Today TNPSC Current Affairs June 4 2019

We Shine Daily News

ஜூன்4

தமிழ்

Download Tamil PDF –  ClickHere

Download English PDF –  Click Here

 

 

இந்திய நிகழ்வுகள்

 

  • டெல்லி மெட்ரோ ரயில், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என முதல்வர் அரவிந் கெஜ்ரிவால் அறிவிப்பு

 

  • எல்.கே ஜி முதல் பி.எச்டி வரை பஞ்சாப் பெண்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிந் அறிவித்துள்ளார்.
    • பஞ்சாப் கல்வி அறிவு பெற்ற பெண்கள் விழுக்காடு = 70.70%

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • இந்தியாவைச் சேர்ந்த மனு பாக்கர் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் சார்பாக பங்கேற்கும் தகுதியை பெற்றார்.
    • சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பின் உலக கோப்பை போட்டியில் 4-ம் இடத்தை பெற்றதன் மூலம் தகுதி பெற்றுள்ளார்

 

நியமனங்கள்

 

  • தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவால் மீண்டும் நியமனம்.
    • மத்திய கேபினட் அமைச்சருக்கு இணையான அதிகாரம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    • 1998-ம் ஆண்டு மிஸோரத்தில் எழுந்த கிளர்ச்சியை அடக்கியதற்காக இவருக்கு “கீர்த்தி சக்ரா” விருது வழங்கப்பட்டது.

 

பொருளாதார நிகழ்வுகள்

 

  • நிகழாண்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்

 

  • ஆக்ஸிஸ் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்ட ராகேஷ் மஹிஜா நியமனத்துக்கு ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது

 

முக்கிய தினங்கள்

 

  • ஜுன் 3 உலக மிதிவண்டி தினம்
    • மிதிவண்டியின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கம் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Ahead of International Yoga Day on June 21, the AYUSH Ministry has launched a mobile application to enable people to locate yoga events, centres providing training and instructors.
    • Yoga locator- a map-based location app, will also enable yoga instructors to register themselves and reach out to a large number of people.

 

  • In Madhya Pradesh, in a unique kind of initiative, the tree will now have to be planted for the license of arms. It has now been started from Gwalior, but it can be implemented in other districts as well.
    • After planting the tree, the applicant of license has to take care of it for a month and then will take a selfie with plant and submit along with application form for the license.

 

  • The Punjab and Haryana High Court has accorded the status of “legal person or entity” to animals in Haryana.
    • It has granted them the “corresponding rights, duties and liabilities of a living person”.

 

ECONOMY

  • The Indian economy has lost its spot as the world’s fastest-growing economy to China. A Reuters survey of economists said that India registered 6.3% annual growth in the January-March quarter, its slowest pace in six quarters.
    • China recorded a growth of 6.4% in the March Quarter.

 

  • Oil and Natural Gas Corp (ONGC), India’s top oil and gas producer, has toppled Indian Oil Corp (IOC) to regain the crown of being the country’s most profitable public sector company.
    • Oil and Natural Gas Corp (ONGC) reported a 34% jump in its 2018- 19 fiscal net profit to Rs.26,716 crore.

 

SPORTS

  • Under-20 Eurasian Athletics Championships held at Almaty, Kazakhstan, Indian juniors bagged 5 gold and 3 silver medals.
    • Sreekiran bagged the boys’ 800m gold with a time of 1:54.62 while Rohit Yadav added the fifth gold medal to India’s tally, finishing on top in the boys’ javelin throw by clearing a distance of 74.55m

 

IMPORTANT DAYS

  • In April 2018, the United Nations General Assembly declared 3 June as International World Bicycle Day. The day will be observed by all the bicycle enthusiasts across the globe with great excitement and fun.
    • The aim of the event will mainly focus on devoting particular attention to the bicycle in the current era of automobiles.