Today TNPSC Current Affairs May 2 2019

Spread the love

We Shine Daily News

மே2

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDFClick Here

 

தேசிய நிகழ்வுகள்

 

 • இந்தியா – பிரெஞ்சு நாடுகளுக்கிடையே கடற்படை பயிற்சியான வருணா 19.1, கோவாவில் மே 1 முதல் 10 வரை நடைபெறுகிறது.
  • இது 2 கட்டங்களில் நடைபெறுகின்றது.
  • வருணா 19.2 என்ற இரண்டாவது பயிற்சியானது மே இறுதியில் ஜிபூட்டியில் நடைபெறவுள்ளது.

 

TNPSC Current Affairs: May 2019 – National News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இந்திய குத்துச்சண்டை லீக் (IBL) இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் துவக்கப்படும்.
  • புது டெல்லி நிகழ்ச்சியில் BFI (Boxing Federation of India) தலைவர் அஜய் சிங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

 

TNPSC Current Affairs: May 2019 – Sports News Image

 

விருதுகள்

 

 • கோல்ட்மேன் சுற்றுசூழல் அறக்கட்டளையின் உலகில் சிறந்த அடிமட்ட சுற்றுசூழல் ஆர்வலர்களுக்கான விருதை 2019-ஆம் ஆண்டிற்கான 6 நபர்கள் பெற்றுள்ளனர்.
  • இதனை கோல்ட்மேன் சுற்றுசூழல் பரிசு என்பர்.
  • பரிசு பெற்றவர் – நாடு
  • பியார் ஜர்கல் – மங்கோலியா
  • ஆல்ஃப்ரெட் பிரவுனெல் – லிபேரியா
  • அனாகொலோவிக் லெசோஸ்கி – வடக்கு மாசிடோனியா
  • அல்பர்டோ கர்மில் – சிலி
  • ஜாக்குலின் எவன்ஸ் – குக் தீவுகள்
  • லின்டா கிரேசியா – அமெரிக்கா

 

TNPSC Current Affairs: Mayl 2019 – Awards News Image

 

முக்கிய தினங்கள்

 

 • மே 1 ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இது தொழிலாளர்களின் நலனை ஊக்குவிப்பதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது.
  • இதனை மே தினம் என்றும் அழைப்பர்
  • இதன் மையக்கருத்து : “அனைவருக்கும் நிலையான ஓய்வூதியம் : சமூக பங்குதாரர்களின் பங்கு” “ சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக தொழிலாளர்களை ஒன்றிணைத்தல்”

 

TNPSC Current Affairs: May 2019 – Important Days News Image

 

புத்தகங்கள்

 

 • சமூக – யதார்த்த புனைவுகளை எழுதிய பாபாணி பட்டாச்சார்யா “காந்தி : தி ரைட்டர்” புத்தகத்தை எழுதினார்.
  • இவர் இந்தோ-ஆங்லியன் இலக்கியத்தின் சமூக ரியலிசம் பள்ளியை சேர்ந்தவர் என விவரிக்கப்படுகிறார்.

 

TNPSC Current Affairs: May 2019 – Books News Image

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • இலங்கையில் நடந்த பயங்கரவாத நிகழ்வுகளை அடுத்து இலங்கை அரசானது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் தீவிரவாத கருத்தியிலை பிரச்சாரம் செய்யும் நபர்களை தடுக்க உத்தரவிட்டுள்ளது.
  • அதன் விளைவாக முஸ்லீம் மதகுரு ஜாகிர் நாயிக்கின் தொலைக்காட்சி மற்றும் சாட்டிலைட் நெட்வொர்க்கான பீஸ் தொலைக்காட்சி (Peace TV) தடைசெய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் இந்த தொலைக்காட்சி இதற்கு முன் தடைசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: May 2019 – International News Image

 

வர்த்தக நிகழ்வுகள்

 

 • இந்தியாவின் மதிப்பீடுகள் மற்றும் ஆராய்ச்சிகளின் (Ratings & Research) மொத்த உள்நாட்டு, உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2019-20 நிதி ஆண்டில் 7.3 சதவீதமாக குறைந்துள்ளது.

 

TNPSC Current Affairs: May 2019 – Business News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

 • The Delhi High Court has issued notice to Jet Airways on a plea seeking direction to the Civil Aviation Ministry and DGCA to ensure refunds or provide alternative travel mode for passengers who have booked tickets with the airlines.
  • The Jet Airways had last month announced a temporary suspension of its operations after it failed to receive emergency funds from lenders.

 

 • Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC) has constituted a committee to implement the National Clean Air Program (NCAP).
  • The objective is to reduce the PM (particulate matter) 2.5 and PM 10concentration by 20% to 30% in at least 102 cities by 2024.

 

INTERNATIONAL NEWS

 • India and France will holding their bilateral naval exercise, Varuna 19.1 rabian Sea off the Goa coast from 1st May to 10th May, 2019.
  • The exercise is being conducted in two phases. The harbour phase at Goa would include cross-visits, professional interactions and discussions and sports events

ECONOMY

 • Iraq has become India’s top crude oil supplier for the second consecutive year, meeting more than one-fifth of the country’s oil needs in the 2018-19 fiscal year.
  • According to data collected by the Directorate General of Commercial Intelligence and Statistics, Iraq sold 61 million tonne of crude oil to India during April 2018 and March 2019. This is two per cent more than 45.74 million tonne it had supplied in 2017-18 fiscal.

 

APPOINTMENTS

 • Japan’s new emperor, Naruhito, has formally ascended to the Chrysanthemum Throne, replacing his father, Akihito, who had abdicated recently. The sun came out for a morning ceremony at the Imperial Palace in Tokyo, as Naruhito became the 126th Emperor of Japan, the latest in an unbroken line that stretches back 14 centuries.
  • Stepping down of Emperor Akihito brings his “Heisei” era to an end and beginning of new “Reiwa” era with Naruhito’s accession. The term “Reiwa” means “Beautiful Harmony”.

 

AWARDS

 • The Goldman Environmental Foundation honoured 6 recipients of the 2019 with the world’s eminent award for grassroots environmental activists, the Goldman Environmental Prize.
  • This prize is awarded every year to environmental activists from each of the global 6 inhabited continents.

 

IMPORTANT DAYS

 • International Workers’ Day, also known as Workers’ Day, Labour Day in some countries and often referred to as May Day is a celebration of labourers and the working classes that is promoted by the international labour movement which occurs every year on 1 May.
  • The theme of International Labour Day this year is “Sustainable Pension for all: The Role of Social Partners”.

 

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube