Today TNPSC Current Affairs May 4 2019

We Shine Daily News

மே4

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDFClick Here

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியின் கூட்டமைப்பால் (ISSF) சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவரிசைகளின்படி, உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனையான அபூர்வி சண்டேலா பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் 1926 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார்
    • அவரை தொடர்ந்து இரண்டாமிடத்தில் அஞ்சம் மௌத்கில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

 

TNPSC Current Affairs: May 2019 – Sports News Image

 

விருதுகள்

 

  • இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ.எஸ் கிரண் குமாருக்கு பிரான்ஸ் அரசு, அந்நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
    • விண்வெளித் துறையில் இந்தியா-பிரான்ஸ் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தியதில் சிறப்பாக பங்காற்றியதற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
    • இஸ்ரோ என்றழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிய கிரண் குமார், கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2018 வரை, இஸ்ரோவின் தலைவராகப் பதவி வகித்தார்

 

TNPSC Current Affairs: Mayl 2019 – Awards News Image

 

பொருளாதார நிகழ்வுகள்

 

  • LIC வீட்டுவசதி நிதி (LIC HFL) பெங்களுரில் ஒரு திறன் மேம்பாட்டு மையமான ‘உதயம்’ –த்தை அறிமுகப்படுத்தியுள்ளது
    • இது லோக் பாரதி கல்வி சங்கத்துடன் இணைந்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது

 

TNPSC Current Affairs: May 2019 – Economic News Image

 

முக்கிய தினங்கள்

 

  • சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினம் மே 3 அன்று அனுசரிக்கப்படுகிறது
    • 2019 ஆண்டிற்கான கருத்துரு: “ஜனநாயகத்திற்கான ஊடகம்: பத்திரிக்கை மற்றும் தவறான தகவல்களில் தேர்வுகள்” Theme- “Media for Democracy : Journalism & Elections in Times of Disinformation”
    • 2019 ஆம் ஆண்டு எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பால் (Reporters without Boders) நடத்தப்பட்ட ஆய்வில் உலகளவில் 180 நாடுகளின் பட்டியலில் பத்திரிக்கை சுதந்திரத்தில் இந்தியா 140 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது
    • இது ஐ.நா பொது சபையினால் டிசம்பர் 1993 இல் அறிவிக்கப்பட்டது

 

TNPSC Current Affairs: May 2019 – Important Days News Image

 

  • அரசுக்கு சொந்தமான தொலை தொடர்பு நிறுவனமான BSNL புல்வாமாவில் ஆப்டிகல் ஃபைபர் சார்ந்த அதிவேக பிராட்பேண்ட் சேவையை முதன்முதலில் தொடங்கவுள்ளது
    • அதன் பெயர் “பாரத் ஃபைபர்” (Bharat Fibre) என்பதாகும்

 

TNPSC Current Affairs: May 2019 – Important Days News Image

 

  • மங்களுரு போலீஸ் கமிஷனர் சந்தீபீபால் மகளிர் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை கையாளுவதற்கான பெண்கள் மட்டுமே கொண்ட போலீஸ் ரோந்து பிரிவான “ராணி அபாக்கா படையை” துவக்கி வைத்தார்
    • 16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்களுடன் போராடிய உல்லாலின் ராணியான அபாக்கா அவர்களது நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது

 

TNPSC Current Affairs: May 2019 – Important Days News Image

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ் – இ- முகமதின் தலைவரான மசூத் அஷாரை உலகளாவிய பயங்கரவாதி என்று முடிவு செய்துள்ளனர்
    • இந்த அறிவிப்பை இந்திய தூதர் மற்றும் ஐ.நா.வின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் ஆகியோரால் வெளியிடப்பட்டது

 

TNPSC Current Affairs: May 2019 – International News Image

 

  • ஜப்பானின் 126 ஆவது பேரரசராக நருஹிடோ புதன்கிழமை முடிசூடிக்கொண்டார். ஜப்பான் பேரரசர் அகிஹிடோ முதுமை காரணமாக செவ்வாய்க்கிழமை அரியணை துறந்தார். அத்துடன் ஜப்பானின் ஹெய்சேய் சகாப்தமும் முடிவக்கு வந்தது. இதைத் தொடர்ந்து ஜப்பானின் புதிய சகாப்தமான ரெய்வா (அழகிய நல்லிணக்கம்) மே1 ஆம் தேதி தொடங்கியது

 

TNPSC Current Affairs: May 2019 – International News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • In order to commemorate the 750th birth anniversary of Sri Vedanta Desikan, Vice President, Venkaiah Naiduunveiled a postage stamp in New Delhi on May 2, 2019. The stamp has been released by Indian postal department.
    • The releasing of commemorative postage stamps inspire the younger generation to practice humanism, peace and compassion propagated by the great saint and spiritual icon.
  • Sino-Indian border trade’s annual 14th edition opened at Nathu La, which is the frontier post at Sino-Indian border in Sikkim.
    • Officials and traders of India and China made their presence at the border to symbolise the beginning of the border trade.

 

INTERNATIONAL NEWS

  • Asia Cooperation Dialogue’s (ACD) 16th Ministerial Meeting was held in Doha, Qatar. Deputy Prime Minister and Minister of Foreign Affairs, H E Sheikh Mohammed bin Abdulrahman Al Thani headed the 2019 dialogue.
    • The Indian delegation was led by (Dr) V.K. Singh (Retd), Minister of State for External Affairs.

 

SCIENCE AND TECHNOLOGY

  • he 340m wide asteroid named 99942 Apophis will fly past Earth like a ‘moving star- like point of light’ on April 13, 2029. It will fly above the earth’s surface at 30,500 km and first become visible with a naked eye in the night sky over the Southern Hemisphere from the east coast to the west coast of Australia.

 

ECONOMY

  • SEBI, the Market regulator Securities and Exchange Board of India has banned NSE, National Stock Exchange from gaining access to the securities market for a period of 6 months.

 

  • SEBI also fined NSE a sum of 1,000 crore, that is, Rs. 89 crore and an additional 12% interest, from 1st April 2014 for NSE’s failure to exercise effective due diligence during co-location facility.

 

SPORTS

  • World number one Bajrang Punia has become the first Indian to win gold at the Ali Aliev wrestling tournament after defeating Viktor Rassadin of Russia in the 65 kg freestyle in Kapiisk, Russia

 

APPOINTMENTS

  • The Chief Economic Advisor to Central government, Krishnamurthy Subramanian has been included as the member of the Advisory Council of the Fifteenth Finance Commission. Dr. Krishnamurthy Subramanian will be the twelfth Member of the Council.

 

AWARDS

  • Former Indian Space Research Organisation (ISRO) has been conferred France’s highest civilian award “Knight of the Legion of Honour”. This award is for his invaluable contribution to the development of the India-France space cooperation.
    • The award has presented by Ambassador of France to India, Alexandre Ziegler, on the behalf of President of the French Republic.

 

IMPORTANT DAYS

  • Each year, May 3 is celebrated as World Press Freedom Day. Started by the UN General Assembly in 1993, on a recommendation from
    • Each year, May 3 is celebrated as World Press Freedom Day. Started by the UN General Assembly in 1993, on a recommendation from UNESCO