Today TNPSC Current Affairs May 8 2019

Spread the love

We Shine Daily News

மே8

தமிழ்

 

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

 • மத்திய அரசானது அனைத்து மாநில போக்குவரத்து துறைகளுக்கும் அனைத்து வகையான பழைய மற்றும் புதிய மின்சார வாகனங்களுக்கும் பச்சைநிற பலகைகளை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளனர்
  • இது பச்சைநிற பலகை கொண்ட வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகளாக பார்கிங், இலவச நெடுஞ்சாலைகளில் நுழைவு மற்றும் சுங்கவரியில் சலுகை போன்றவை அளிப்பதற்கு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது

 

TNPSC Current Affairs: May 2019 – National News Image

 

 • நாதுலாவில் 14-வது பதிப்பான வருடாந்திரம் நடைபெறும் சீனா – இந்தியா எல்லையில் வர்த்தகம் நடைபெற்றது.
  • இது மே 1 முதல் நவம்பர் 30 வரை வாரத்திற்கு 4 நாட்களாக 6 மாதங்கள் நடைபெறும்

 

TNPSC Current Affairs: May 2019 – National News Image

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • மே 6, 2019 அன்று இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது
  • இது இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழில்துறை, மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறையின் அமைச்சரான சுரேஷ் பிரபு மற்றும் அமெரிக்காவின் வர்த்தக செயலாளரான வில்பர் ரோஸ் இடையில் நடைபெற்றது

 

TNPSC Current Affairs: May 2019 – International News Image

 

 • GRIHA சபையினால் “தற்போதுள்ள நாள் முறை பள்ளிகளுக்காக GRIHA” என்னும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது (GRIHA for Existing day schools)
  • இத்திட்டம் என்பது இந்தியாவில் இருக்கும் பள்ளிகளின் சுற்றுசூழல் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்கான முறையாகும்
  • GRIHA என்பது TERI (The Energy and Resource Institute) –ஆல் கொண்டுவரப்பட்டது
  • GRIHA – Green Rating for Integrated Habitat Assessment

 

TNPSC Current Affairs: May 2019 – International News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிறுவனம் (NASA) 2022 ஆம்
  ஆண்டு DART (Double Asteroid Redirection Test) என்னும் விண்கலத்தை
  கொண்டு டிடிமூன் அல்லது டிடிமோஸ்-பி (Didymoon or Didymos –B)
  என்றழைக்கப்படும் குறுங்கோளை தாக்கி அழிக்கவுள்ளது.

  • இது கிரக பாதுகாப்பு தொழில்நுட்பத்தை நிருபிக்கும் முதல் முயற்சியாகும்
  • அந்த குறுங்கோள் 150 மீட்டர் உயரம் கொண்டதாகும்

 

TNPSC Current Affairs: May 2019 – Science and Technology News Image

 

விருதுகள்

 

 • உலகெங்கிலும் பெண்களுக்கான கால்பந்தை ஊக்குவிப்பதற்காக FIFA அமைப்பால் புதியதாக இரு விருதுகளை அறிவித்துள்ளனர்.
  • அவை ஆண்டின் சிறந்த மகளிர் கோல்கீப்பர் மற்றும் ஆண்டின் சிறந்த மகளிர் கால்பந்து அணி என்பதாகும்
  • FIFA –Federation International Football Association

 

TNPSC Current Affairs: Mayl 2019 – Awards News Image

 

முக்கிய தினங்கள்

 

 • மே 7 ஆம் தேதி ஆண்டுதோறும் உலக தடகள தினம் அனுசரிக்கப்படுகிறது
  • சிறார்கள் மற்றும் இளைஞர்களிடையே இவ்விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இது கொண்டாடப்படுகிறது
  • சர்வதேச தடகள ஃ பெடரேஷன்னால் இது முதன் முதலில் 1996 ஆண்டு கொண்டாடப்பட்டது.

 

 

 

 • மே 7 ஆம் தேதி உலக ஆஸ்துமா தினம் அனுசரிக்கப்படுகிறது
  • இது GINA (Global Inititative for Asthma) உலக ஆஸ்துமா அறக்கட்டளை மற்றும் தேசிய இதய நுரையீரல் மற்றும் இரத்த நிறுவனம் (NHLB) ஆகியோரால் ஆதரிக்கப்படுகிறது
  • மைய கருத்து: “ஆஸ்துமாவிற்குத் தடை” – “STOP for Asthma”
  • STOP என்பது
  • Symptom evaluation, Test response. Observe and assess, Proceed to adjust treatment.

 

TNPSC Current Affairs: May 2019 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • On May 6th, 2019, India-US Bilateral trade meeting was held in New Delhi. It was co-chaired by Suresh Prabhu, Minister of Commerce & Industry and Civil Aviation, Government of India and Wilbur Ross, Secretary of Commerce, USA.

 

 • India and Bangladesh in a meeting agreed to jointly produce the film based on the life and works of Bangabandhu Sheikh Mujibur Rahman and documentary of Bangladesh Liberation War 1971.
  • The delegation from Bangladesh side led by Gowher Rizvi, Adviser to Prime Minister of Bangladesh met Amit Khare, Secretary of Information and Broadcasting Ministry.

 

 • Completing its journey of 36 years, INS Ranjit, a Rajput class destroyer was decommissioned at Naval Dockyard, Visakhapatnam Commissioned on 15 September 1983 by Captain Vishnu Bhagwat in erstwhile Union of Soviet Socialist Republics (USSR), the ship was used for yeoman service.

 

INTERNATIONAL NEWS

 • Stevo Pendarovski, supported by the ruling Social Democrats (SDSM), has won the North Macedonian presidency in a run-off vote. The 56-year-old garnered 51.66 percent of the vote in North Macedonia, beating nationalist VMRO’s Gordana Siljanovska-Davkova which got 44.73 percent.

 

ECONOMY

 • In a first in recent history of tax filings, income tax e-filings in FY 2019 have dropped by more than 6.6 lakh, a trend that analysts said was surprising as tax base was expected to increase post demonetisation. According to the Income Tax Department’s e-filing website, income tax e-filings in FY 2018-19 was 6.68 crore, down from 6.74 crore in the previous fiscal year. E-filers in FY 2016-17 were 5.28 crore.

APPOINTMENTS

 • The Panama Electoral Tribuna announced that Laurentino Cortizo has won the country’s presidential election. Laurentino C ortizo, the presidential candidate from the opposition Democratic Revolutionary Party, has declared his victory, with a narrow gap of 1.93 per cent against Romulo Roux, another candidate.

 

AWARDS

 • G D ‘Robert’ Govender, an Indian-origin journalist in South Africa, has been honoured in the UK with 2019 V K Krishna Menon award for his outstanding contribution as a pioneer of decolonised journalism.
  • The South Africa-born journalist was awarded posthumously during an event in London to mark the 123rd birth anniversary of Indian diplomat and politician V K Krishna Menon.

 

IMPORTANT DAYS

 • International Midwives Day is celebrated every year on international level to commemorate and increase the awareness about the contribution of the midwives towards the patients all over the world. 5th of May was established to be celebrated as a day to honor the midwives for their big contribution towards the health of their nations.
  • The International Day of the Midwife 2019 theme was “Midwives: Defenders of Women’s Rights”.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube