Today TNPSC Current Affairs May 3 2019

We Shine Daily News

மே3

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDFClick Here

 

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தகவல் பெறும் உரிமைசட்டம் தமிழ்நாடு இரண்டாமிடம்
    • தகவல் பெறும் உரிமைசட்டத்தின் கீழ் தகவல்களைபெறும் மாநிலத்தில் தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது.
    • தகவல் அறியும் உரிமைச் சட்டம் அக்டோபர் 12, 2005 ஆம் நாள் முதல் நடைமுறைக்குவந்தது

 

TNPSC Current Affairs: May 2019 – Tamil Nadu News Image

 

 

இந்தியநிகழ்வுகள்

 

  • இந்திய புவியியல் ஆய்வுமையத்தின் (GST) வடகிழக்குபிராந்தியம் (NER) மேகாலயாவில் உள்ள இரண்டுகுகைகளில் இருக்கும் புவியில் தகவல்களைஆராய புவியில் காட்சி பலகைகள் நிறுவப்பட்டன.
    • முவ்லூஹீ குகை (Mawmluh cave) மற்றும் தெரியகஹத் (Therriaghat) குகைகளேஅந்த இரண்டுமுக்கியபுவியியல் தளங்களாகும்

 

TNPSC Current Affairs: May 2019 – National News Image

 

  • இந்தியதொல்பொருள் ஆய்வாரள்கள் சமீபத்தில் தெலுங்கானா சூர்யபீட்டிலுள்ளபனிகிரிஎன்ற இடத்தில் பௌத்ததளத்தில் இருந்து ஸ்டாக்கோ சிற்பத்தைகண்டுபிடித்தனர்
    • அந்ததுறைஅதிகாரிகளின்படி, இது ஜடாகாசக்ரத்தின் போதிசத்வாவில் ஒன்றுஎன்பதுகுறிப்பிடத்தக்கது
    • இது இந்தியாவில் இருந்து கிடைத்த மிகப்பெரிய ஸ்டாக்கோசிற்பம் ஆகும்.

 

TNPSC Current Affairs: May 2019 – National News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • ஆசியதடகளசாம்பியன்ஷிப்பின் 23- வதுமதிப்புகத்தாரில் இருக்கும் தோகாவில் நடைபெற்றது
    • 4 நாட்கள் நிகழ்வான இதில் 63 நாடுகள் பங்குபெற்றன
    • இதில் 11 தங்கம், 7 வெள்ளி (ம) 4 வெண்கலம் பெற்று பஹ்ரைன் முதல் இடத்திலும் அதைதொடர்ந்துசீனாவும் உள்ளது
    • இதில் இந்தியா 4- வது இடத்தில் உள்ளதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது

 

TNPSC Current Affairs: May 2019 – Sports News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • PayPal இந்தியா Google Smart Lock பயன்படுத்தி இந்தியாவில் அதன் OneTouch அனுபத்தைஅறிமுகப்படுத்தியது
    • OneTouch அம்சத்தின் துவக்கம் இந்தியநுகர்வோர் PayPal உடன் தங்கள் ஆண்ட்ராய்டுசாதனத்தைபதிவுசெய்துபயன்படுத்தஅனுமதிக்கின்றது, இதனால் மீண்டும் மீண்டும் உள்நுழைவுகளின் சிக்லைநீக்கி,தடையற்றபணம் செலுத்தும் அனுபவத்தைசெயல்படுத்தகிறது
    • பாரத் ஹெவிஎலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) மற்றும் இந்தியாவின் தானியங்கிஆராய்ச்சிசங்கம் (ARAI) ஆகியவை இணைந்துமின்- மொபைலுடன் தொடர்புடையபல்வேறுதிட்டங்களில் பயனள்ளஒத்தழைப்புமற்றும் மின்சாரமற்றும் ட்ரோலி பஸ்,மின்சாரவாகனசார்ஜர்கள்,பேட்டரிமற்றும் சார்ஜர் சோதனைமுதலியனவைகானபயனள்ளஒத்துழைப்புபுரிந்துணர்வுஉடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

 

TNPSC Current Affairs: May 2019 – Science and Technology News Image

 

நியமனங்கள்

 

  • இலங்கைகிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார்சங்கக்காரா,டேரிலெபோன் கிரிக்கெட் கிளப்பின் (MCC- Maxylebone Cricket Club) முதல் பிரிட்டிஷர் அல்லாததலைவராகதேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • இவர்ஆண்டெனிவேர் ஃபேர்டைதொடர்ந்து இப்பதவிக்குவருகிறார்என்பதுகுறிப்பிடத்தக்கது
    • மேலும் இவர்அக்டோபர்முதல் தலைவராகசெயல்படுபவர்என்பதுகுறிப்பிடத்தக்கது

 

TNPSC Current Affairs: May 2019 – Appointment News Image

 

முக்கியதினங்கள்

 

  • மே 2 ஆம் நாள் உலன டூனா கடல் சூழல் அனுசரிக்கப்படுகிறது. இது கடல் சூழல் மற்றும் உலகபொருளாதாரத்தில் இம்மீனின்
    முக்கியத்துவத்தை நினைவுபடுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது

 

TNPSC Current Affairs: May 2019 – Important Days News Image

 

சர்வதேசநிகழ்வுகள்

 

  • இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஒரு முன்மாதிரி நடவடிக்கையாக சுற்றுசூழல் (ம)  காலநிலைக்காக அவசரநிலைக்கான பிரகடனத்தை நிறைவேற்றஉள்ளது
    • இது காலநிலை மாற்றத்தை கையாளுவதின் அவசரத்தை குறிப்பிடுகிறது

 

TNPSC Current Affairs: May 2019 – International News Image

 

  • மே 2, 2019 ஆம் நாள் ரஷ்ய ஜனாதிபதியானவிளாடிமிர்புட்டின் சாவெரெய்ங் இணையதளம் (Sovereign Internet) என்னும் சமசோதாவில் கையெழுத்திட்டார் இது அந்நாட்டின் இணையத்தைதனிமைப்படுத்தவும்
    • அந்நாட்டுஅதிகாரிகளால் கட்டுபடுத்தவும் வழிவகுக்கும்

 

TNPSC Current Affairs: May 2019 – International News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Central Works Public Department (CPWD) has constituted an expert committee to formulate a design policy for building construction and infrastructure development. The committee has been set up under the chairmanship of CPWD’s Additional Director General M K Sharma.

 

  • LIC Housing Finance (LIC HFL) has launched ‘Udyam’, a skilling centre in Bengaluru. It was launched in association with Lok Bharti Education Society, the implementing partner.
    • The Centres of Excellence will provide training to marginalised youth in the BFSI, retail, and IT/ ITES sectors.

 

  • Indian government had earlier proposed a special green-coloured number plate for all electric vehicles in the country. Putting the year old plan in action, the Central government has now asked the state transport departments to make it mandatory for all EVs to use the green number plates, irrespective of the year in which they were bought.

 

  • The Geological Survey of India (GSI) North Eastern Region (NER) installed 2 geological display boards at 2important geological sites with geo-scientific information. The sites are Mawmluh cave and Therriaghat cave in Meghalaya.

 

INTERNATIONAL NEWS

  • US President Donald Trump has said he will withdraw his country from the International Arms Trade Treaty. The agreement, signed by Barack Obama in 2013, aims to regulate the sale of weapons between countries.
    • The US National Rifle Association says the treaty amounts to international gun control, and is a threat to America’s second amendment right to bear arms. The US is the world’s top arms exporter.

 

ECONOMY

  • Bharat Heavy Electricals Limited (BHEL) and Automotive Research Association of India (ARAI) have together signed an MoU (Memorandum of Understanding) for effective cooperation on different projects related to e-mobility and implement solutions for electric & trolley bus, EV (Electric Vehicles) chargers, battery and charger testing, etc.
    • The MoU was signed by Rashmi Urdhwareshe, Director, ARAI and Renuka Gera, BHEL.

 

APPOINTMENTS

  • Kumar Sangakkara,Former Sri Lanka captain has been named as the first non-British president of Marylebone Cricket Club (MCC).He succeeds Anthony Wreford. It was announced at the MCC annual general meeting at Lord’s on 1 May 2019.He will take up his one-year post in October.

 

ENVIRONMENT

  • Indian archaeologists recently unearthed a life-sized stucco sculpture from a Buddhist site at Phanigiri in Suryapet, Telangana. As per heritage department officials it represents one of Bhodhisattva in JathakaChakra.This is the largest stucco sculpture found from India till date.
    • The sculpture is about 1.73 metres in height and 35 cm in width.