Today TNPSC Current Affairs May 27 2019

Spread the love

We Shine Daily News

மே27

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • ஒடிசாவின் புதிய முதலமைச்சராக பிஜி ஜனதா-வின் தலைவரான நவீன் பட்நாயக் பதவி ஏற்றுள்ளார்.
  • இவர் ஒடிசாவின் 27வது அமைச்சரவையின் தலைவராவார்
 • மக்கலு மலையை முதன்; முதலாக ஒரு இந்திய பெண்ணான பிரியங்கா மொஹிட்டி ஏறி சாதனை புரிந்துள்ளார்.
  • இது உலகின் 5-வது மிக உயரமான மலை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதன் உயரம் 8,481 மீட்டராகும்.
 • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ; (ISRO) தனது புதிய வணிக நிறுவனமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (New space India Limited – NSIL) – ஐ பெங்களுரில் தொடங்கயுள்ளது.
  • இந்திய விண்வெளி திட்டங்களில் தொழில் துறையின் பங்குகளை உயர்த்துவதே இதன் குறிக்கோளாகும்.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • இரண்டாவது ஷாங்கய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) வெகுஜன ஊடக மன்றம் கிர்கிஸ்தானின் தலைநகரான பிஷ்கெக்கில் நடைபெற்றது.
  • இது மே 23 தொடங்கி 26 வரை நடைபெற்றது.

 

 

அறிவியல் & தொழில்நுட்பம் 

 

 • அமெரிக்காவின் தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வகமான NASA, தனது “ஆர்டிமிஸ்” (Artemis) திட்டத்தை வெளியிட்டுள்ளது.
  • இத்திட்டமானது நிலாவிற்கு மனிதர்களை 2024 ஆண்டுக்குள் கொண்டு செல்லும் முயற்சியாகும்.
  • இதன் ஆளில்லா சோதனை முயற்சியான “ஆர்டிமிஸ் – I” 2020-க்கும் செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

முக்கிய தினங்கள்

 

 • மே 25 ஆம் நாள் உலக தைராய்டு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • தைராய்டு குறைபாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 2008 ஆம் ஆண்டு முதன்முதலாக அமெரிக்க தைராய்டு கழகம் (AIA) மற்றும் ஐரோப்பிய தைராய்டு கழகம் (ETA) இணைந்து இந்நாளை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக நிகழ்வுகள்

 

 • GST இல் பதிவு செய்த MSME நிறுவனங்களுக்காக கார்ப்பரேஷன் வங்கி “கார்ப் SME சுவிதா” (Corp SME Suvidha) என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தயுள்ளனர்.
  • இதனை அந்த வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான P.ஏ. பாரதி மங்களுரூவில் வெளியிட்டார்.

 

 • கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட மசாலா பத்திரங்களை பட்டியலிடுவதன் மூலம் பன்னாட்டுச் சந்தையை அணுகும் நாட்டின் முதல் துணை இறையாண்மை நிறுவனமாக கேரளா மாறியுள்ளது. லண்டனை பங்குச்சந்தையில் வர்த்தகத்தை தொடங்கிய முதல் நாளன்று, அந்நாட்டின் தலைவரான பினராய் விஜயன் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 

 • Priyanka Mohite, the 26-year-old Satara based mountaineer, has become the first Indian woman to successfully scale Mount Makalu — the fifth-highest mountain in the world at 8,481 metres.
  • Earlier, in May 2018, Priyanka managed to scale Mount Lhotse, which is the fourth highest mountain in the world.

 

 • Mining and metals major Vedanta Ltd has been declared the final bidder for two copper mining blocks in Maharashtra’s Chandrapur
  • The blocks, located in Thanewasna and Dubarpeth, are spread over 768.62 hectares and 816.29 hectares respectively.

 

SCIENCE AND TECHNOLOGY

 

 • NewSpace India Limited (NSIL), the commercial arm of Indian Space Research Organisation (Isro), was officially inaugurated in Bengaluru. NSIL’s main objective is to scale up industry participation in Indian space programmes.
  • Specifically, it will be responsible for manufacturing the and production of Small Satellite Launch Vehicle (SSLV) and Polar Satellite Launch Vehicle (PSLV) through technology transfer mechanisms.

 

ECONOMY

 

 • Corporation Bank has launched ‘Corp SME Suvidha’, a product for GST-registered MSMEs.The product has been designed as part of the bank’s efforts to provide the best products to the MSME sector.
  • PV Bharathi, Managing Director and Chief Executive Officer of the Corporation bank, launched the product in Mangaluru.

 

SPORTS

 

 • Six-time world champion Mary Kom in the 51 kg category clinched the second edition of the India Open Boxing Tournament at the Karmabir Nabin Chandra Bordoloi AC Indoor Stadium in Guwahati, Assam
  • The London Olympic bronze medallist blew away the challenge of Vanlal Duati in a facile 5-0 win. This was Mary’s second gold in the tournament, having won in 48 kg last year in the capital.

 

APPOINTMENTS

 

 • Odisha’s ruling Biju Janata Dal (BJD) headed by incumbent Chief Minister Naveen Patnaik is all set to form a government for a fifth consecutive term. The new Cabinet is likely to be sworn-in on 27th May.

 

AWARDS

 

 • The Barcelona-based Fundacio Joan Miro has announced Indian contemporary artist Nalini Malani has won the Joan Miro Prize for 2019.
  • One of the most prestigious contemporary art awards in the world, which recognizes present-day work by artists spirit of exploration, innovation, commitment and freedom.

 

 

 

 

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube