Today TNPSC Current Affairs March 27 2019

TNPSC Current Affairs: March 2019 – Featured Image

We Shine Daily News

மார்ச் 27

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • இந்திய விமானப்படையில், புதிய வகை CH47F(I) என்ற சினூக் ஹெலிகாப்டர்கள்” இணைத்துக் கொள்ளப்பட்டது. இந்த சினூக் ரக இராணுவ ஹெலிகாப்டர்களை இந்தியா, அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தினடமிருந்து வாங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் 2015ல் கையெழுத்தாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் 2015ல் கையெழுத்தாகியுள்ளது.
    • இராணுவத்தில் பயன்படுத்தப்படும் சிறிய ரக பீரங்கிகள், தளவாடங்கள், எரிபொருள் ஆகியவற்றை, எடுத்துச் செல்வதற்கும் பேரிடர் மீட்பு பணிகளுக்கு இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படும்.
    • 4 சினூக் ரக ஹெலிகாப்டர்களை முதற்கட்டமாக சண்டிகரின் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படை தளபதி பி.எஸ். தனெனா அறிமுகம் செய்துள்ளார்.

 

TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

  • மத்திய இடைநிலைக் கல்வி வாரியமானது (CBSE) இணைய வாயிலாக பயன்படுத்தக்கூடிய சிக்சாவானி (Shikshavani) எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இது சரியான நேரத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு முக்கியமான தகவல்களைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • சீனாவின் உலகளாவிய கட்டுமான திட்டமான “Belt Road Initiative” (BRI) திட்டத்தில் இணைவதற்கு “இத்தாலி” நாடு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளது.
  • G7 நாடுகளில் இருந்து Belt Road Initiative திட்டத்தில் இணையும் முதலாவது நாடு இத்தாலி ஆகும்.

 

TNPSC Current Affairs: March 2019 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • மஸ்கட் நகரில் நடைபெற்ற 2019ம் ஆண்டிற்கான ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் 21 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் “அர்ச்சனா காமத்” வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
    • இப்போட்டியில் ஜப்பானின் சாட்சுகி ஓடோ தங்கம் வென்றுள்ளார்.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சத்யன் ஞானசேகரன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

 

TNPSC Current Affairs: March 2019 – Sports News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

  • இத்தாலி விண்வெளி மையத்திற்காக ஐரோப்பாவின் வேகா விண்கலமானது பிரிஸ்மா (PRISMA) என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோளை அதன் சுற்றுவட்டப் பாதைக்கு சுமந்து சென்றுள்ளது.
    • இந்தச் செயற்கைக் கோளானது சூரிய ஒத்தியக்கச் சுற்றுவட்டப் பாதையில் செயல்பட உள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – Science and Technology News Image

 

 விருதுகள்

 

  • பாகிஸ்தான் நாட்டின் தேசிய நாள் விழா (23.03.19) கொண்டாட்ட விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற “மலேசிய பிரதமர் மஹதிர் முகம்மது” அவர்களுக்கு பாகிஸ்தான் நாட்டின் குடிமக்களுக்கு அளிக்கப்படும் “நிஷான்-இ-பாகிஸ்தானி” எனப்படும் மிக உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
    • இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா மற்றும் பாகிஸ்தானின் உயரிய விருதான நிஷான்-இ-பாகிஸ்தானி ஆகிய இரண்டு விருதுகளையும் பெற்ற இந்தியர் மொராஜி தேசாய் ஆவார்.

 

TNPSC Current Affairs: March 2019 – Awards News Image

 

  • 2018ம் ஆண்டிற்கான “வியாஸ் சம்மன்” விருதானது, இந்தி எழுத்தாளர் “லீலாதார் ஜகுதி” (Leeladhar Jagudi) அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • கே.கே. பிர்லா அறக்கட்டளையால் “ஜித்னே லோக் உட்னி பிரேம்” கவிதைகள் தொகுப்பிற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – Awards News Image

 

முக்கிய தினங்கள்

 

  • சர்வதேச சாதனையாளர்கள் தினம் – மார்ச் 24 (International Day for Achievers)
    • ஏதாவது ஒரு துறையில் தலைசிறந்த சாதனைகளை நிகழ்த்திய சாதனையாளர்களை கௌரவிப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24ம் தேதி சர்வதேச சாதனையாளர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
    • உலக காசநோய் தினம் இதே நாளில் கடைபிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: March 2019 – Important Days News Image

 

 ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The state of the art Nuclear, Biological, Chemical Training Facility (NBCTF) named ABHEDYA of Indian Navy has been commissioned at INS Shivaji, Lonavla in Mumbai by Admiral Sunil Lanba, PVSM AVSM ADC, Chief of the Naval Staff.
    • It will provide training to naval personnel in detection, protection against and decontamination of nuclear, biological and chemical agents.

 

  • On 25th March 2019, The Reserve Bank of India slapped Rs.2 crore as penalty for non-compliance of regulatory directions regarding SWIFT operations in Punjab National Bank.
    • Society for World Wide Interbank Financial Telecommunication (SWIFT) is a network which enables the financial institutions worldwide to send and receive information about the financial transactions in a secure manner.

 

  • India has achieved an 84 per cent reduction in tuberculosis deaths among people living with HIV by 2017.
    • According to the Joint United Nations Programme on the UNAIDS, it is the highest recorded decline among over 20 nations and it is also three years ahead of the 2020 deadline.

 

INTERNATIONAL NEWS

  • On 26th March 2019, the world’s largest e-waste recycling plant has opened in Dubai Industrial Park, Dubai by ‘Enviroserve’ company with a total cost of $5 million.
    • It will recycle Waste Electrical and Electronic Equipment (WEEE), IT asset disposition (ITAD), refrigerant gas and specialized waste. The processing capacity of this recycling hub is 100,000 tonnes of total integrated waste (per year), of which 39,000 tonnes is e-waste.

 

SCIENCE & TECHNOLOGY

  • On 23rd March 2019, for the first time in the world, researchers at the GRAPES-3 muon telescope facility in Ooty have measured a thundercloud’s electrical potential, size, and height which was passed overhead on 1st December 2014. This measure will help to navigate aircraft and to prevent short circuits in aeroplanes.

 

ECONOMY

  • On 25th March 2019, The Tech Giant Apple has partnered with Goldman Sachs and Mastercard and announced a new credit card called Apple Card.
    • Apple Card can be used along the wallet app of the iPhone. It was a virtual credit card which will replace the traditional credit card with the smart and secure one.

 

APPOINTMENTS

  • On 26th March 2019, Shambhu S Kumaran a 1995 batch of Indian Foreign Service officer appointed as next India’s Ambassador to Kingdom of Morocco.
    • He presently works as a Joint Secretary in the Ministry of Defence. He will succeed Dr. Kheya Bhattacharya.

 

SPORTS

  • On 25th March 2019, Paralympic torch was unveiled by the Tokyo Organising Committee of the Olympic and Paralympic Games (Tokyo 2020) which will take place between 13th and 25th August 2020 to represent the Torch Relay.
    • The torch is made from the same recycled aluminum and is modeled after the Japanese cherry blossom or “sakura”. The color of the torch is “Sakura Pink”.

 

IMPORTANT DAYS

  • Epilepsy Awareness Day which is commonly known as World Purple Day is observed on March 26 in order to encourage the people to wear the colour to increase the awareness of Epilepsy.
    • Nearly 50 million people in the world are having Epilepsy as per the World Health Organization (WHO) which does not have a known cause.