Today TNPSC Current Affairs May 11 2019

Spread the love

We Shine Daily News

மே11

தமிழ்

 

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

 • இந்தியாவின் துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு, 4 நாள் பயணமாக வியட்நாம் சென்றுள்ளார்.
  • அங்கு வெசாகின் 16வது ஐக்கிய நாடுகளின் தின மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.
  • இந்த பயணம் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவிற்கு உள்ள உறவை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சர்வதேச நிகழ்வுகள் 

 

 • அயர்லாந்து நாடானது காலநிலை அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.
  • பிரிட்டனை அடுத்து காலநிலை அவசர நிலையை அறிவித்த இரண்டாம் நாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய ஸ்பான்சராக அமுல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • எதிர்வரும் உலகக் கோப்பையில், மே 30 முதல் இங்கிலாந்திலும், வேல்ஸ் நகரத்திலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நியமனங்கள்

 

 • ஐ.நா பொருளாதார மற்றும் சமுதாயக் குழுவின் ஐந்தாண்டு கால சர்வதேச போதை மருந்து தடுப்பு வாரியத்தின் தலைவராக (International Narcotics Control Board (INCB)) அதிக வாக்குகளைப் பெற்று இந்தியாவின் ஜக்ஜூத் பவாடியா (Jagjit Pavadia) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

முக்கிய தினங்கள்

 

 • 5வது ஐக்கிய நாடுகளின் உலகளாவிய சாலை பாதுகாப்பு வாரம் மே 6 முதல் 12, 2019 வரை அனுசரிக்கப்படுகிறது. இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது.
  • இதற்கான மையகருத்து : “சாலை பாதுகாப்புக்கான தலைமைத்துவம்” என்பது தான்
  • Theme : “ Leadership for Road Safety”

 

 • இந்திய இராணுவத்தினால் 2019-ஆம் ஆண்டு அடுத்த உறவினரின் ஆண்டு (Year of Next of kin) என்று அனுசரிக்கப்படுகிறது.
  • இதன் மூலம் போரில் உயிரிழந்த வீரரின் குடும்பத்தினர், முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் பணியாற்றும் இராணுவ வீரர்களுக்கான நலதிட்டங்கள் (ம) ஒய்வூதியம் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

 

வர்த்தக நிகழ்வுகள்

 

 • 2018-19 நிதியாண்டில் வங்கி கடன் சதவீதம் 13.2% மாக வளர்ச்சியடைந்துள்ளது.
  • கடந்த நிதியாண்டின் வங்கி கடன் 10.3% சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
  • அதனுடன் வைப்பு தொகையும் 6.7% சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு 10% சதவீதமாக உயர்ந்துள்ளது.

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • Tribal welfare minister of Andhra Pradesh, Kidari Sravan Kumar resigned from his ministerial post recently. He was given the charge of the ministry on November 11, 2018, after the sudden demise of his father KS Rao.
  • He contested in the recently concluded assembly elections from Araku constituency, results of which will be announced on May 23. His father represented the Araku assembly constituency and was killed by Maoists on September 23, 2018.

 

 • The Chhattisgarh police has deployed first ever Anti-Naxal women’s commando unit named ‘Danteshwari Ladake’ or ‘Fighters of Goddess Danteshwari’. These women commandos have inducted in the District Reserve Guard (DRG) which is Chhattisgarh’s frontline anti-naxal force.
  • This specially raised squad was part of the security forces “short action teams” which inducted in the state’s Naxal-hit Dantewada district.

 

 • Border Road Organisation officials have created India’s first ever ice cafe in the mountain village of Gaya in Ladakh region of Jammu and Kashmir, at 14,000 feet height above sea level, on the famous ManaliLeh Highway.
  • The ice sculpture, resembles a Buddhist meditation place, was created by natural process.

 

INTERNATIONAL NEWS

 • United Nations General Assembly (UNGA) decided to hold its 2020 high-level conference early June in Portugal’s Lisbon to support the sustainable use of the oceans, seas and marine resources.
  • The UNGA “decides that the overarching theme of the conference shall be “scaling up ocean action based on science and innovation for the implementation of Goal 14: stocktaking, partnerships and solutions.”

 

ECONOMY

 • In May 9th, Indian IT firm, Tata Consultancy Services(TCS) surpassed the Reliance Industries Limited (RIL), led by Mukesh Ambani, in terms of Market capitalisation and became the India’s most valued firm by market capitalisation. As per BSE data, the market-cap of TCS stood at 8.13 trillion whereas the market-cap of RIL was Rs.7.95 trillion.

 

APPOINTMENTS

 • Nigerian Professor, Tijjani Mohammad Bande, has been appointed as the new President of the United Nations General Assembly(UNGA). He is the second Nigerian to be appointed to this post, prior being Mr. Joseph Nanven Garba(1989-1990). Prof. Tijjani Bande will succeed María Fernanda Espinosa Garcés.

 

ENVIRONMENT

 • A team of researchers from Bangladesh and Australia have claimed that the majestic Royal Bengal Tiger, which dominates the marshy mangrove ecosystem in the Sunderbans forest reserves, is under threat due to climate change and the unprecedented rise in sea levels.It was published in the journal named Science of the Total Environment.

IMPORTANT DAYS

 • The Fifth United Nations Global Road Safety Week, under the theme “Leadership for road safety”, is taking place from May 6 to 12. This major worldwide campaign was requested by the United Nations General Assembly in April 2018 in resolution A/72/271 on improving global road safety.
  • The Global status report on road safety 2018 shows that road traffic crashes claim approximately 1.35 million lives across the world every year.

 

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube