Today TNPSC Current Affairs May 23 2019

We Shine Daily News

மே23

தமிழ்

 

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • இந்திய விமானப்படை பிராமோஸ் (Brah Mos) காற்று வழி ஏவுகணையை Su-30 MK1 என்னும் போர் விமானத்தை கொண்டு வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர்

 

  • சர்வதேச பல்லுயிர் தன்மை தினத்தையொட்டி இந்தியா முழுவதும் “அனைத்து விலங்குகளும் விருப்பத்தினால் இடம் பெயருவதில்லை” என்னும் பிரசார முயற்சின்மை அனைத்து விமான நிலையங்களில் நடத்தினர். (Not all Animals migrate by choice)

 

  • இந்திய தேர்தல் ஆணையத்தின்படி, 2019 ஆம் ஆண்டின் லோக் சபா தேர்தலில் 67.10% (இடைக்கால) சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது, இது பொதுத் தேர்தல்களின் வரலாற்றில் மிக அதிகமான வாக்குப்பதிவாகும்

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • சமீபத்தில் வருடாந்திர உலகளாவிய அட்டவணையினால் வெளியிடப்பட்ட “குழந்தைகளின் உரிமைகளுக்கான அட்டவணையில்” இந்தியா 117 வது இடத்திலுள்ளது
    • இதில் ஐஸ்லாந்து முதலிடத்திலும் போலாந்து இரண்டாம் இடத்திலுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்

 

  • இந்தியா வெற்றிகரமாக ஒரு ரேடார் இமேஜிங் புவி கண்காணிப்பு செயற்கைக் கோளான RISAT-2B I சுற்றுப்பாதையில் நிறுவப்பட்டது
    • RISAT-2B செயற்கைக் கோளை PSLV-C46  என்ற விண்வெளிக்கலத்தை பயன்படுத்தி ஏவப்பட்டது.

 

  • மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஹர்தா மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மொத்தப் பணியையும் பெண்களே கையாளவுள்ளனர்.இதன் வகையில் இதுவே முதல் முயற்சியாகும்.ஹர்தா மாவட்டம் பெதுல் நாடாளுமன்ற தொகுதியின் ஒரு பகுதியாகும்.மேலும், டிமானி மற்றும் ஹர்தா சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை ஹர்தா மாவட்டத்தின் தலைமையகத்தில் நடைபெறும்.

 

 

முக்கிய தினங்கள்

 

  • மே 22, 2019 சர்வதேச பல்லுயிர் தன்மையின் தினமாக அனுசரிக்கப்படுகிறது
    • இந்நாள் ஐக்கிய நாடுகளின் பொது சபையால் 1993 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
    • இந்நாளின் மையக்கருத்து “ நம் பல்லுயிர்தன்மை, நம் உணவு, நம் ஆரோக்கியம்

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 

  • Seeking to ensure a decent funeral for the poor, the civic body in Karimnagar city of Telangana will launch a scheme next month under which last rites can be performed for just one rupee.
    • The ‘Antim Yatra Aakhri Safar’ would be launched on June 15 and Rs 1.10 crore had already been allotted for the initiative, which would take care of the funeral as per the religious customs of the deceased.

 

  • A report by the United Nations says India’s economy is projected to grow at 7.1 per cent in the fiscal year 2020.The report says that the Indian economy expanded by 7.2 per cent in 2018.
    • The report said, strong domestic consumption and investment will continue to support growth, which is projected at 7.0 per cent in 2019 and 7.1 per cent in 2020.

 

INTERNATIONAL NEWS

 

  • The International Bank for Reconstruction and Development (World Bank) and Commonwealth Bank (CBA) have enabled secondary market trading recorded on blockchain for bond-i (blockchain operated new debt instrument), making this the first bond whose issuance and trading are recorded using distributed ledger technologies.

 

SCIENCE AND TECHNOLOGY

 

  • Indian Space Research Organisation has successfully launched its earth observation satellite RISAT-2B from Sriharikota. ISRO’s trusted launcher PSLV-C46 carrying RISAT-2B blasted off from the Satish Dhawan Space Centre.
    • RISAT-2B meant for application in fields such as surveillance, agriculture, forestry and disaster management support.

 

ECONOMY

 

  • The State Bank of India (SBI) has announced a strategic partnership with the FMCG arm of The Art of Living – Sri Sri Tattva. YONO users can avail a discount of 15 per cent on the entire range of products offered.
    • The products offered by Sri Sri Tattva includes food, personal care, healthcare, homecare, BYOGI apparels and Shankara skincare products.

 

  • Richest Indian Mukesh Ambani’s oil-to-telecom conglomerate Reliance Industries has toppled state-owned Indian Oil Corp (IOC) to become the country’s biggest company by revenue.
    • Reliance in the 2018-19 fiscal year that ended March 31, reported a turnover of Rs 6.23 lakh crore.

 

APPOINTMENTS

 

  • The International Bank for Reconstruction and Development (World Bank) and Commonwealth Bank (CBA) have enabled secondary market trading recorded on blockchain for bond-i (blockchain operated new debt instrument), making this the first bond whose issuance and trading are recorded using distributed ledger technologies.

 

IMPORTANT DAYS

 

  • The International Bank for Reconstruction and Development (World Bank) and Commonwealth Bank (CBA) have enabled secondary market trading recorded on blockchain for bond-i (blockchain operated new debt instrument), making this the first bond whose issuance and trading are recorded using distributed ledger technologies.