Today TNPSC Current Affairs May 26 2019

We Shine Daily News

மே26

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

 

தமிழக நிகழ்வுகள்

 

  • குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 61- வது வருடாந்திர பழக் கண்காட்சி நடைபெறவிருக்கின்றது.
    • சிம்ஸ் பூங்கா 1874- ம் ஆண்டில் துவக்கப்பட்டது
    • இது குன்னூரில் உள்ள பழ மர வளர்ப்பு அறிவியல் நிலையம் மற்றும் நீலகிரி மலைப்பகுதியினை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட உள்ளுர் பொருட்களை காட்சிபடுத்தும்

 

 

இந்திய நிகழ்வுகள்

 

  • நடந்து முடிந்த 17- வது மக்களவைக்கான தேர்தலில், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சி அமைக்க ராம்நாத் கோவிந் அழைப்பு விடுத்துள்ளார்
    • இந்தியாவின் 14- வது பிரதமராக மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுள்ளார்
  • 17- வது மக்களவை எதிர்கட்சி தலைவர் இல்லாமல் செயல்பட விருக்கிறது
    • 1977- ம் ஆண்டின் எதிர்க் கட்சித் தலைவரின் ஊதியம் மற்றும் படிகள் என்ற பாராளுமன்ற சட்டத்தின் மூலம் “எதிர்க் கட்சி தலைவர்” என்ற பதவி சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றது
    • எதிர்கட்சி தலைவராக குறைந்தபட்சம் 55 உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும்
    • மக்களவையின் முதல் அதிகாரப்பூர்வ எதிர்கட்சித் தலைவர் “ராம் சுபங் சிங்” ஆவார்

 

 

உலக நிகழ்வுகள்

 

  • நிலத்திலிருந்து ஏவப்படக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும்“சாஹீன்- II”  என்ற ஏவுகனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்தது
    • பாகிஸ்தான் மலைபகுதியில் வாழும் “சாஹீன்” வகை கமுகளின் நினைவாக இப்பெயர் தரப்பட்டுள்ளது
    • மீயொலி வேகத்தில் செயல்படும்
    • 1500 முதல் 2000 கி.மீ வரை உள்ள இலக்குகளைத் தாக்கும்

 

  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் சந்திப்பு பிஷ்கெக்கில் நடைபெற்றது
    • இந்தியா சார்பாக வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் கலந்து கொண்டார்
    • இந்தியா, முழுநேர உறுப்பினராக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு நடைபெறும் இரண்டாவது சந்திப்பு ஆகும்

 

 

அறிவியல் தொழில் நுட்பம்

 

  • இஸ்ரோ, நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்(New Space India Limited) என்ற புதிய வணிக நிறுவனத்தை பெங்களுருவில் தொடங்கியுள்ளது
    • இந்திய விண்வெளி துறையின் இரண்டாவது வணிக நிறுவனமாகும்
    • 1992- ம் ஆண்டு“Antrix Corporation Limited” என்ற வணிக நிறுவனத்தை விண்வெளி துறை தொடங்கியது

 

 

ஒப்பந்தங்கள்

 

  • அஸ்ஸாம் ரைபில்ஸ் (ம) இந்தியக் கடலோரக் காவல் படை இடையே இணைப்பு பட்டயம் ஒப்பந்தம் கையெழுத்தானது
    • அஸ்ஸாம் ரைபிலின் 3- வது படைபிரிவு (நாக குன்றுகள்) மற்றும் கடலோர காவற்படை கப்பலான “சவுரியா” ஆகியவற்றிற்கிடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது

 

சுற்றுச்சூழல் செய்திகள்

 

  • வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு, சர்வதேச அளவில் 415 ppm என்ற அளவை கடந்துள்ளது
    • ஹவாயில் உள்ள மவுனா லோ ஆய்வகத்தில் உள்ள உணரிகளால் அளவிடப்பட்டுள்ளது
    • கார்பன்-டை-ஆக்ஸைடு 100 முதல் 300 அண்டுகள் வரை வளிமண்டலத்தில் இருக்கும்.

 

 

முக்கிய தினம்

 

  • மே 26 சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது
    • காரணம்- முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் குடியரசு தலைவராக இருந்த போது சுவிட்சர்லாந்து நாட்டிற்கு மே 26, 2005 சுற்றுபயணம் மேற்கொண்டார். அதன் நினைவாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 

  • The 5th Smart Cities India 2019 expo, including Transport India, Solar India, Buildings India and Water India expos, was inaugurated by Durga Shanker Mishra, Secretary, Ministry of Housing and Urban Affairs, Government of India, at the Pragati Maidan, New Delhi.
    • Organised by India Trade Promotion Organization (ITPO) and Exhibitions India Group, the event builds upon Government of India’s ‘Smart Cities Mission’.

 

  • Hon’ble Lt Governor of Delhi Shri Anil Baijal inaugurated the Sahara Naval Hostel for the ‘Veer Naris’ at Vasant Kunj, New Delhi.
    • The unique project steered by the Indian Navy for ‘Naval Veer Naris’ has been built in Corporate Social Responsibility (CSR) partnership with National Buildings Construction Corporation (NBCC).

 

INTERNATIONAL NEWS

 

  • British Prime Minister, Theresa May announced that she is quitting as UK Conservative leader on June 7 in the best interests of the country.
    • She is paving the way for a contest to decide the new Prime Minister after she failed to win over her ministers with a revised strategy to withdraw Britain from the European Union.

 

BANKING AND FINANCE

 

  • The HDFC group has overtaken the 151-year-old Tata group to emerge as India’s most valuable by way of market capitalization (m-cap).
    • The combined market value of the five listed companies of the HDFC group – HDFC, HDFC Bank, HDFC Life, HDFC Asset Management and Gruh Finance – stood at Rs 11.66 lakh crore as on May 20, 2019 while the combined m-cap of 29 Tata group companies stood at Rs 11.64 lakh crore, about Rs 2,000 crore less than that of the HDFC group.

 

ECONOMY

 

  • IDBI Bank sold insurance policies worth Rs 160 crore in March 2019 after a partnership with Life Insurance Corporation of India (LIC). LIC’s corporate agents will be able to sell the products across their 1,800 branches.
    • LIC is the majority shareholder in IDBI Bank holding a 51 percent stake in the banking entity.

 

IMPORTANT DAYS

 

  • May 25th is observed as Africa Day every year. It commemorates the foundation of the Organisation of African Unity (OAU) on 25 May 1963, which is now known as the African Union.
    • May 25, 2019, will mark 56 years since Africa Day was conceived in Addis Ababa, Ethiopia.