Today TNPSC Current Affairs May 22 2019

Spread the love

We Shine Daily News

மே22

தமிழ்

 

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

 • ரிசர்வ் வங்கியால் மீண்டும் புதிய ரூபாய் நோட்டுகள் அறிவிக்கப்பட்டது.
  • பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு அரசாங்கம் புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. வெவ்வெறு வண்ணங்களில் 10ரூ, 20ரூ, 50ரூ, 100ரூ, 200ரூ, 500ரூ, 2000ரூ தாள்களை அறிமுகம் செய்திருந்தது
  • தற்போது புதிய வடிவிலான 10ரூபாய் நோட்டை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்திருக்கிறது. இதில் கவர்னர் சக்திகாந்த தாஸின் கையெழுத்து மற்றும் ‘பாரத்’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட செக்யூரிட்டி திரட் இடம் பெற்றிருக்கும். இடது பக்கமாக அச்சிடப்படும் ஆண்டும், ஸ்வச் பாரத் லோகோவும் இடம் பெறும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் இந்த புது 10ரூபாய் தாள் வெளியானாலும் எப்போதும் போல பழைய 10ரூபாய் தாள்களும் செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • ஸ்வீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரேட்டா தன்பெர்க் (16). இவர் சமீபத்தில் இந்திய பிரமர் நரேந்திரமோடிக்கு அனுப்பிய செய்தி வீடியோவாக வைரலாகியது. வருகிற மே-24ம் தேதி உலகளாவிய ஸ்ட்ரைக் ஒன்றில் ஈடுபட அவர் அழைப்புவிடுத்துள்ளார்.
  • நமக்கு இருப்பது ஒரு உலகம் தான் அதை பாதுகாக்க வாருங்கள் என இந்த பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த விஷயம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்று வருகிறது

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • தென் கொரியாவுக்கு எதிரான ஹாக்கி இந்திய மகளிர் அணி 2 -1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது
  • தென் கொரியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய மகளிர் ஹாக்கி அணி மூன்று ஹாக்கி போட்டிகள் கொண்ட இரு தரப்பு தொடரில் பங்கேற்று வருகின்றன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஹாக்கிப் போட்டி நேற்று ஜின்சியோனில் நடைபெற்றது.

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • சீதோஷ்ண நிலையை கண்காணிக்க ரிசாட்-2பி ரேடார் செயற்கைக் கோளுடன் பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
  • நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் ‘ரிசாட் 2’ செயற்கைக் கோளை அதி நவீன வசதிகளுடன் இஸ்ரோ தயாரித்திருந்தது. இந்த செயற்கைக் கோள் ஏற்கனவே அறிவித்தபடி இன்று அதிகாலை 5.27 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
  • ரிசாட் -2 செயற்கை கோள் இந்திய எல்லைப் பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும்.

 

 

நியமனங்கள்

 

 • இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொயின் உல்-ஹக் நியமிக்கப்பட்;டுள்ளார். இந்தியாவில் அமைய உள்ள புதிய அரசுடன் அனுமதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும் என பாகிஸ்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
  • காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தையும் தடைபட்டுள்ளது.

 

 

பொருளாதார நிகழ்வுகள்

 

 • வருவாய் அடிப்படையில் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனை (ஐஓசி) பின்னுக்குத் தள்ளி முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.

 

ENGLISH CURRENT AFFAIRS 

 

NATIONAL NEWS

 

 • Myanmar Navy Ship UMS King TabinShweHtee (773) and UMS Inlay (OPV-54) have arrived Port Blair on 20 May for the ‘Opening Ceremony’ of the 8th Indo-Myanmar coordinated patrol (IMCOR), at Andaman and Nicobar Command.
  • The CORPAT initiative between the two navies is meant to address issues of terrorism, illegal fishing, drug trafficking, human trafficking, poaching and other illegal activities inimical to the interest of both nations.

 

INTERNATIONAL NEWS

 

 • Council of Scientific and Industrial Research and National Physical Laboratory, CSIR-NPL introduced redefined International System of Units for the country. The redefined systems are Kilogram, Kelvin, Mole and Ampere.

 

SPORTS

 

 • Czech fourth seed Karolina Pliskova swept past Britain’s Johanna Konta 6-3, 6-4 to win and clinched her 13th career title in the Italian Open in Rome.
  • She becomes the first Czech woman to win the Rome tournament since Regina Marsikova in 1978.

 

 • A team of three-members led by 2010 Asian Games bronze medallist Ashish Kumar , will be representing India at the second World Challenge Cup Series gymnastics tournament which will be held in Osijek, Croatia from May 23 to 26.
  • Apart from Ashish, the Indian teams will also have Rakesh Kumar Patra and Shraddha Talekar.

 

APPOINTMENTS

 

 • A Reserve Bank of India-appointed committee headed by Aadhaar architect Nandan Nilekani has submitted its suggestions on promoting digital payments to Governor Shaktikanta Das.

 

 • Pakistan has appointed career diplomat Moin ul Haq as the High Commissioner to India. Prime Minister Imran Khan approved appointments of over two dozen ambassadors in various countries including India, China and Japan.
  • Haq, the current ambassador to France, has previously served as chief of protocol at the Foreign Office.

 

IMPORTANT DAYS

 

 • UAE celebrated World Day for Cultural Diversity for Dialogue and Development on 21st May, to highlight its efforts on promoting tolerance and cultural diversity.
  • This event coincides with the country’s declaration of the Year for Tolerance 2019.

 

 

 

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube