Today TNPSC Current Affairs May 31 2019

Spread the love

We Shine Daily News

மே31

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • ஒரு தனித்துவமான மரங்களை பாதுகாக்கும் மற்றும் மரங்களை நடும் முயற்சியாக “மரம் ஆம்புலன்ஸ்” (Tree Ambulance) என்னும் சேவையை சென்னையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு துவங்கி வைத்தார்
  • தன்னார்வலர்கள் பதிவு செய்து கொள்ளும் இணையதளம்: www.treeamkulance.org
  • இதன் உதவி எண்: 9941006786

 

தேசிய நிகழ்வுகள்

 

 • ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் ஸ்ரீ நகரில் வி. ஆர். வி ஆசிய பசிபிக் உற்பத்தி தொழிற்சாலையில் இந்தியாவின் மிகப்பெரிய திரவ ஹைட்ரஜன் சேமிப்பு தொட்டி இஸ்ரோ தலைவர் கே. சிவன் அவர்களால் தொடங்கப்பட்டுள்ளது
  • இது மேக் இன் இந்தியா வின் கீழ் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது

 

 • இந்திய விமானப்படை (IAF) இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (ISRO) உடன் 2022 ம் ஆண்டு திட்டமிடப்பட்ட ககனயன் திட்டத்திற்காக பயிற்சிக்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

 

 • பாரதீய ஜனதா கட்சியை (ISRO) சேர்ந்த பெமா காந்து அருணாச்சல பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார்
  • அவர் அருணாச்சல பிரதேசத்தின் 10 வது முதலமைச்சர் ஆவார்

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • உலகப் போட்டித்திறன் தரவரிசை 2019 ல், இந்தியா 43 வது இடத்தைப் பிடித்தது, இது சர்வதேச அபிவிருத்தி முகாமைத்துவ அபிவிருத்தி நிறுவனம் (International Institute for Management Development) தொகுத்தது. சிங்கப்பூர் முதலிடம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது

 

 • காற்று மாசுபாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
  • (MoEFCC) ‘ஹவா ஆனை டி’ ‘Hawa Aane De’ என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
  • ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 5 உலக சுற்றுச்சூழல் தினம் (WED) கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது

 

முக்கிய தினங்கள்

 

 • சர்வதேச எவரெஸ்ட் தினம் ஒவ்வொரு ஆண்டும் 29 மே அன்று அனுசரிக்கப்படுகிறது
  • காத்மாண்டு, நேபாளம் மற்றும் எவரெஸ்ட் பிராந்தியத்தில் நினைவு நிகழ்வுகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் ஆகியவை கொண்டாடப்படுகிறது
  • நியூசிலாந்தில் இருந்து சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளில் இருந்து டென்சிங் நோர்கே ஷெர்பா ஆகியோர் 29 மே 1953 அன்று எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர்.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • Kerala’s fruits and vegetable exporters have heaved a sigh of relief following the lifting of the export ban by Saudi Arabia after the Nipah virus attack last year.
  • Kerala has received a communication in this regard from the Saudi Arabian authorities that has led to the commencement of direct exports from the state.

 

 • The Reserve Bank of India (RBI) announced that the time-window for using the Real Time Gross Settlement System (RTGS) for customer transactions will be extended from 4:30 pm to 6 pm on all working days.
  • It will be effective from June 1, 2019. The current RTGS service window for customer transactions is available to banks from 8 a.m. to 4.30 p.m. on a working day.

 

 • Record 78 women candidates have been elected to the Lok Sabha in the recently held general elections.
  • According to the Election Commission, the number has grown from the previous 62 women who were elected to the 16th Lok Sabha in 2014.

 

APPOINTMENTS

 • The former Maldives president Mohamed Nasheed has been nominated as the country’s parliamentary speaker.
  • Nasheed was unanimously chosen to head the People’s Majlis, or the parliament, by his Maldivian Democratic Party (MDP) which won a near three-quarter majority in the 87-member assembly in April.

 

 • Chief Minister of West Bengal, Mamata Banerjee appointed Alapan Bandyopadhyay, an IAS officer of the 1987 batch, as the new Home Secretary for West Bengal.
  • He succeeds Atri Bhattacharya Alapan Bandyopadhyay was in charge of the Micro, Small and Medium Enterprises (MSME) Department with additional charge of Industry, Commerce and Enterprises Department.

 

IMPORTANT DAYS

 • Goa celebrates its statehood day on 30 May. It was on this day in 1987 Goa became the 25th state of the Indian Union.
  • Before this, Goa, along with Daman and Diu, was a union territory.

 

 • The International Day of United Nations Peacekeepers was observed on 29 MayThe objective is to pay tribute to the invaluable contribution by the uniformed and civilian personnel and to honour more than 3,800 peacekeepers who have lost their lives while rendering peacekeeping services.
  • The theme this year is “Protecting Civilians, Protecting Peace”.

 

 

 

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube