Today TNPSC Current Affairs May 28 2019

Spread the love

We Shine Daily News

மே28

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • இந்திய விமான படையின்“AN-32” விமானமானது வானில் பயணம் செய்ய முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • இதில் பயன்படுத்தும் எரிபொருளானது, 10மூ சதவீதம் உள்நாட்;டு உயிரி எரிபொருள் கலவையைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த உள்நாட்டு உயிரி எரிபொருள் முதல் முதலில் 2013 ஆம் ஆண்டு CSIR-11P ஆல் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

 

 • மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் படி 25 மாநில அரசுகளானது பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்கான முறையான செயல் திட்டத்தை சமர்ப்பிக்காமல் உள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • இதற்கான காலக்கெடுவை தேசிய பசுமைத் தீர்ப்பானயம் ஏப்ரல் 30 என்று தீர்மானித்திருந்தது
  • இந்த காலக்கெடு முடிந்த நிலையில் அந்த 25 மாநிலங்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீடு தொகையாக ரூ.1 கோடி அபராதம் அளிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 • P.S.கோகலே என்றழைக்கப்படக் கூடிய பிரேம் சிங் தமாங் சிக்கிமின் முதல்வராக பதவி ஏற்றுள்ளார்
  • இவர் சிக்கிம் கிராந்திகரி மோர்ச்சா (SRM) என்னும் கட்சியின் தலைவர் என்பது குறிப்பிடதக்கது.

 

 • நுகர்வோர் நுண்ணறிவு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவின் மிகவும் நம்பகமான விளையாட்டு வீரராக விராத் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
  • இவரை தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது

 

 • பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த சந்திராணி முர்மு என்ற பெண்மணி மக்களவைத் தேர்தலில் ஒடிசாவின் கியோன்ஜ்ஹார் தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்
  • இவர் 25 ஆண்டுகள் 11 மாதங்கள் மட்டுமே நிரம்பிய நாடாளுமன்றத்தின் மிக இளைய வயது உறுப்பினராக உருவெடுத்துள்ளார்
  • இதற்கு முன்பு ஹரியானாவின் ஹிசார் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட துஷ்யந்த் சவுதலா என்பவர் மிக இளைய வயது நாடாளுமன்ற உறுப்;பினராக விளங்கினார். இவர் தனது 26-வது வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பேஸ்புக் தனது சொந்த குறியீட்;டு நாணயத்தை (Cryptocurrency) வெளியிட திட்டமிட்டுள்ளது
  • அதன் பெயர் “Global Coin” என்பதாகும்

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • இந்தியாவின் அபூர்வி சாண்டிலா ISSF உலக கோப்பை ரைபிள் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்
  • இதுத ஜெர்மனியிலுள்ள முனிச் நகரில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS 

 

NATIONAL NEWS

 

 • Narendra Modi is taking charge as a Prime minister of India again. The ceremony takes place on May 30th 2019.  President Ram Nath Kovind will administer the oath of office and secrecy to Modi
  • Sri Lanka, Thailand, Nepal, Bhutan among honoured guests at Modi’s swearing-in ceremony on May 30

 

INTERNATIONAL NEWS

 

 • US President Donald Trump got the red carpet treatment at Japan’s Imperial Palace where he made history, becoming the first world leader to meet with the new emperor of Japan.
  • Emperor Naruhito ascended to the throne on May 1, opening what is called the era of “Reiwa,” or “beautiful harmony.”

 

SCIENCE AND TECHNOLOGY

 

 • Researcher team of Indian Institute of Technology Mandi have developed a multifunctional gold nanostructure that can be used in cancer imaging and therapy.
  • Nano systems can simultaneously transfer drug and allow imaging of tumor

 

SPORTS

 

 • In squash, India’s Mahesh Mangaonkar triumphed for the second time in the Sekisui Open in Kriens, Switzerland. Sekisui Open is a Challenger tour event of the Professional Squash Association (PSA), the world body which governs the sports.

 

APPOINTMENTS

 

 • Indonesia’s Anton Aditya Subowo was re-elected as the President of Badminton As a result, he will continue as the President for another four years.
  • The Badminton Association of India’s president Himanta Biswa Sarma has also been elected as the vice-president.

 

AWARDS

 

 • Acharya Balkrishna, the managing director and chief executive officer of Patanjali Ayurveda, was felicitated with ‘UNSDG 10 Most Influential People in Healthcare Award’ at UN Headquarters in Geneva.
  • The United Nations had chosen Acharya Balkrishna, among the 10 most influential people in healthcare.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube