Today TNPSC Current Affairs June 6 2019

Spread the love

We Shine Daily News

ஜூன்6

தமிழ்

Download Tamil PDF –  ClickHere

Download English PDF –  Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

 • கிராமப்புற பெண்களுக்கு டிஜிட்டல் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஒரு திட்டமான ‘டிஜிட்டல் சாகி’ “Digital Sakhi”-L&T நிதி சேவைகள் (LTFS) தமிழ்நாட்டிலுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் இரண்டு கிராமங்களில் தொடங்கியுள்ளது.

 

 • திருவாரூர் – காரைக்குடி தடத்தில் ஜுன் 1 முதல் 30 வரை DEMU சிறப்பு இரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் ஜப்பானில் நடக்கவிருக்கும் ஜி-20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் இரு நாள் உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.
  • இது 2019 ஆம் ஆண்டு 28-29 ஜுன் மாதம் ஒசாகாவில் நடக்கவுள்ளது.
  • சவூதி அரேபியா, 2020 நவம்பரில் G20 உச்சிமாநாட்டை நடத்தும் என்பது குறிப்பிடதக்கது.

 

 • டிரம்ப் நிர்வாகம் அண்மையில் இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்தை அதன் முதன்மை வர்த்தகப் பங்காளிகளின் நாணயக் கண்காணிப்புப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது. நாணயக் கண்காணிப்புக் குழுவில் நீட்டிக்கத் தேவையான 3 முக்கிய அம்சங்களுள் ஒன்றனை மட்டுமே பெற்றுள்ள காரணத்தால் இரண்டு நாடுகளையும் நீக்கியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • 2019 இன் UEFA சாம்பியன்ஷிப்பை லிவர்பூல் வென்றுள்ளது.
  • போட்டன்ஹாமை வீழ்த்தி லீவர்பூல் அணியானது 6-வது முறையாக ஐரோப்பாவின் சாம்பியனாக உருவெடுத்துள்ளது.
  • கடந்த ஏழு ஆண்டுகளில் லிவர்பூல் அணிக்கு கிடைத்த முதல் டிராபி இதுவேயாகும்.

 

விருதுகள்

 

 • அமெரிக்காவின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர்பிச்சை மற்றும் நாஸ்டாக் ஜனாதிபதி அடேனா ஃப்ரிட்மன் (Adena Friedman) ஆகியோர், உலகின் முன்னணி தொழில்நுட்ப உந்துதல் தளங்களில் இரண்டு நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக USIBCயின் வணிக ஆலோசகர் குழு மூலம் 2019 ஆம் ஆண்டுக்காக உலகளாவிய தலைமைத்துவ விருதுக்கு (Global Leadership Awards 2019) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

முக்கியதினங்கள்

 

 • நிதியியல் கல்வி வாரமானது ஒவ்வொரு ஆண்டும் ஒரு முக்கியத் தலைப்புகளின் கீழ் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ரிசர்வ் வங்கியின் மையப்படுத்தப்பட்டப் பிரச்சாரமாகும்.
  • இவ்வருட நிதியியல் கல்வி வாரமானது விவசாயிகள் மீதும் முறையான வங்கி அமைப்பின் ஒரு அங்கமாக இருப்பதன் மூலம் அவர்கள் எவ்வாறு பயன் பெறுகிறார்கள் என்பதனை விளக்குவதன் மீதும் மையம் கொண்ட கருத்துருவை அடிப்படையாகக் கொண்டது.
  • விவசாயிகளுக்கு அத்தியாவசிய நிதியியல் விழிப்புணர்வுச் செய்திகளைப் பரப்புவதற்காக RBI வங்கியானது ஜுன் மாதத்தில் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி ஆகியவற்றின் மூலம் மையப்படுத்தப்பட்ட வெகு ஜன ஊடகப் பிரச்சாரத்தை மேற்கொள்கிறது.

 

ENGLISH CURRE NT AFFAIRS

 

NATIONAL NEWS

 • As part of it’s countrywide ‘Go Green’ initiative, the Indian Army commissioned a “Continuous Ambient Air Quality Monitoring System (CAAQMS)” at Fort William Military Station, Kolkata.
  • General Officer Commanding-in-Chief, Eastern Command, commissioned the system, which monitors air pollution on a real-time basis.

 

 • Boeing has signed a technical assistance agreement with the Airports Authority of India (AAI) to jointly develop a comprehensive 10-year roadmap for modernising air traffic management in India.
  • The roadmap is expected to be developed within 18 months and it will be undertaken with a grant from the United States Trade and Development Agency (USTDA).

 

 • The World Bank retained its forecast of India’s growth rate at 7.5 per cent for the current financial year. In its Global Economic Prospects report, the World Bank also said growth rate is expected to remain the same for the next two fiscals.
  • According to the report, private consumption and investment will benefit from strengthening credit growth amid more accommodative monetary policy, with inflation having fallen below the Reserve Bank of India’s target.

 

SPORTS

 • The Indian junior women’s hockey team clinched the Cantor Fitzgerald U21 International 4-Nations title after beating Ireland 1-0 in the final at Dublin, Ireland. The win meant India ended the tournament with an unblemished record.
  • With three goals in four games, Mumtaz Khan finished as the highest goal scorer of the tournament.

 

APPOINTMENTS

 • Comptroller and Auditor General of India Rajiv Mehrishi has been elected as external auditor of the World Health Organization (WHO) for four years from 2020 to 2023.
  • Mehrishi was elected at the 72nd World Health Assembly in Geneva last month with a majority

 

AWARDS

 • Google’s India-born CEO Sundar Pichai and Nasdaq president Adena Friedman have been chosen for the prestigious Global Leadership Awards 2019.
  • The award is given by business advocacy group USIBC in recognition of the two companies’ contribution as the leading technology-driven platforms.

 

IMPORTANT DAYS

 • World Environment Day is observed every year on the 5th of June. The day is celebrated every year to raise global awareness to take positive environmental action to protect nature and the planet Earth.
  • This year the theme of Environment Day is ‘Air Pollution’.

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube