Today TNPSC Current Affairs May 29 2019

Spread the love

We Shine Daily News

மே29

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • மத்திய பிரதேசத்தில் இருக்கும் ஒர்ச்சா நகரம் UNESCO-வின் பாரம்பரிய இடங்களின் தற்காலிக பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது
  • இது பந்திலா,(Bundeela)இராஜ வம்சத்தில் ஒரு கட்டடகலை பாணியால் உருவானதாகும்

 

 • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MOSPI) கீழ் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (NSSO) மற்றும் மத்திய புள்ளியியல் அலுவலகம் (CSO) ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று வெளியேறும் NDA அரசானது முன்மொழிந்துள்ளது

 

 • மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 73-ன் கீழ் தங்களால் வழங்கப்பட்ட அறிவிக்கையின் நகலை இந்தியத் தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தது
  • பிரிவு 73 ஆனது மக்களவைக்கான பொதுத் தேர்தலின் முடிவுகள் மற்றும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் ஆகியவற்றை வெளியிடுதலைப் பற்றிக் கூறுகின்றது. இந்த அறிவிக்கைக்குப் பின்பு சபை அல்லது அவை அதிகாரப் பூர்வமாக அமைக்கப்படும்.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியை தக்கவைத்துள்ளார். விடோடோ மற்றும் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட மாருப் அமின் ஆகியோருக்கு 55.5% வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபோவோ சுபியாந்தோ, சாண்டியாகா யூனோவுக்கு 44% வாக்குகளும் கிடைத்தன.

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இளம் வீரர் சௌரவ் சௌதரி, மகளிர் பிரிவில் ராஹி சர்னோபட் ஆகியோர் தங்கம் வென்றனர்
  • ஜெர்மனியின் மியுனிக் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஏற்கெனவெ மகளிர் பிரிவில் அபூர்வி சந்தேலா தங்கம் வென்றிருந்தார்
  • இந்நிலையில் தனது முந்தைய உலக சாதனையை 245 புள்ளிகளை முறியடித்து 246.3 புள்ளிகளுடன் தங்கம் வென்றார் சௌரவ் சௌதரி

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • DRDO வால் புதியதாக மேம்படுத்தப்பட்ட தரையிலிருந்து விண்ணில் தாக்க கூடிய ஆகாஷ் என்னும் ஏவுகணை ஒடிசா கடற்கரையில் பாலசோரில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது

 

வர்த்தக நிகழ்வுகள்

 

 • தமிழ்நாடு மற்றும் கேரளா மொத்தம் 14 மாவட்டங்களில் “சக்கரங்களில் வங்கி” “Bank on Wheels” என்னும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று இந்திய ஓவர்சீஸ் வங்கி (IOB) அறிவித்துள்ளது
  • இந்த வசதி பொது மக்களுக்கு, குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் முக்கிய மாவட்டங்களில் குறிப்பிட்ட இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 

 • The architectural heritage of Orchha town in Madhya Pradesh added to the Tentative List of UNESCO’s World Heritage Sites. The architectural heritage of Orchha town depicts a unique style of the Bundela dynasty.
  • The Archaeological Survey of India (ASI) had sent a proposal to UNESCO to include the architectural heritage of Orchha town in its list of World Heritage Sites on April 15, 2019.

 

 • International Day for Biological Diversity tree ambulance was inaugurated in Chennai, Tamil Nadu by Vice President of India, Venkaiah Naidu.
  • The ambulance will help in planting trees that have been uprooted, and offer other services such as a seed bank, distribution of plants, and helping citizens in tree plantation drives.

 

INTERNATIONAL NEWS

 

 • Russia launched the world’s largest nuclear-powered icebreaker ‘Ural’ at the Baltic Shipyard in St Petersburg in order to improve its ability to tap the Arctic’s commercial potential.
  • Russia is preparing for shipping via the Northern Sea Route (NSR).

 

SCIENCE AND TECHNOLOGY

 

 • The Defence Research Development Organization (DRDO) successfully test-fired the new version of the Akash surface-to-air defence missile system with a new indigenously-developed seeker in Balasore off the Odisha coast on 27 May.

 

SPORTS

 

 • India’s 17-year-old shooter Saurabh Chaudhary broke his own junior and senior world record to win his second gold medal in 10m Air Pistol event in ISSF Gold Cup 2019.
  • Saurabh won 10m Air Pistol event with 3 points, breaking his own senior record of 245 points and junior record of 245.5 points. This is Saurabh’s second gold in the same event.

 

APPOINTMENTS

 

 • Sikkim Krantikari Morcha (SKM) president Prem Singh Tamang, who is famously known as P.S. Golay, took oath as the Chief Minister of Sikkim on 27th May.
  • Fifty-one-year-old Tamang was administered the oath by Governor Ganga Prasad at Paljor Stadium in Gangtok, Sikkim. He took the oath in Nepali.

 

 

IMPORTANT DAYS

 

 • Amnesty International Day is being observed on May 28. It has been observed annually on May 28th since 1962.
  • Amnesty International is a non-governmental organization that focuses on the protection of human rights working to prevent abuses to human rights, to fight for justice for those whose rights have been violated, and to expand and enforce human rights protections in international law.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube