Today TNPSC Current Affairs November 06 2018

TNPSC Current Affairs: November 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

நவம்பர் 06

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

 

இந்திய நிகழ்வுகள்

 

 • வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு சார்பாக, இந்தோ – பிரான்ஸ் முதலீட்டுகளுக்கான முதல் மாநாடு நாக்பூரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை தொடர்பான 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்தியா – பிரான்ஸ் இடையே கையெழுத்தாகியுள்ளன.
  • இந்த ஒப்பந்தத்தின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

 • இந்தியாவில் முதன் முறையாக, பைக் ஆம்புலன்ஸ் சேவை, ஜார்கண்ட் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆம்புலன்ஸ் மேற்பகுதியை எளிதாக மடிக்கக்கூடிய வசதி, இருபுறமும் முதலுதவிப் பெட்டி மற்றும் எச்சரிக்கை ஒலி எழுப்பும் வசதியும் உள்ளது.
  • இந்த ஆம்புலன்ஸ் சேவையானது நக்சலைட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஜார்கண்ட் மாநிலப் பகுதிகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

 • நாட்டின் 25வது உயர்நீதிமன்றமானது, ஆந்திர மாநிலத்தின் தலைநகரான அமராவதியில் அமைக்கப்பட உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, மாநிலங்கள் இரண்டாக பிரியும் வரை உயர்நீதிமன்றம் ஹைதராபாத்தில் செயல்பட்டு வந்தது. 2014ம் ஆண்டு இருமாநிலங்களும் பிரியும் போது ஹைதராபாத் தெலுங்கானா மாநிலத்துடன் இணைந்தது.
  • இதனையடுத்து ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கான புதிய உயர்நீதிமன்றம் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

 • மாசுபடுத்தும் நடவடிக்கைகள் பற்றி கண்காணித்து, அறிக்கை தயார் செய்து அதன் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கும் நோக்கில் டெல்லியில், நவம்பர் 1, 2018 முதல் நவம்பர் 10 வரை ஒரு தீவிரமான தூய காற்றுக்கான பிரச்சாரத்தை மத்தியச் சுற்றுச்சூழல் துறை அமைச்சரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • உலகின் மிகப்பெரிய வர்த்தக மாநாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள, “சிங்கப்பூர் பின்டெக்” என்ற மாநாடு சிங்கப்பூரில் நவம்பர் – 12 முதல் நவம்பர் – 16 வரை நடைபெற உள்ளது.
  • இம்மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையுரை ஆற்ற உள்ளார். இம்மாநாட்டில் சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த 30,000 பேர் பங்கு பெற உள்ளனர்.

 

TNPSC Current Affairs: November 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்ற 2018ம் ஆண்டிற்கான பாரீஸ் மாஸ்டர் டென்னீஸ் தொடரில், (Rolex Paris Masters Tennis Tournament), ரஷ்யாவின் கரேன் கச்சனோ, 2ம் நிலை வீரரான, செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் – ஐ (Novak Djokovic) வென்று முதல் முறையாக பாரீஸ் மாஸ்டர் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

 

TNPSC Current Affairs: November 2018 – Sports News Image

 

விருதுகள்

 

 • 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை (Neonatal Mortality Rate – NMR) வருட சராசரியில் அதிக அளவில் குறைத்த சாதனைக்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திடம் இருந்த தமிழ்நாடு, சிறப்பு விருது ஒன்றை பெற்றுள்ளது.
  • மத்திய அமைச்சகமானது அசாமின் காசிரங்காவில் நடைபெற்ற “இந்தியாவில் பொது மருத்துவ துறையில் சிறந்த மற்றும் பின்பற்றக்கூடிய நடைமுறைகள் மற்றும் புதுமைகள்” என்பதன் மீதான 5வது தேசிய மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய மாநிலங்களுக்கு விருதினை வழங்கியது.

 

TNPSC Current Affairs: November 2018 – Awards News Image

 

நியமனங்கள்

 

 • மத்திய அரசானது சென்னை உயர்நீதி மன்றத்தின் கூடுதல் நீதிபதிகளான RMT. தீகா ராமன், N. சதீஷ் குமார் மற்றும் N. சேஷசாயி ஆகியோர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமித்துள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – New Appointment News Image

 

முக்கிய தினங்கள்

 

 • பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான குற்றங்களில் வழங்கப்படும் தண்டனைகளில் இருந்து பெறப்படும் விலக்குகளை தடுப்பதற்கான சர்வதேச தினம் – நவம்பர் 2
  • ஊடகவியலாளர்களுக்கு எதிரான கடுமையான குற்றங்களில் அளிக்கப்படும் உலகளாவிய குறைவான தண்டனைகள் பற்றிய கவனத்தை ஈர்ப்பதற்காக, ஆண்டுதோறும் நவம்பர் 2 அன்று பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான குற்றங்களில் வழங்கப்படும் தண்டனைகளில் இருந்து பெறப்படும் விலக்குகளை தடுப்பு தினமாக ஐ.நா. சபையால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  • இவ்வருட சர்வதேச தினத்தையொட்டி ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பானது, பணியில் கொல்லப்படும் பத்திரிக்கையாளர்கள் விவகாரத்தின் மீதான விழிப்புணர்வைப் பெரிதாக்க “உண்மை எப்பொழுதும் சாகாது” என்ற பரப்புரையைத் தொடங்கியுள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – Important Days News Image

 

 

English Current Affairs

 

NATIONAL NEWS

 

 • Ministry of Food Processing Industries (MoFPI) under Union Minister Smt Harsimrat Kaur Badal approved the strategy for operationalisation of Operation Greens. The strategy consists of Short term Price Stabilisation Measures and Long Term Integrated value chain development projects.
  • The Short term Price Stabilisation measures would be implemented by the Nodal agency NAFED and MoFPI will provide 50% of the subsidy for transport and storage of TOP (Tomato, Onion, Potato).

 

 • To encourage students to become ambassadors of change, National Mission for Clean Ganga (NMCG) partnered up with HCL Foundation and German development agency GIZ (Deutsche Gesellschaft für Internationale Zusammenarbeit) to organize “Bal Ganga Mela” at HCL’s Noida

 

 • The Bihar cabinet, chaired by CM Nitish Kumar, approved redevelopment of Patna Medical College and Hospital (PMCH) into world’s largest 5462-bed hospital. It also took 33 more decisions in the cabinet. Additionally, it would be a “green building” which will have its connectivity with “Loknayak Ganga Path”.

 

 • Manipur government has declared a war on drugs. Manipur Chief Minister N Biren Singh announced that the state government and the security forces have initiated projects to eliminate drug addiction and take strict action against drug dealers.
  • Manipur government along with the Army and Assam Rifles is eliminating poppy cultivation. Poppy cultivators are rehabilitated with lemongrass cultivation.

 

 • Delhi Chief Minister Arvind Kejriwal inaugurated Delhi’s Signature Bridge, the first asymmetrical cable-stayed bridge in India. The bridge was constructed by the Delhi Tourism and Transport Development Corporation (DTTDC) at an expenditure of Rs 1,518.37 crore.
  • The 675-metre bridge aims to reduce travel time and traffic congestion between the north-eastern and northern parts of Delhi.

 

 • India and South Korea signed an MoU on cooperation in sports in New Delhi. Sports Minister Col. Rajyavardhan Rathore and Minister of Culture, Sports and Tourism of South Korea Do Jong-hwan signed the MoU.
  • The objective of the MoU is to establish a framework to facilitate and promote cooperation between the two countries on the basis of reciprocity and mutual benefit.

 

 • The Internet and Mobile Association of India (IAMAI) has formed a new industry expert committee, under its Emerging Technology Council, focused on AR/VR. It has been framed with an aim to promote Augmented and Virtual Reality (AR/VR) technology to drive economic growth, job creation, and skill development in the country,
  • The committee is chaired by Namrita Mahindro, Senior General Manager, – Digital Transformation, Mahindra Group and co-chaired by Satyajeet Singh, Head –Strategic Product Partnership, India & South Asia, Facebook.

 

INTERNATIONAL NEWS

 

 • VK Singh Minister of State for External Affairs, attended the 18th Indian Ocean Rim Association (IORA) Council of Ministers Meeting in Durban, South Africa. This meeting is taking place during the on-going celebrations of the 150thyear of the birth anniversary of Mahatma Gandhi and the 100th birth anniversary of Nelson Mandela.
  • India supports the intensification and invigoration of IORA activities, from renewable energy and the blue economy to maritime safety and security.

 

 • South Korea and the United States resumed their battalion-level marine exercises “Korea Marine Exercise Program (KMEP)”, in Pohang, South Korea. KMEP was suspended in May 2018 for 6 months in the middle of peace efforts with North Korea by South Korea and United States.

 

 • India and Sharjah decided to boost economic ties at The ‘Sharjah-India Business Roundtable’, that was held in Sharjah, UAE. It was organized by Sharjah FDI Office, Invest in Sharjah.

 

ECONOMY

 

 • The Reserve Bank of India has initiated the process to set up a digital Public Credit Registry (PCR) to capture all the details of borrowers, including wilful defaulters and also the pending legal suits in order to check financial delinquencies.

 

 • The US International Trade Commission (USITC) ruled against anti-dumping duty on the imports of a synthetic fluoropolymer, a key ingredient in non-stick coating for pans and other cookware, from India and China.
  • PTFE imports from India would have been subject to an anti-dumping duty of 22.78 per cent if not for this ruling.

 

AWARDS

 

 • Namrata Biji Ahuja of The Week magazine has been awarded the IPI (International Press Institute) India Award for excellence in journalism 2018. Namrata Biji Ahuja is a senior special correspondent with The Week magazine. She has received this award for her exclusive story on Nagaland underground camps.

 

 • Ramdas M Pai, Chancellor and President of Manipal Academy of Higher Education (MAHE), was awarded ‘Lifetime Achievement Award 2018’ by the Federation of Indian Chambers of Commerce & Industry (FICCI), in New Delhi.

 

APPOINTMENT

 

 • India Electronics and Semiconductor Association (IESA), announced appointment of Rajesh Ram Mishra as its new President. IESA is the trade body representing the Indian Electronic System Design and Manufacturing (ESDM) industry.

 

SPORTS

 

 • India’s Subhankar Dey upset fifth seed Rajeev Ouseph in straight games to win the SaarLorLux Open Badminton Championship Super 100 badminton tournament in Saarbrucken, Germany. The unseeded Subhankar got the better of England’s Ouseph in the finals.

 

IMPORTANT DAYS

 

 • National Ayurveda Day- November 5
  • The National Ayurveda Day is celebrated every year on the occasion of Dhanwantari Jayanti (Dhanteras). This year Ayurveda Day is being observed on 5 November. Ayurveda is perceived as one of the most ancient and well documented system of medicine equally relevant in modern times.
  • The Ministry of AYUSH is organising a ‘National Seminar on Entrepreneurship and Business Development in Ayurveda’ on November 4-5, aimed at raising awareness among the stakeholders about business opportunities available in the field, encouraging young entrepreneurs to use modern technologies and tap opportunities at global level.
  • The theme of the Third Ayurveda Day is ‘Ayurveda for Public health’.

Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube