Today TNPSC Current Affairs May 17 2019

We Shine Daily News

மே17

தமிழ்

 

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • பொது சேவை ஒளிபரப்பாளரான தூர்தர்ஷன், ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனையாளரான அமேசானுடன் இணைந்துள்ளது.
    • இதன் மூலம் “I am your DNA, I am your Doodharshan” என்னும் வாசகத்தை கொண்ட டி- ஷர்ட்டுகள், காபிகோப்பைகள் போன்ற பொருட்களை விற்பனை செய்யவுள்ளனர்
  • லோக்பாலின் இணையதளமான “www.lokpal.in” இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
    • இது புதுடெல்லியில் அனைத்து லோக்பால் உறுப்பினர்கள் முன்னிலையில் தலைவர் பினாகி சந்திர கோஸ் துவங்கி வைத்தார்

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் மெரிட் அடிப்படையிலான குடியேற்ற முறையை கொண்டுவந்துள்ளார்
    • இதன் மூலம் ஆயிரகணக்கான இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டவர்க்கு கீரீன் அட்டை (அ) அங்கு தங்குவதற்கான நிரந்தர சட்டப்பூர்வ அனுமதி வழங்குவதற்கான வாய்ப்புள்ளது
    • இதன் மூலம் வேலைக்காக வரும் தொழிலாளர்களின் வருகை 12% சதவீதத்திலிருந்து 57% சதவீதமாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • 2023- ஆம் ஆண்டில் நடக்கவுள்ள ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை சீனா நடத்தவுள்ளது
    • தென் கொரியா தன் முயற்சியை திரும்ப பெற்ற பிறகு சீனா இந்த வாய்ப்பை பெற்றுள்ளது

 

நியமனங்கள்

 

  • ITC இன் நிர்வாக இயக்குனரான சஞ்சீவ் பூரி இயக்குனர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்
    • இவர் ITC இன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவராவார்

 

முக்கிய தினங்கள்

 

  • மே 16 ஆம் நாள் சிக்கிமின் மாநில நாளாக அனுசரிக்கப்படுகிறது
    • மே 16, 1975 ஆம் ஆண்டு சிக்கிம் இந்தியாவுடன் 22- வது மாநிலமாக இணைந்ததே சிக்கிம் மாநில தினமாக கொண்டாடப்படுகிறது

 

ENGLISH CURRENT AFFAIRS 

NATIONAL NEWS

  • India has been unanimously chosen as co-chair of the Consultative Group (CG) of Global Facility for Disaster Reduction and Recovery (GFDRR) for the fiscal year 2020.
    • The decision was taken during the meeting of GFDRR held in Geneva, Switzerland

 

  • Soon after it successfully carried out an anti-satellite test, India is setting up its military space agency headquartered at Bengaluru with the ace fighter pilot Air Vice Marshal SP Dharkar as its likely head.
    • The tri-services Space agency is likely to command all the space assets of the three services including the A-SAT capability, which can be used to destroy enemy space-based satellites and other assets.

 

INTERNATIONAL NEWS

  • The Mint Globetrotter Index was prepared by Mint’s data partner Howindialives.com which is a database and search engine for public data that took into account 25 essential spends in total, ranging from multifarious categories, namely, accommodation, shopping, leisure, market and food and came up with an index which would help general public to travel well-informed.

 

SPORTS

  • The Squash Rackets Federation of India (SRFI) entered into a tie-up with HCL. The objective of this tie-up is to improve Indian Squash. There will be multiple tournaments organised under the ‘HCL Squash Podium Programme’ in which both the senior and junior level.

 

APPOINTMENTS

  • Cyril Ramaphosa’s party, African National Congress (ANC) won South African elections with majority and secured 57.51 percent votes and Cyril Ramaphosa elected as South African President.
    • Last year in February 2018, Cyril Ramaphosa elected as South African President after President Jacob Zuma resigned from the post due to charges of corruption.

AWARD

  • As a part of Europe Day celebrations, the Council of European Chambers of Commerce(CEUCC) in India and European Union(EU) delegation will felicitate Indian actor Anil Kapoor for promoting Children’s Rights and his effort to protect the rights of girls in collaboration with Plan India and the European Union.

 

IMPORTANT DAYS

  • Globally, May 16 is celebrated as International Day of Light. This the 2nd edition of the International Day of Light.
    • UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) officially observes the International Day of Light so as to continuously appreciate light and for the exemplary role it plays in science, culture and art, education, sustainable development, medicine, communications, and energy.