Today TNPSC Current Affairs May 30 2019

We Shine Daily News

மே30

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • ஆந்திரப் பிரதேச முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி (46) வியாழக்கிழமை பதவியேற்கிறார்
    • தெலுங்கானா பிரிவினைக்குப் பிறகு, ஆந்திரத்தின் 2-ஆவது முதல்வராக அவர் பொறுப்பேற்க இருக்கிறார்

 

  • நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவியேற்க இருக்கிறார்
    • இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 75(1)ன் கீழ் தன்னிடம் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் இந்தியாவின் பிரதமராக மோடியை நியமிப்பார்

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • 2019 ஆம் ஆண்டு மே 27 அன்று கென்யாவின் நைரோபியில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்பு மாநாட்டுத் திட்டத்தின்(UN –Habitat Assembly)(UN –Habitat Assembly) முதலாவதான ஒரு முழு அமர்வுச் சந்திப்பின் போது, அந்த அமைப்பின் நிர்வாக வாரியத்திற்கு இந்;தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
    • ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்பு மாநாட்டுத் திட்டத்தின் ஒரு சிறப்புக் கருத்துவானது “நகரங்கள் மற்றும் சமுதாயங்களில் சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கான புத்தாக்கம்” என்பதாகும்
    • இந்த அமைப்பானது நைரோபியைத் தலைமையிடமாகக் கொண்டு 1978 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • சீனாவின் நானிங்கில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் உலகக் கலப்பு அணி பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியான சுதிர்மேன் கோப்பையை சீனா வென்றுள்ளது
    • சீனா ஆண்கள் இரட்டையர் பிரிவு பெண்கள் ஒற்றையர் பிரிவு மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆகியவற்றில் ஜப்பானை வீழ்த்தி 11-வது முறையாக இந்தப் பட்டத்தை வென்றுள்ளது. ஜப்பான் இதுவரை சுதிர்மேன் கோப்பபையை வென்றதில்லை

 

 

விருதுகள்

 

  • இந்திய எழுத்தாளரான அன்னி சாய்டி ஒன்பது புள்ளிகள் பரிசை (Nine dots prize) 2019 ஆம் ஆண்டுக்காக பெற்றுள்ளார்
    • அவர் தான் எழுதிய “ பிரட், சிமெண்ட், கேக்டஸ்” என்னும் புத்தகத்திற்காக பெற்றுள்ளார்

 

 

முக்கிய தினங்கள்

 

  • ஒவ்வொரு ஆண்டும் மே 29 அன்று சர்வதேச ஐ.நா அமைதிப் படை வீரர்கள் தினம் அனுசரிக்கப்படுகின்றது
    • இத்தினமானது ஐ.நாவின் அமைதிக் காப்புப் பணிகளுக்கு மதிப்பிட இயலாத பங்களிப்புகளை அளித்த சீருடை மற்றும் குடிமக்கள் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பினை வழங்குகின்றது
    • 2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு “குடிமக்களைப் பாதுகாத்தல், அமைதியைப் பாதுகாத்தல்” என்பதாகும்
    • Theme: “Protecting Civilians Protecting Peace”

 

  • மாதவிடாய் சுகாதார தினம் என்ற ஒரு வருடாந்திர விழிப்புணர்வுத் தினமானது மே மாதம் 28 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது
    • இது சிறந்த மாதவிடாய் சுகாதார மேலாண்மையின் (menstrual hygiene management – MHM) முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது
    • இது ஜெர்மனியில் உள்ள அரசு சாரா அமைப்பான வாஷ் யுனைடெட் (WASH United) என்ற அமைப்பால் 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
    • 1947ஆம் ஆண்டு முதல் ஜப்பானின் தொழிலாளர் சட்டங்கள் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்புகளை அளிக்கின்றது

 

 

ENGLISH CURRENT AFFAIRS 

 

NATIONAL NEWS

 

  • Telangana released a draft block chain policy to set up country’s first ‘Block chain District’ in Hyderabad. It is aimed to create an ecosystem for major block chain companies, start-ups for promoting research, innovation and industry collaboration.

 

  • A high-level committee appointed by the Ministry of Petroleum and Natural Gashas recommended a higher natural gas price for producers from existing discoveries among measures to bring down India’s dependence on crude oil imports.

 

INTERNATIONAL NEWS

 

  • Sri Lanka, Japan, and India signed an agreement to jointly develop the East Container Terminal at the Colombo Port on 28th May.The joint initiative is estimated to cost between $500 million and $700 million.
    • The signing of the Memorandum of Cooperation (MoC)is significant, given that the countries had been negotiating the deal since last year with little success.

 

SCIENCE AND TECHNOLOGY

 

  • Scientists have discovered superconductivity at the highest temperatures ever recorded. The researchers at the University of Chicago in the US studied a class of materials in which they observed superconductivity at temperatures of about minus 23 degrees Celsius.
    • Superconductivity is the ability to conduct electricity perfectly.

 

ECONOMY

 

  • SpiceJet became fourth Indian airline to have a 100 aircraft in its fleet. Budget airline SpiceJet has added a new Boeing 737 aircraft to its fleet, taking its total strength to 100 aircraft.

 

SPORTS

 

  • Rahi Sarnobat clinched gold in the women’s 25m pistol at the season’s thirdInternational Shooting Sport Federation World Cup in Munich, Germany.
    • By this win, she sealed an Olympic quota place for India in style

 

IMPORTANT DAYS

 

  • World hunger day is observed on May 28th every year. It is Celebrated for sustainable solutions to hunger and poverty is the aim of this day.
    • This year’s theme for World Hunger Day is #SustainabilityIs