Today TNPSC Current Affairs May 15 2019

We Shine Daily News

மே15

தமிழ்

 

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • புதுச்சேரியில் இருந்து மாமல்லபுரம் வரை 82கி.மீ தூரத்தை 3 மணி நேரத்தில் சைக்கிளில் கடந்து 7 வயது மாணவர் அபிநவ் சாதனை புரிந்தார்.

 

  • மாற்று சான்றிதழ்களில் சாதியை குறிப்பிகூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது
    • தமிழக பள்ளிக் கல்வி துறையின் “எமிஸ்” இணையதளம் மூலம் இனி வழங்கப்படும் மாற்று சான்றிதழ்களில் சாதியின் பெயர் குறிப்பிடாது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

 

  • மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டமான “ஆயுஷ்மான் பாரத்” திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு ரூ.293 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
    • நாடு முழுவதும் 50 கோடி பேருக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் திட்டம் “ஆயுஷ்மான் பாரத்” ஆகும்.

 

 

இந்திய நிகழ்வுகள்

 

  • எதிரி நாட்டு விமானங்கள் உள்ளிட்ட வான் இலக்குகளை துல்லியமாகத் தாங்கி அழிக்கும் அப்யாஸ் (ABHYAS) ஆளில்லா விமானத்தை பாதுகாப்பு துறை ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (DRDO) வெற்றிகரமாக சோதித்தது.
    • பாலஷோர் பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை வரம்பு பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டது
    • தற்போதைய DRDO தலைவர் பு.சத்தீஸ் ரெட்டி முன்னிலையில் சோதனை நிகழ்த்தப்பட்டது

 

  • தூர்தர்ஷன் அமேசான் இந்தியாவுடன் இணைந்து இணையத்தில் “சோவினிர்” என்ற இணையதள வர்த்தகத்தை துவக்கியுள்ளது
    • இந்த இணைய சேவையை தொடங்கிய முதல் இந்திய ஒளிபரப்பு குழுமம் தூர்தர்ஷன் ஆகும்
    • பிரசார் பாரதி அமைப்பின் தலைவர் “சூர்ய பிரகாஷ்” இதனை தொடக்கி வைத்தார்

 

  • ஐ.நா பொது சபையின் அடுத்த தலைவராக ஐ.நா-வுக்கான நைஜீரியத் தூதர் திஜானி முகமது பாண்டே தேர்ந்தெடுக்க இந்தியா தனது ஆதரவை தெரிவித்துள்ளது என ஐ.நா-வுக்கான இந்திய சையது அக்பரூதீன் தெரிவித்தார்
    • 74-வது ஐ.நா பொதுசபை கூட்டத்துக்கு, திஜானி முகமது பாண்டேவை தலைவராக நியமிக்க இந்தியா முயற்சி

 

 

உலக நிகழ்வுகள்

 

  • ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஷ்ரீப் இருநாள் பயனமாக இந்தியா வந்துள்ளார்
    • இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்து இரு நாட்டு உறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்

 

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • சர்வதேச கிரிக்கெட் போட்டி நடுவர்கள் குழுவில் முதல் முறையாக இந்தியாவை சேர்ந்த G.S லக்ஷ்மியை ஐ.சி.சி நியமித்துள்ளது.
    • சர்வதேச போட்டித் தொடர்களில் இந்த நடுவர் குழுவில் இடம் பெற்றிருக்கும் நடுவர்களே பணியாற்றுவர்
    • ஆண்கள் மட்டுமே இடம் பெற்றிருந்த ஐ.சி.சி நடுவர் குழுவில் பெண் நடுவரான G.S லக்ஷ்மியும் இணைந்திருப்பதன் மூலம் இனி பெண் நடுவர்களும் பணி புரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

 

  • மாட்ரிட் ஒப்ன டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்
    • செர்பியாவின் ஜோகோவிச் 3-வது முறையாக மாட்ரிட் ஒபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
    • தற்போது உலக டென்னிஸ் தரவரிசையிலும் முதல் இடத்தில் உள்ளார்

முக்கிய தினங்கள்

 

  • உலக குடும்ப தினம் மே 15
    • குடும்பத்தை சமத்துவத்தோடு நடத்துவது குடும்ப வன்முறையை தடுத்தல் போன்ற விழிப்புணர்வுகளை குடும்பங்களில் ஏற்படுத்த ஆண்டு தோறும் மே-15 சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது

 

  • “இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை” என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் பிறந்த தினம் மே 15

 

 

வர்த்தக நிகழ்வுகள்

 

  • பொருளாதாரக் கணக்கெடுப்புக்கு செல்லிடப்பேசி செயலிகளைப் பயன்படுத்த மத்திய புள்ளியில் துறை அமைச்சகம் திட்டம்
    • நாட்டின் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு ஜீன்1 அன்று தொடங்குகிறது

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

 

  • Defense Research and Development Organization (DRDO) conducted a successful flight test of ABHYAS high-speed expendable aerial target (HEAT) from Interim Test Range, Chandipur in Odisha.
    • The pilotless target aircraft are used by the DRDO and the three services for testing their different types of missiles including air-to-air missiles and surface to air missiles. The ABHYAS is an advanced expendable target which can be used for simulating different types of aircraft and missiles.

 

  • Rajiv Gandhi International Airport has been declared as the eighth best airport in the world. In the 2019 annual rating report by Air Help, an organization that specializes in air traveller rights, Doha’s Hamad International Airport, Tokyo Haneda International Airport, and Athens International Airport have retained their top three positions in the list.

 

 

INTERNATIONAL NEWS

 

  • India and the United Kingdom agreed to increase their collaboration in the fields of Indo-Pacific cooperation, climate change, disaster resilience, development in third world countries amongst other areas.
    • The two countries held Foreign Office consultations, where the Indian side was led by Foreign Secretary Vijay Gokhale and the UK side was represented by Sir Simon McDonald, Permanent Under-Secretary, Foreign and Commonwealth Office of British Government.

 

SCIENCE AND TECHNOLOGY

 

  • On May 13, 2019, the US Space Agency announced that National Aeronautics and Space Organization(NASA) is set for its Mission to Moon “Artemis” which is set to be achieved by
    • Earlier, its goal to achieve this feet was by 2028. The Mission is named ‘Artemis’ after the Greek mythological goddess of the Moon and twin sister to Apollo.

 

 

ECONOMY

 

  • The National Bank for Agriculture and Rural Development (NABARD) announced a Rs 700-crore venture capital fundfor equity investments in agriculture and rural-focused startups.
    • NABARD has been contributing to other funds till now and this is the first time that the rural development bank has launched a fund of its own.

 

SPORTS

 

  • Amid all the World Cup hype, India skipper Virat Kohli has bagged the International Cricketer of the year award while Smriti Mandhana was honoured with the International women cricketer of the year award during the CEAT International Cricket Awards 2019.
    • Kohli has accumulated 10843 runs in the one-day international (ODI) cricket and scored 6613 runs in the longest format.

 

APPOINTMENTS

 

  • Sanjiv Puri, Managing Director of diversified conglomerate ITC Ltd, was appointed the company’s new Chairman in the place of veteran Yogi Deveshwar, who passed away recently.
    • The appointment of Puri, till now the Managing Director, was made by ITC at a meeting of its Board of Directors.