Today TNPSC Current Affairs March 06 2019

TNPSC Current Affairs: March 2019 – Featured Image

We Shine Daily News

மார்ச் 06

தமிழ்

 

Download Tamil PDF – Click Here

Download English PDF – Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • பெண்கள் சுயஉதவிக் குழுக்களின் தேவைகளை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக, சென்னையை தiமையிடமாகக் கொண்ட இந்தியன் வங்கிக்கு, தமிழக அரசானது சிறந்த வங்கிக்கான விருதை வழங்கியுள்ளது.
    • இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் M.K. பட்டாச்சாரியா ஆவார்.

 

TNPSC Current Affairs: March 2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • “நெகிழி கழிவுகளற்ற இந்தியாவிற்கான” கீதமானது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் ஹர்ச வர்த்தனால் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • இது 2022ம் ஆண்டில் இந்தியாவை நெகிழியற்ற தேசமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. இது 7 மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

  • மகாராஷ்டிரா மாநிலத்தின் பால்கார் மாவட்டத்தில், மற்றொரு நிலநடுக்கமானி (Seismometer) ஏற்படுத்தப்படும் என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS – National Centre of Seismology) மற்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை ஆகியவை அறிவித்துள்ளது.
    • நாட்டின் நான்காவது நிலநடுக்கமானியானது பால்கார் மாவட்டத்தின் ஹால்டிபடா மற்றும் உதாவா சாலையின் மீது அமைக்கப்பட உள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – National News Image

 

உலக நிகழ்வுகள்

 

  • ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமானது அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஆளில்லா கேப்சூல் குழுவுடன் பால்கன் – 9 – ஐ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.
    • இது சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது.

 

 TNPSC Current Affairs: March 2019 – World News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • சீனாவின் ஹாங்ஷீ நகரில் வரும் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசியப் போட்டியில் முதன்முறையாக ஓசேனியா நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
    • ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் போட்டியாக உள்ள, ஆசிய விளையாட்டு போட்டி முதன் முதலில் 1952ல் நடத்தப்பட்டது.
  • குறிப்பு:
    • ஓசேனியா நாடுகள் என்பவை ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பசுபிக் பெருங்கடல் தீவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

 

TNPSC Current Affairs: March 2019 – Sports News Image

 

அறிவியல் & தொழில்நுட்பம்

 

  • விண்வெளி அறிவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான அறிவை பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நோக்கத்தில் இஸ்ரோவானது (ISRO) “இளம் விஞ்ஞானி கரியகாம்” (Yuva Vigyani Karyakram) என்ற “இளம் அறிவியலாளர் திட்டம்” ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • இத்திட்டமானது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு என செயல்படுத்தப்பட உள்ளது.

 

 TNPSC Current Affairs: March 2019 – Science and Technology News Image

 

விருதுகள்

 

  • புதுடெல்லியில் நடைபெற்ற புத்தாக்கம் மற்றும் நிர்வாகம் மீதான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் மாநாட்டின் 3வது பதிப்பின் போது, புதுமைக்கான கலாம் விருது 2019 வழங்கப்பட்டது.
    • சர்வதேச தரத்திலான வசதிகளுடன் நவீனப் போக்குவரத்து அமைப்பை அளித்ததற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு புதுமைக்கான கலாம் விருது வழங்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: March 2019 – Awards News Image

 

நியமனங்கள்

 

  • தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவராக பகவான் லால் சஷினி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையச் சட்டம் 1993ன் கீழ் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.
    • இதற்கான அரசியலமைப்பு சரத்து – 338B ஆகும்.
  • குறிப்பு:
    • தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கிய சட்ட திருத்தம் – 102வது சட்டதிருத்தம்
    • தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கிய சட்ட திருத்த மசோதா – 123வது சட்டதிருத்த மசோதா

 

TNPSC Current Affairs: March 2019 – New Appointment News Image

 

 

English Current Affairs

 

National News

 

  • Prime Minister Narendra Modi launched ‘One Nation, One Card’ Model from Ahmedabad, Gujarat for seamless travel through different metros and other transport systems.
    • The Indigenous Automatic Fare Collection System based on the “One Nation, One Card” model, for example the National Common Mobility Card (NCMC), is the first of its kind in India.

 

  • Delhi has topped the list of the most polluted cities in the world in a recent study conducted by environment NGO Greenpeace India. New Delhi was ranked first among 62 polluted cities in the report, Global Air Pollution 2018.

 

  • India will collaborate with Bhutan, Nepal, Indonesia and Malaysia to increase the population of three species of Asian rhinos, including the Greater one-horned rhinoceros found in the Indian sub-continent.
    • The five rhino range nations signed a declaration ‘The New Delhi Declaration on Asian Rhinos 2019’ for the conservation and protection of the species at the recently held Second Asian Rhino Range Countries meeting in New Delhi.

 

  • Indian Space Research Organisation has launched “Yuva VIgyani Karyakram”, for the School Children to be studying in the ninth standard. ISRO Scientists will impart basic knowledge on Space Technology, Space Science and Space Applications to the young ones.
    • “Catch them young” residential training programme will be of around two weeks duration during summer holidays.

 

  • Rajnath Singh inaugurated the project BOLD-QIT (Border Electronically Dominated QRT Interception Technique) on India-Bangladesh border in Dhubri District of Assam.
    • Border Security Force, BSF is responsible for safeguarding of over four thousand kilometer long International Border with Bangladesh.

 

International News

 

  • The United States and South Korea decided to call off their joint exercise “Foal Eagle” and “Key Resolve” and instead bifurcate them into smaller exercises. This is being done to ease tensions with North Korea.
    • While “Key Resolve” will be replaced by “Dongmaeng” which is also known as alliance in English, Foal Eagle drills will be replaced by a smaller battalion-sized exercise.

 

Awards

 

  • Indian Bank, a Public Sector Bank (PSB), headquartered at Chennai, Tamil Nadu has been awarded the Best Bank Award by the Tamil Nadu government for successfully meeting the needs of women’s self-help groups (SHGs).
    • The award was given to MK Bhattacharya, the executive director of Indian Bank by the Chief Minister of Tamil Nadu K Palaniswami at Salem, Tamil Nadu.

 

Appointment

 

  • Veteran Indian sports administrator Randhir Singh has been appointed as the chairman of the Coordination Committee of the 2022 Hangzhou Asian Games by the General Assembly of the Olympic Council of Asia (OCA).

 

  • Pranay Kumar Verma has been appointed as India’s Ambassador to the Socialist Republic of Vietnam by the Ministry of External Affairs.

 

Sports

 

  • For the first time in nine years, two India bowlers, Jhulan Goswami and Shikha Pandey, joined the top five club in the latest ICC women’s cricket rankings for ODI bowlers.
    • Jhulan Goswami secured the 1 spot. While Shikha Pandey made a tremendous come back by picking up eight wickets, has jumped 12 places to occupy the fifth spot in the list

 

Important Days

 

  • National Safety Day-4th March
    • Every year National Safety Day (NSC) is observed on 4th March by National Safety Council of India. This day is celebrated to make every people safe from issues like Financial Loss, Health problems and environmental problems.
    • Theme of the National Safety Day is “Cultivate and Sustain a safety culture for building nation”.