Today TNPSC Current Affairs May 13 2019

Spread the love

We Shine Daily News

மே13

தமிழ்

 

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • வாடகை மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான வழக்குகளுக்கு தீர்வுகாண்பதற்காக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 32 மாவட்டங்களிலும் வாடகை நீதிமன்றங்களை உருவாக்க தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது. இவை, தமிழ்நாடு உரிமைகள் ஒழுங்குமுறைகள் மற்றும் குத்தகையாளர் மற்றும் நில உரிமையாளர்களின் பொறுப்புகள் சட்டம், 2017 இன் பிரிவு 32 இன் படி அமைக்கப்பட்டுள்ளன.

 

தேசிய நிகழ்வுகள்

 

 • உலகளாவிய விமான பயணிகளின் உரிமைகள் வல்லுநரான ஏர்ஹேல்ப் (Air help), உலகின் சிறந்த விமான நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.
  • இதில் ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் உலகின் எட்டாவது சிறந்த விமான நிலையமாக தேர்தெடுக்கப்பட்டுள்ளது.
  • இதில் முதலிடத்தில் கத்தாரின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் உள்ளது.

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக்கான (UNGA) இன் புதிய தலைவராக பேராசிரியர் டிஜானி முகமது பேன்டி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • அபுஜாவின் ஒரு பத்திரிக்கையாளர் மாநாட்டில், UNGA இன் வெளியேறும் தலைவரான மரியா ஃபெர்னாண்டா எஸ்பினோசா கார்சஸ், அவரது நியமனம் பற்றி அறிவித்தார்.
  • 1989 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பதவி வகித்த திரு ஜோசப் நான்வென் கர்பாவுக்குப் பிறகு. UNGA இன் ஒரு தலைவராக நியமிக்கப்பட்ட இரண்டாவது நைஜீரியர் இவராவார்

 

 • இந்தியா (ம) நேபாளம் இடையில் டீசலினால் செயல்படும் ரயிலை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்தியாவின் கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் நேபாளின் ரயில்வே துறைக்கு இடையில் இரண்டு 1600 HP டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் பிரிவுடைய (DEMC – Diesel Electric Multiple Units) இரயில் பெட்டிகளுக்காக ஒப்பந்தம் கையெழுத்தானது

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • 2019 – ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் நான்காவது வெற்றியை கைபற்றியது.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

 • The WHO (World Health Organization) has published a research paper titled ‘Forecasting the future need and gaps in requirements for public health professionals in India upto 2026’ in the ‘WHO South-East Asia Journal of Public Health‘, in which it states that India faces critical shortage of healthcare professionals, especially in Bihar, Jharkhand, U.P. (Uttar Pradesh) & Rajasthan .

 

 • The Higher Education Department has strictly issued new norms for the University Grants Commission- funded scheme which are meant for the faculties of colleges and universities who pursue
  • This order is issued after the detection of numerous violations by the beneficiaries of the scheme.

 

INTERNATIONAL NEWS

 • The 58th Venice Biennale is held from 11th May to 24th November 2019 at Venice, Italy After a long gap of 8 years, India has again marked its presence at the 58th Venice Biennale, Italy which will be held from 11th May till 24th November 2019 (6 month’s period). The theme at the is ‘Our Time for a Future Caring’.
  • The theme for Indian Pavillion is titled ‘Hundred and Fifty years of Mahatma Gandhi’.

 

 • In Geneva International Conference Centre (CICG) Geneva, Switzerland, the 14th meeting Conference of the Parties to the Basel Convention (BC COP-14), the 9th meeting Conference of the Parties to the Rotterdam Convention (RC COP-9) and Stockholm Convention (SC COP-9) held from April 29 to May 10, 2019.
  • The theme of the meeting was “Clean Planet, Healthy People: Sound Management of Chemicals and Waste”

 

ECONOMY

 • CEO of Facebook, Mark Zuckerberg has confirmed that it has selected London to be the center to launch WhatsApp Pay. The reason to choose London than US City is because WhatsApp is widely used in UK and London is considered as a Hub for Fintech.

 

APPOINTMENTS

 • The United Nations Secretary–General Antonio Guterres has appointed 17 new advocates to achieve Sustainable Development Goals(SDGs). These include the Indian actress Dia Mirza and the Chief of Alibaba Group, Jack Ma.
  • The appointed UN advocates must drive action and strengthen the global political will to achieve the SDGs.

 

AWARDS

 • On 10th May 2019, IPS officer Chhaya Sharma, who headed the investigation team of the infamous Nirbhaya  gang-rape and murder case, has been conferred with the 2019 McCain Institute Award for Courage and Leadership.
  • She has guided teams in the detection and investigation of sensitive criminal cases and protection of human rights.

 

IMPORTANT DAYS

 • On 12th May 2019, The International Nurses Day was celebrated globally to commemorate the birth anniversary of Florence Nightingale also known as ‘The Lady with the Lamp’, was famous as manager and trainer of nurses during the Crimean War.
  • The theme for the International Nurses Day 2019 is –‘Nurses – A Voice to Lead –Health for All’.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube