Today TNPSC Current Affairs November 05 2018

TNPSC Current Affairs: November 2018 – Featured Image
Spread the love

We Shine Daily News

நவம்பர் 05

தமிழ்

Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான ஆலோசனை மற்றும் பயிற்சி அளிக்கும் வகையில் புதிய செல்போன் செயலியான ‘aNEETa’ என்ற செயலியை தமிழக மாணவி இனியாள் என்பவர் டெல்லியில் கண்டுபிடித்துள்ளார்.
  • இச்செயலியில் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் கேள்வி பதில்கள் அமைந்துள்ளன.

 

TNPSC Current Affairs: November 2018 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

 • இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இராணுவங்கள் இந்தியாவின் மிசோரோமில் உள்ள வையிரங்டியில் உள்ள தீவிரவாத எதிர்ப்புப் போர் பள்ளியில் தர்ம கார்டியன் – 2018 (Dharma Guardian) என்ற முதலாவது இராணுவக் கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது.
  • இப்பயிற்சியில் ஜப்பானின் 32வது தரைப்படைப் பிரிவும், இந்தியாவின் கூர்க்கா துப்பாக்கி பிரிவின் 6/1 அணியும் பங்கேற்றுள்ளன.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

 • இந்தியாவில் முதன்முறையாக முனனெச்சரிக்கை தகவல் பரப்பு மையத்தை ஒடிஷா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இது அபாயச் சங்கு கோபுரத்தின் மூலம் புயல் மற்றும் சுனாமி குறித்து, ஒரே நேரத்தில் கடற்கரையோரத்தில் வசிப்பவர்களுக்கும் மீனவர்களுக்கும் எச்சரிக்கைவிடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • 400 கி.மீ கடல் எல்லைக் கொண்ட ஒடிஷா மாநிலத்தில் 122 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

 • 2018ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதியன்று இராணுவத்தின் விமானப்படை தனது 33வது நிறுவன தினத்தைக் கொண்டாடியுள்ளது. இதனைக் குறிப்பிடும் விதமாக புதுடெல்லியில் இந்தியா கேட் அருகே அமர் ஜவான் ஜோதி என்ற இடத்தில் மலர்வளையம் வைக்கும் விழா நடத்தப்பட்டது.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

 • நாட்டில் முதல் முறையாக உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து திட்டம் மூலம், சரக்கு படகு இயக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு படகு பயணத்தை கங்கை நதியில் கப்பல் துறை செயலர் கோபால கிருஷ்ணா மற்றும் பெப்சிகோ நிறுவன உயரதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி உள்ளனர்.
  • இந்த சரக்கு கப்பலை வரும் நவம்பர் 12ம் தேதியில் வாரணாசியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்க உள்ளார்.

 

TNPSC Current Affairs: November 2018 – National News Image

 

 உலக நிகழ்வுகள்

 

 • சுற்றுலாத் துறையில் இந்தியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – World News Image

 

 • பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்கான் முதல் முறையாக சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சீன பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்துள்ளார். இதில் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் வனம், பூமி, அறிவியல், விவசாயம், தொழில் உள்ளிட்ட 16 துறைகளில் இணைந்து பணியாற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • மேலும் சீன அரசு, சுமார் 6 மில்லியன் டாலரை பாகிஸ்தானுக்கு நிதி உதவியாக வழங்க உள்ளது.

 

TNPSC Current Affairs: November 2018 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பார்முலா ஒன் பந்தயத்தை வியட்நாம் நடத்த உள்ளது. பார்முலா ஒன் பந்தயத்தை நடத்த உள்ள மூன்றாவது தென்கிழக்காசிய நாடாக வியட்நாம் உருவெடுத்துள்ளது.
  • இப்பந்தயம் அதன் தலைநகரான ஹனோயில் நடத்தப்பட இருக்கின்றது.

 

TNPSC Current Affairs: November 2018 – Sports News Image

 

விருதுகள்

 

 • கேரள மாநில அரசின் முதன்மை இலக்கியப் பரிசான எழுத்தச்சன் புரஸ்காரம் என்ற விருதின் 2018ம் ஆண்டுக்கான எழுத்தாளராக எம். முகுந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • மலையாள மொழி இயக்கத்தின் தந்தை என்று அறியப்படும் துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சன் என்ற கவிஞரின் பெயர் கொண்டு இவ்விருது வழங்கப்படுகிறது.

 

TNPSC Current Affairs: November 2018 – Awards News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • The 3-day 78th annual conference of the Indian Society of Agricultural Economics was held in New Delhi.  It was organized by: The Institute of Economic Growth, Delhi; International Food Policy Research Institute, Delhi; and Tata-Cornell Institute,Ithaca, USA.

 

 • Oil Marketing Companies (IOCL, HPCL & BPCL) and CSC e-Governance Services India Limitedsigned an MOU for collaboration in LPG services. This will be done under Pradhan Mantri Ujjawala Yojana (PMUY).

 

 • The Indian Institute of Technology Madras has designed and booted up ‘Shakti’,which can be used for wireless and networking systems, as well as mobile computing. ‘Shakti’ is India’s first and indigenous microprocessor. Bluespec, an open-source high-level synthesis language was used in making the chips.

 

 • During the visit of Vice President of India M Venkaiah Naidu, India has agreed for the deputation of experts in five fields to assist Zimbabwe.Around 6 agreements in various fields were signed in areas including Mining, Visa waiver, Broadcasting and Culture. India will extend Line of credits of more than 350 million US Dollars to Zimbabwe for two power projects and a drinking water project.

 

 • India and Japanhas signed a Rs 1,817 crore loan agreement for the construction of the Turga pumped storage hydel power project at Purulia in West Bengal. The project will contribute to the industrial development and living standards in the state.
  • The objective of the project is to strengthen the capability to respond to fluctuation in supply and demand of power and to improve stability of the power supply by constructing the pumped storage facilities.

 

 • The Delhi government along with the Indian Railwayslaunched a scheme to give free tourism package for senior citizens travelling to 5 religious circuits. The name of the scheme is: Mukhyamantri Tirth Yatra Yojana.
  • The MOU was signed by: The Delhi Tourism & Transportation Development Corporation Ltd., Delhi government and The Indian Railways and Catering Tourism Corporation (IRCTC) in the presence of Deputy Chief Minister Manish Sisodia at the Delhi Secretariat in New Delhi.

 

 • To inculcate good manners and character building in the students, a  two-day Gyan Kumbhwas inaugurated by President Ram Nath Kovind at Patanjali Yogpeeth in Haridwar. He also addressed the first convocation of the AIIMS at Rishikesh.

 

INTERNATIONAL NEWS

 • The 18th Indian Ocean Rim Association (IORA) Council of Ministers Meetingwas held in Durban, South Africa. The Theme of the IORA meeting was“IORA: Uniting the Peoples of Africa, Asia, Australasia and the Middle East through enhanced cooperation for Peace, Stability And Sustainable Development”.
  • Launch of a special initiative entitled the “IORA Nelson Mandela ‘Be the Legacy’ internship programme” was done to empower the youth and pay tribute to Nelson Mandela.

 

 • Singaporehas maintained its rank as number one Asian city in the Sustainability Index by engineering firm Arcadis.  The Sustainability Index assessed cities based on 3 pillars: profit pillar, people pillar and planet pillar.
  • As per the study, Singapore is one of the world’s most active Connected and Autonomous Vehicles (CAV) testing environments.

 

ECONOMY

 • The Reserve Bank of India (RBI) allowed banks to provide partial credit enhancement (PCE)to bonds issued by systemically important non-deposit taking non-banking financial companies (NBFCs) registered with the RBI and housing finance companies (HFCs) registered with the National Housing Bank.

 

AWARDS

 • Rahul Dravid became the fifth Indianto be inducted in the ICC Hall of Fame on Thursday as Sunil Gavaskarpresented him with the momento prior to the start of the fifth One-Day International between India and West Indies.
  • Dravid was presented with the framed cap by Gavaskar as he was formally inducted into the ICC Hall of Fame.

 

APPOINTMENT

 • Dinkar Asthanawas appointed as the next Ambassador of India to Lao People’s Democratic Republic.  Dinkar Asthana is an Indian Foreign Service Officer (IFS) of the 1990 batch. Currently, he is Additional Secretary in the Ministry of External Affairs.

 

 • HDFC Bankhad announced that the RBI had approved the re-appointment of Aditya Puri as MD and CEO of the bank for another two years. Aditya Puri will now serve the office from November 1, 2018, to October 26, 2020.
  • Puri has been with HDFC Bank since 1994, making him the longest-serving head of any private bank in the country. 

 

SPORTS

 • Simone Biles made historyby picking up her record 13th career gold medal at the world gymnastics championships in Doha, Qatar. Simone Biles became the first ever gymnast to win 13 world championship gold medals. She hails from the USA. 

 

IMPORANT DAYS

 • National Ayurveda Day: 5 November
  • Ministry of AYUSH observes Ayurveda Dayevery year on Dhanawantari Jayanti (Dhanteras). This year Ayurveda Day is being observed on 5th November 2018
  • On this occasion, Ministry has organized a “National Seminar on Entrepreneurship and Business Development in Ayurveda”in association with NITI Aayog at Dr. Ambedkar International centre, Janapth, New Delhi, with the intention to encourage entrepreneurs and Ayurveda stakeholders towards businesses opportunities in the sector.

Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube