Today TNPSC Current Affairs May 18 2019

Spread the love

We Shine Daily News

மே18

தமிழ்

 

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

 

தமிழக நிகழ்வுகள்

 

 • இந்தியாவில் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இன்ஃபோசிஸ் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இந்நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திறன் சார்ந்த ஊக்கத்தொகை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  • இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரவீன் ராவ் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஊக்கத்தொகையாக பெற்றுக்கொண்டார்

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மலையேற்ற வீராங்கனை ஷித்தல் ராஜ் எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஏறி சாதனைப் படைத்துள்ளார். இவருக்கு வயது 23 ஆகும்.
  • மிக குறைந்த வயதில் ஒரு இளம் பெண்ணாக எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு ஷித்தல் ராஜ் மிகப்பெரிய சாதனைப் படைத்துள்ளார்
  • மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நான்கு வருடம் இமய மலையேறும் பயிற்சியைப் பெற்றார்.

 

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • ஜெனீவா வங்கதேசத்தில் உள்ள 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகளுக்கு முதல் முறையாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக ஐ.நா அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
  • இந்த அடையாள அட்டை மூலம் எதிர்காலத்தில் அவர்கள் மியான்மர் திரும்புவதற்கான அடையாளச் சான்று அவர்களுக்குகு; கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
  • அகதிகள் கடத்தலுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கும் இந்த அடையாள அட்டை உதவிகரமாக இருக்கும் என்று ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30ம் தேதி தொடங்குகிறது.
  • நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்ரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன

 

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • சூரியனின் வெளிபரப்பை ஆராய 2020 ஆம் ஆண்டு “மிஷன் ஆதித்யா” திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தவுள்ளதாக அதன் தலைவர் கே.சிவன் கூறியுள்ளார்.

 

 

முக்கிய தினங்கள்

 

 • மே-18 உலக முழுவதும் உயர் ரத்த அழுத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

 • The Central Board of Indirect Taxes and Customs (CBIC) notified that for better human resource management, it will conduct annual performance appraisal report (APARs) of over 46,000 Group B and C officers (IRS– Indian Revenue Service officers in Customs and Central Excise in 2016-17) online in SPARROW (Smart Performance Appraisal Report Recording Online Window).

 

 • The 11th India Iran Joint Consular Committee Meeting (JCCM) held in New Delhi on May 14, 2019. Indian delegation was led by Amit Narang, Joint Secretary in Consular, Passport and Visa (CPV) division and the Iran delegation was led by Ali Asghar Mohammadi, Director General of Consular Affairs.

 

INTERNATIONAL NEWS

 • For the first time in Asia, Taiwan’s parliament legalised same-sex marriage, as lawmakers passed a bill permitting same-sex couples to form ‘exclusive permanent unions‘ which would let them apply for a ‘marriage registration’ (under Clause Four) with government agencies.

 

 • CTBTO (The Comprehensive Nuclear-Test-Ban Treaty Organisation) has offered India an ‘Observer‘ status and an access to International Monitoring System (IMS) data.
  • CTBT is a global treaty that runs IMS which constantly monitors the Earth for nuclear explosions and shares evaluative findings with its member states. CTBTO’s headquarters is in Vienna, Austria.

 

APPOINTMENTS

 • Ujjivan Small Finance Bank has appointed Nitin Chugh as its Managing Director (MD) and Chief Executive Officer (CEO) for a period of 3 years from December 1, 2019. The current MD and CEO Samit Ghosh’s tenure will end on November 30, 2019.
  • Currently, Nitin Chugh is Group Head of Digital Banking of HDFC Bank.

 

SCIENCE AND TECHNOLOGY

 • Indian Coast Guard Ship (ICGS) ‘Vigraha’ decommissioned at Vishakhapatnam, Andhra Pradesh. It is a frontline offshore patrol served for 29 years from 1990 to 2019.
  • It was the seventh offshore patrol vessel built by the Mazagaon Dock Limited, Mumbai.

 

IMPORTANT DAYS

 • World Telecommunication and Information Society Day was celebrated on May 17, 2019 with a theme of “Bridging the Standardization Gap”.
  • It was celebrated on May 17 every year because on this day the first International Telegraph Convention was signed and International Telecommunication Union (ITU) was created.

 

 

 

 

 

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube