Today TNPSC Current Affairs March 26 2020

We Shine Daily News

மார்ச் 26

தமிழ்

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • கெரோனா நோய்த் தடுப்புக்காக போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அரசின் சார்பில் ரூ.3780 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • 10,158 படுக்கைகள், மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளன. மேலும், படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார்.
    • செய்தித்துளிகள்:
      • மகாத்மா காந்தி, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், இந்த மாதத்தில் பணி புரிந்த தொழிலாளர்களுக்கு, 2 நாள்களுக்கான ஊதியம், சிறப்பு நிதியாக கூடுதலாக வழங்கப்படும். அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது, உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் மிக, மிக அவசியம்.

 

தேசிய நிகழ்வுகள்

 

  • தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்பிஆர்) புதுப்பிக்கும் பணிகள், மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021-இன் முதல்கட்டப் பணிகள் ஆகியவை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
    கரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. முன்னதாக இந்தப் பணிகள் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள்ளாக நடத்தி முடிக்கப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • செய்தித்துளிகள்:
      • மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2021-இன் பணிகளானது, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை முதல் கட்டமாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் 28 வரை 2-ஆம் கட்டமாகவும் மேற்கொள்ளப்பட இருந்தது.
      • இதில் முதல்கட்டப் பணிகளோடு, அஸ்ஸாம் தவிர அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் என்பிஆரை புதுப்பிக்கும் பணிகளையும் சேர்த்து மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

 

 

  • பிகாரில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மார்ச் 25 ஆம் தேதி அன்று ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார்.
    • ‘கரோனா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சையளிக்கவும், தேவையான மருத்துவ உபகரணங்களை வாங்கவும் எம்.பி. நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
    • செய்தித்துளிகள்:
      • தங்கள் தொகுதிகளில் மக்கள் நலத்திட்டங்களை மேற்கொள்ள எம்.பி. நிதியின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.5 கோடி வழங்கப்படுகிறது.

 

 

 

  • மணல் சிற்பத்தின் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஒடிசாவை சேர்ந்த பிரபல மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
    • பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி புவனேஷ்வரில் மணற்சிற்பங்களை உருவாக்கியுள்ளார்.
    • இதனை பாராட்டும் வகையில் உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் அதானோம் கெப்ரேயுசு உலகிற்கு வலுவான செய்திகளை சொல்ல கலை ஒரு சக்திவாய்ந்த ஆயுதம் என்று குறிப்பிட்டுள்ளார்.
    • செய்தித்துளிகள்:
      • பத்மஸ்ரீ விருது பெற்ற பட்நாயக், உலகம் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று பல விருதுகளை வென்றுள்ளார்.

 

  • கரோனா பரவல் எதிரொலியாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, ரூ. 50 லட்சம் மதிப்புள்ள அரிசியை முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி இலவசமாக வழங்குகிறார்.
    • கரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு மார்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • இந்நிலையில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு, ரூ. 50 லட்சம் மதிப்புள்ள அரிசியை முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி இலவசமாக வழங்குகிறார்.
    • செய்தித்துளிகள்:
      • சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது.
      • இதுவரை இந்தியாவில் 539 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பத்து பேர் பலியாகியுள்ளனர்.

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • On March 23, 2020 Goa health minister VishwajitRane launched Test Yourself Goa, a self-assessment tool for COVID-19to help people identify if they are infected by the virus without visiting a doctor or hospital.
    • Goa has partnered with InnovaccerInc,a United States (US)-based healthcare data analytics company, to launch the tool.
    • Related Keys
      • Goa Capital– Panaji
      • Goa Chief Minister– PramodSawant

 

 

  • On March 24, 2020, After the lockdown became ineffective,PunjabChief Minister (CM) Captain Amarinder Singh has ordered an indefinite curfew across the state. With this, it becomes the 1st state in the country to take drastic measure to stop the spread of coronavirus (COVID-19).
    • Related Keys
      • Curfew differs in every country, means keeping people off the streets for pre-decided hours. Any violation is met with a fine or arrest. Curfew includes complete closure essential services in addition to Section 144.
        Only administration & police personnel are allowed on the street. 

 

 

  • On March 25, 2020, the National Book Trust functioning under Ministry of Human Resources and Development launched Stay Home India with Books initiative. Under the initiative more than 100 books can be downloaded from the NBT website.
    • Related Keys
      • The National Book Trust was founded in 1957. The trust activities include publishing, promotion of Indian books, children literature, etc.

 

  • On March 25, 2020, the Union Cabinet approved extra supply of food grains via rations shops. The monthly quota of subsidized food grains is to be increased from 2 kg to 7 kg. The step has been taken to help people during the lock down.
    • Related Keys
      • The act aims to provide nutritional security. It provides coverage up to 75% of rural population and 50% of urban population.

INTERNATIONAL NEWS

  • After a deadly Coronavirus, now a death has been reported in China’s Yunnan province due to Hantavirus infection, a virus spread from rodents. Rodents are a type of small mammal with sharp front teeth which include mouse, squirrel, or beaver, hamster etc.
    • However, this is not a new virus and it does not spread from person to person.
    • Related Keys
      • Hantavirus hasa mortality rate of 38%.
      • Its first cases were reported during Korean War (1951-1953).

WORDS OF THE DAY

  • Rampage – Rush around in a wild violent way
    • Similar Words – riot, frenzied
    • Antonyms – calmness, peace

 

  • Rave – talk incoherently, as if one were delirious or mad.
    • Similar Words – babble, jabber
    • Antonyms – criticize