Today TNPSC Current Affairs March 11 2019

TNPSC Current Affairs: March 2019 – Featured Image

We Shine Daily News

மார்ச் 11

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

 

தமிழக நிகழ்வுகள்

 

 • மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக ‘சீர்மரபினர் சமுதாயத்தினர்’ என்ற பெயரை ‘சீர்மரபினர் பழங்குடியினர்’ என மாற்றி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
  • மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக சீர்மரபினர் பிரிவின் கீழுள்ள 68 சமுதாயத்தினர் சீர்மரபினர் பழங்குடியினர் என்று மீண்டும் அழைக்கப்படுவார்கள்.

 

TNPSC Current Affairs: March 2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

 • இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்ச் 11 மற்றும் 15ம் தேதிகளில், நாட்டின் பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு பத்ம விருதுகளை வழங்க உள்ளார்.
  • தமிழக திரையுலகில் பிரபலமான, பிரபுதேவா மற்றும் ஷங்கர் மகாதேவன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

 • மத்தியப் பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு (OBC) மக்களுக்கு 27% இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், அந்த மாநில காங்கிரஸ் அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.
  • மத்தியப் பிரதேசத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் தற்போது ஓபிசி பிரிவு மக்களுக்கு 14 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது தற்போது 27 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

 • ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா அளித்த சலுகை மே மாதத்துடன் முடிவடைகிறது. இதை மேலும் நீட்டிக்க வேண்டும் என இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
  • இந்தியா நாளொன்றுக்கு 3 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

 

TNPSC Current Affairs: March 2019 – World News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

 • இந்திய பெருங்கடல் எல்லைகளில் பாதுகாப்பை அதிகரிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், பிரெஞ்சு விண்வெளி மையத்துடன் இணைந்து புதிய செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – Science and Technology News Image

 

விருதுகள்

 

 • 2019 மார்ச் 6 முதல் 10 வரை ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற உலகின் முன்னணி சுற்றுலா வர்த்தக காட்சியான “ITB Berlin 2019” நிகழ்வில் ‘TV Cinema Spot’ பிரிவில், இந்தியாவிற்கு “Golden City Gate Tourism Awards 2019” என்ற சர்வதேச விருதின் முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்திய சுற்றுலாத்துறையின் “Incredible India 2.0” பிரச்சார இயக்கத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – Awards News Image

 

நியமனங்கள்

 

 • NMTMBS எனப்படும் நகர்வுத்திறன் மற்றும் பேட்டரி சேமிப்பு மாற்றத்திற்கான தேசியத் திட்டம் (National Mission on Transformative Mobility and Battery Storage), தலைவராக “அமிதாப் காந்த்” நியமிக்கப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: March 2019 – Appointment News Image

 

 • பிரதமர் நரேந்திர மோடியின் செயலராக பாஸ்கர் குல்பே மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

TNPSC Current Affairs: March 2019 – Appointment News Image

 

 

English Current Affairs

 

National News

 

 • For the amicable settlement of Ayodhya’s Ram Janmabhoomi-Babri Masjid land dispute case, the five-judge bench, headed by the Chief Justice of India (CJI) Ranjan Gogoi, constituted a three-member mediation panel headed by former Supreme Court (SC) judge Justice F. M. Kalifullah to resolve the issue.
  • The other members of the panel include spiritual guru Sri Sri Ravi Shankar and Senior Advocate Sriram Panchu.

 

 • On 9th March 2019, the government allotted its 7-croreth free cooking gas (LPG) connection, as a part of the Pradhan Mantri Ujjwala Yojana (PMUY).
  • 7 crore free LPG connections have been issued in the past 34 months which approximates to almost 69,000 connections per day.

 

 • On 7th March 2019, The Insolvency and Bankruptcy Board of India (IBBI) signed an agreement with the International Finance Corporation (IFC) in cooperation. IFC is a member of the World Bank Group.
  • The cooperation agreement provides a technical assistance by IFC to IBBI until 30th June, 2021. It will provide training of insolvency professionals and trainers by the IFC to IBBI.

 

 • West Bengal Chief Minister Mamata Banerjee launched a new scheme called Yuvashree Plan II or Yuvashree Arpan under which 50,000 youths will receive financial assistance of Rs 1 lakh for setting up an their own business initiatives.
  • Youngsters passing out of Industrial training institute (ITI) or other polytechnic institute will be eligible to get financial support from the micro, small and medium enterprises (MSME)

 

 • Mukhyamantri Anchal Amrit Yojana was launched in Dehradun by Uttarakhand Chief Minister Trivendra Singh Rawat.
  • The scheme aims to provide 100 ml milk twice a week, free of cost, to 2.5 lakh children at 20,000 Anganwadi kendras of Uttarakhand.

 

Awards

 

 • The Ministry of Tourism, Government of India was awarded the First Prize in the category- TV Cinema Spot at the International Golden City Gate Tourism Awards 2019 held at Internationale Tourismus-Börse (ITB), Berlin. The awards were received by Shri Yogendra Tripathi, Secretary, Tourism.

 

Appointment

 

 • On 9th March 2019, Subhash Chandra Garg, the Economic Affairs Secretary was appointed as the Finance Secretary by the Personnel Ministry.
  • His appointment was approved the by the Appointments Committee of the Cabinet which is led by the Prime Minister Narendra Modi.

 

Economy

 

 • Confederation of Indian Industry (CII) released a ‘Suggested Election Manifesto for political parties to achieve an average growth rate of 8% per annum in the next 5 years.
  • The manifesto provides an economic roadmap for the upcoming government covering a range of subjects like agriculture, education, health, infrastructure, manufacturing, technology as well as environment.

 

Science & Technology

 

 • On 10th March 2019, China lifted its broadband communication system by launching a Long March – 3B carrier rocket with ‘ChinaSat 6C’ into a geostationary orbit in Sichuan province.
  • The‘ChinaSat 6C’ was launched from Xichang Satellite Launch Center in Sichuan province. It is a 19 story tall rocket which is expected to provide high quality radio and television transmission services.

 

Important Days

 

 • On 9th March 2019, the c was launched by the President of India, Ram Nath Kovind. The launch took place by administering polio drops to children below five years at the Rashtrapati Bhawan, New Delhi.
  • The programme was launched on the eve of National Immunisation Day which shall be observed on 10th March 2019, Sunday.

Get Recent Notifications Alert

FaceBook Updates

WeShine on YouTube