Today TNPSC Current Affairs June 29 2019

We Shine Daily News

ஜூன்29

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • மார்ச் 2020க்குள் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் இணைய வசதி செய்து தரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    • மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இவ்வறிவிப்பை வெளியிட்டார்.
    • பாரத் இணைய திட்டத்தின் கீழ் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • தகவல் தொடர்பு அமைச்சகம் இத்திட்டத்தினை செயல்படுத்துகிறது.

 

TNPSC Current Affairs: June 2019 – National News Image

 

  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டித்துள்ளது உள்துறை அமைச்சகம்
    • TNPSCஊ துளிகள்
    • ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் – சத்யபால் மாலிக்
    • குடியரசு தலைவர் ஆட்சி பற்றிகுறிப்பிடும் ஷரத்து– 356
    • இதுவரை 356-வது பிரிவு 132 முறை இந்தியாவில் உபயோகிக்கப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: June 2019 – National News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 20,000 ரன்களை அதிவேகமாக கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி படைத்துள்ளார்.
    • விராட் கோலி 417 போட்டிகளில் 20,000 ரன்களை கடந்து நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

 

TNPSC Current Affairs: June  2019 – Sports News Image

 

நியமனங்கள்

 

  • மணிப்பூர் மாநிலத்தின் கூடுதல் ஆளுநராக P.B ஆச்சர்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இவர் தற்போது நாகலாந்து மாநில ஆளுநராக உள்ளார்.
    • TNPSC துளிகள் – மணிப்பூர் மாநில முதல்வர் – N பிரன் சிங் மணிப்பூர் மாநில தலைநகர் – இம்பால்
    • மணிப்பூர் மாநிலமாக அறிவிக்கப்பட்ட நாள் – ஜனவரி 21, 1972

 

TNPSC Current Affairs: June  2019 – Appointment News Image

 

முக்கிய தினங்கள்

 

  • ஜுன் 26 சர்வதேச சித்திரவதைகளுக்கு ஆளானவர்களுக்கு ஆதரவு தினம்
    • தேர்வு துளிகள்- சித்திரவதைகளுக்கு எதிராக 1987-ம் ஆண்டு ஜுன் மாதம் 26-ம் நாள் ஐ.நா வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
    • அதன் நினைவாக இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது

 

TNPSC Current Affairs: June  2019 – Important Days News Image

 

பட்டங்கள்

 

  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரியா செரரா ஆஸ்திரேலிய நாட்டின் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.
    • தேர்வு துளிகள் – ஆஸ்திரேலிய நாட்டின் தலைநகர் – கேம்பெர்ரா
    • ஆஸ்திரேலிய நாட்டின் நாணயம் – ஆஸ்திரேலிய டாலர்

 

 TNPSC Current Affairs: June 2019 - Degrees News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • All panchayats to have broadband connecting by March 2020 government. Announced by Ravi Shankar Prasad, union minister of Electronics and Information Technology
    • Under the scheme of “ Bharat Net Project “. For Implementation of  Project is ministry of communication

 

  • President rule for 6 more months in Jammu and Kashmir. Jammu and Kashmir
    • Governor – “ Sathya Pal Malik”.
    • President rule Article-Article 356.Article 356 ( President rule) had so far been imposed 132 times

 

APPOINTMENTS

  • PB Acharya sworn in as Maipur Governor .The Nagaland Governor Acharya will serve as Governor at Manipur as an additional charge.
    • Chief Minister of Manipur – N. Biren Singh, Capital of Manipur – Imphal. Manipur formation day – January 21, 1972

 

AWARDS

  • Indian Women crowned Miss Universe Australia. India born  Priya Serrao has won the Miss universe Australia tittle  For 2019.
    • Australia Capital- Canberra, Currency – Australian Dollar

 

SPORTS

  • Virat Kohli becomes the fastest cricketer  to score 20,000 International runs. He took  417 innings to reach the milestone .

 

IMPORTANT DAYS

  • June 26 is an International Day in support  of victims of Torture. On 26th June 1987 the UN convention against torture and other cruel, Inhuman or punishment came into effect.