப்பை முடிக்கும் அனைத்து பெண்களுக்கும் ரூ.25,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
  • இதற்காக அம்மாநில அரசு ரூ.300 கோடியை நிதியாக ஒதுக்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • இந்தியாவின் அண்டை நாடான பூட்டான் நாட்டின் புதிய பிரதமராக லோட்டே ஷெரிங் இன்று பதவியேற்றுள்ளார்.
 • குறிப்பு
  • பூட்டான் நாட்டில், சட்டப்படி இரண்டு சுற்றுகளாக தேர்தல் நடைபெறும். முதல் சுற்றில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் கட்சிகளுக்கிடையே மீண்டும் தேர்தல் நடைபெறும்.

 

TNPSC Current Affairs: November 2018 – World News Image

 

 • உலகின் டாப் 10 மேஜிக் நிபுணர்கள் மற்றும் மேஜிக் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் நாளிதழ் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான(2018 – உலக அளவில் அதிகம் சம்பாதிக்கும் மேஜிக் நிபுணர்கள்) பட்டியலில் அமெரிக்க மேஜிக் நிபுணர் டேவிட் காப்பர்ஃபீல்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

 

TNPSC Current Affairs: November 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • 2019ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் இந்திய அணி பேட்ஸ்மேன் முகமது கைப் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: November 2018 – Sports News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹங்கேரியன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்த கோள்கள் முழுவதும் துகள்களால் ஆனது
  • இவை பூமியிலிருந்து சுமார் 250,000 மைல் தொலைவில் உள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – Science and Technology News Image

 

முக்கிய தினங்கள்

 

 • திப்பு ஜெயந்தி – நவம்பர் 10
  • 2016ம் ஆண்டு முதல் கர்நாடகா மாநிலத்தில் நவம்பர் 10ம் தேதி திப்பு சுல்தான் பிறந்த நாளை ‘திப்பு ஜெயந்தி’ என்று அரசு கொண்டாடிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: November 2018 – Important Days News Image

 

 • தேசிய ரசகுல்லா தினம் – நவம்பர் 14
  • மேற்கு வங்க ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டு நவம்பர் 14ம் தேதியன்று ஓராண்டு முடிவடையும் நிலையில், அதை கொண்டாட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, நவம்பர் 14ம் தேதி ரசகுல்லா தினம் கொண்டாடப்படும் என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – Important Days News Image

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

 • The UN Postal System has issued two stamps with diyas in celebration of Diwali as “the quest for the triumph of good over evil”. The stamps are in the $1.15 denomination, which is the basic rate for international air mail letters. They are sold in sheets with 10 stamps and stickers and a large picture of the UN headquarters lit up for Diwali.
  • The stamps had been officially released last month and are now available at the UN headquarters post office and online.

 

 • India has been elected as a member of the International Telecommunications Union Council (ITU) for another 4-year term – from 2019 to 2022. The elections to the council were held during the ongoing ITU Plenipotentiary Conference 2018 at Dubai, UAE.
  • India secured 165 votes and ranked third among the 13 countries elected to the council from the Asia-Australasia region, and eighth among the 48 countries elected to the council globally. The ITU has 193 member states who elect representatives to the council.

 

 • Prime Minister Narendra Modi will inaugurate two important national highways in Varanasi on November 12, having a total length of 34 kilometres and constructed at a cost of 1,571.95 crore. The 16.55 km Varanasi Ring Road Phase-I has been completed at a cost of Rs. 759.36 crore, while the work of four-laning and construction of 17.25 km Babatput-Varanasi road on NH-56 has cost Rs. 812.59 crore.
  • The roads have been constructed by the National Highway Authority of India (NHAI) under Bharatmala programme. The Babatpur Airport highway will link Varanasi to the airport and go on to Jaunpur, Sultanpur and Lucknow.

 

 • The Women and Child Development Ministry has set up an online marketing portal for unique organic products of the women farmers and entrepreneurs from across the country, besides serving as an e-platform to bring them together and promote and celebrate their achievements.
  • Named “Mahila-E-Haat”, the portal was launched ahead of the “Women of India National Organic Festival, 2018” which was organised by the ministry to promote women entrepreneurs.

 

 • Andhra Pradesh got around 1,255 crore World Bank loan assistance for a project aiming at enhancing agricultural productivity. The central government, state government and World Bank signed the loan agreement for a $172.20 million project to enhance agricultural productivity, profitability and climate resilience of about two lakh poor and marginalised farmers in the state.
  • The AP Integrated Irrigation and Agriculture Transformation Project (APIIATP) will be implemented in rural areas largely dependent upon rain-fed agriculture.

 

INTERNATIONAL NEWS

 

 • China has unveiled its new-generation stealth combat unmanned aerial vehicle (UAV), stated to be the most advanced drone developed so far by the country. The UAV – CH7 was unveiled at the Air Show China 2018 in Zhuhai, South China’s Guangdong Province.
  • The CH7 makes China the second country, following the US, to produce high-altitude long-endurance combat UAVs with advanced penetration capabilities.

 

ECONOMY

 

 • The Meghalaya Government announced 378 crore investment in the second phase of the State’s flagship aquaculture mission aimed at cutting down fish imports into the hill State.
  • The mission — Meghalaya State Aqua Mission 2.0 — was announced by Fisheries Minister Comingone Ymbon at the 5th state aqua festival held in Shillong at the U Soso Tham auditorium premises.

 

 • The Reserve Bank has liberalised the norms governing foreign borrowings for infrastructure creation “in consultation with the Government”.
  • As per the notification, the minimum average maturity requirement for ECBs (external commercial borrowings) in the infrastructure space raised by eligible borrowers has been reduced to three years from earlier five years.

 

 • Unemployment rate in the country rose to 6.9% in October, the highest in two years, according to a report by the Centre for Monitoring Indian Economy (CMIE). The estimated number of people employed during October 2018 was 397 million.
  • This was 4% lower than the rate in October 2017. Around 407 million individuals were estimated to be employed during the same period in 2017.

 

BOOKS

 

 • A book on history of women’s cricket in India will hit the stands on November 30. The book, titled ‘The Fire Burns Blue: A History of Women’s Cricket in India’, is co-authored by sports journalists Karunya Keshav and Sidhanta Pathak.
  • It would talk about the numerous “twist and turns” of women’s cricket, including the early days of pioneers like Diana Eduljee and Shantha Rangaswamy in the early ’70s and the stars of today like Mithali Raj and Harmanpreet Kaur.

 

SPORTS

 

 • India’s 10m rifle mixed team pairing of Elavenil Valarivan and Hriday Hazarika struck gold at the 11th Asian Championship with a junior world record score in the final in Kuwait city. Mehuli Ghosh and Arjun Babuta also won bronze in the same event.

 

 • Manu Bhaker and Saurabh Chaudhary set the junior world record by winning the 10m air pistol mixed team gold medal in the 11th Asian Airgun Championships. India’s junior shooting squad thus ended the championship with a tally of 11 medals, including four gold.
  • A second Chinese team won bronze while India’s second pair in the finals, Abhidnya Patil and Anmol Jain, finished fourth.

 

IMPORTANT DAYS

 

 • World Legal Service Day-Nov 9
  • Legal Services Day is used to celebrate to make all the people aware of the Functions and their activities are done by the Legal Services in the Country.
  • The 9th of November is selected as the Legal Services Day which was first started by the Supreme Court in the year 1995 all across the India to offer help and support to the weaker and poor group of sections of people.

Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube