Today TNPSC Current Affairs May 19 2019

We Shine Daily News

மே19

தமிழ்

 

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

 

தமிழக நிகழ்வுகள்:

 

  • தனியார் பள்ளிகளில் 25% இலவச சேர்க்கையை அரசே ஏற்று நடத்த திட்டம்.
    • கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 25% இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் (தனியார் பள்ளிகளில்) சேர்க்கப்பட வேண்டும்.

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • பானி புயலின் தாக்கத்தின் காரணமாக புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் விதமாக “பசுமை அரண்” அமைக்க ஒடிஸா மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
    • ஒடிஸா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
  • ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், தஷிகாங் என்ற கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி தான் உலகின் மிக உயரமாக பகுதியில் உள்ள வாக்குச் சாவடியாகும்.
    • இந்திய தேர்தல் ஆணையம் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

 

 

உலக நிகழ்வுகள்

 

  • ஆஸ்திரேலியாவின் பிரதமராக மீண்டும் ஸ்காட் மோரிஸன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • இவர் சார்ந்துள்ள கட்சி – லிப்ரல் கூட்டணி
    • 46-வது நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மே 18-ம் தேதி நடைபெற்றது.
    • ஆஸ்திரேலியாவின் 30-வது பிரதமராக ஸ்காட் மோரிஸன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

 

பாதுகாப்பு மற்றும் இராணுவ செய்திகள்

 

  • இந்திய கடற்படை எம்.ஆர்.எஸ்.ஏ.எம் (MRSAM) ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
    • MRSAM ஆ தரையிலிருந்து வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும்.

 

 

விருதுகள்

 

  • UNDRR வழங்கும் 2019-ம் ஆண்டிற்கான சசக்காவா விருது இந்தியாவின் DR. P.K. மிஸ்ரா-க்கு அளிக்கப்பட்டுள்ளது.
    • பேரழிவு ஆபத்து குறைப்பு நடவடிக்கைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
    • Dr. பிரமோத் குமார் மிஸ்ரா இந்திய பிரதம மந்திரியின் முதன்மை செயலாளர் ஆவார்.

 

முக்கிய தினங்கள்

 

  • “இந்திய தொழில்துறையின் தந்தை” என்றழைக்கப்படும் ஜாம்ஷெட்ஜி டாடா நினைவு தினம்.
    • இந்தியாவின் புகழ்பெற்ற டாடா குழுமத்தின் நிறுவர்.
    • இவரது நினைவாகதான் இந்திய அரசு எஃகு உற்பத்திக்கு பெயர் பெற்ற “ஜாம்ஷெட்பூர்” நகரத்திற்கு இவருடைய நினைவாகவே பெயர் சூட்டப்பட்டது.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

 

  • The Central Bank notified that the (Reserve Bank of India) RBI-appointed committee chaired by Nandan Nilekani, Aadhaar architect, submitted the panel’s suggestions on promoting digital payments to Shaktikanta Das, the Governor of RBI.
    • In January 2019, the Central Bank had set up the 5-member panel with an objective to promote digitisation of payments, thus improving financial inclusion through digitisation.

 

  • Bajaj Finserv, through its lending arm Bajaj Finance Ltd has launched a specialised insurance cover titled ‘Mumbai Local Train Cover‘ for passengers travelling in local trains in Mumbai.
    • This policy provides coverage in case of mishap during a train journey.

 

AWARDS

 

  • The Ministry of Social Justice and Empowerment, Government of India, felicitated Legacy Accelerators, Antano and Harini with he ‘Award for Honour’ for their work to help people change the trajectory of their lives and create a personal legacy in compressed time.

 

APPOINTMENTS

 

  • On May 17, 2019, the Ministry of External Affairs, Government of India, announced the appointment of Radha Venkataraman as the next High Commissioner of India to the Kingdom of Eswatini.
    • She is currently serving as the Director in the Ministry of External Affairs. She is set to take up her responsibility soon. She succeeds Rudra Gaurav Shresth.

 

SCIENCE AND TECHNOLOGY

 

  • The Website of the Lokpal was inaugurated by the Chairperson, Justice Shri Pinaki Chandra Ghose. His oath was administered by President Ram Nath Kovind. All the Members of Lokpal attended it.
    • The Government has also appointed 4 Judicial and 4 non-Judicial Members.

 

IMPORTANT DAYS

 

  • Initiated by Ministry of Healthy and Family Welfare, National Dengue Day is observed annually on May 16 to raise awareness about the viral disease dengue and its preventive measures.
    • In 2017 maximum numbers of dengue cases were reported from Tamil Nadu.