Today TNPSC Current Affairs June 26 2019

We Shine Daily News

ஜூன்26

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

தேசியநிகழ்வுகள்

 

  • 17- வதுமக்களவையின் சபாநாயகராக ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டாவிலிருந்துதேர்ந்தெடுக்கப்பட்டபாஜக கட்சியைச் சேர்ந்தநாடாளுமன்றஉறுப்பினரானஓம் பிர்லாஒருமனதாகதேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • சபாநாயகராகஒருவரைத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எந்தவொருதகுதிநிலையும் அரசியலமைப்புகுறிப்பிடவில்லை
    • ஒருவர் மக்களவையில் உறுப்பினராக இருந்தாலேசபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படலாம்
    • மக்களவையின் உறுப்பினராக இருந்தாலேசபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படலாம்
    • மக்களவையின் சபாநாயகர் மற்றும் துணைசபாநாயகர் ஆகியோர் மக்களவைஉறுப்பினர்களிடையே,தேர்தல் நடைபெறும் நாளில் மக்களவைக்குவந்திருக்கும் மற்றும் ஓட்டெடுப்பில் பங்கெடுத்தஉறுப்பினர்களின் வாயிலாகசாதாரணபெரும்பான்மையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகினற்னர்

 

TNPSC Current Affairs: June 2019 – National News Image

 

  • பள்ளிகல்விக்கானஒருங்கிணைந்ததிட்டமாக“சமக்ராசிக்ஷா”‘SamagraShiksha’ என்னும் திட்டத்தைமனிதவளமேம்பாட்டுஅமைச்சகத்தின் கீழ் வரும் பள்ளிகல்விமற்றும் எழுத்தறிவுத் துறையால் தொடங்கப்பட்டது
    • இது 2018- 19 கல்வியாண்டிலிருந்துநடைமுறைக்குவரும். சிறுமிகளுக்கானதற்காப்புபயிற்சியின் செயல்பாடுசமக்ராசிக்ஷாவின் கீழ் வருகிறது

 

TNPSC Current Affairs: June 2019 – National News Image

 

சர்வதேசநிகழ்வுகள்

 

  • சமீபத்திய QS உலகபல்கலைக்கழகதரவரிசைகளின் பட்டியலில் அமெரிக்காவில் உள்ளமாசாசுசெட்ஸ் தொழில்நுட்பநிறுவனம்முதலிடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது
    • இந்தியப் பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் மும்பையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பநிறுவனம் முதலிடத்தில் உள்ளது
    • இந்தப் பட்டியலில் முதல் 500 இடங்களில் 9 இந்தியப் பல்கலைக் கழகங்கள் உள்ளன.

 

TNPSC Current Affairs: June 2019 – International News Image

 

  • நியமிக்கப்பட்டபெயர்கள் & எண்களுக்கான உலகளாவிய இணையஅமைப்பும் (ICANN) இந்தியதகவல் தொழிநுட்பத்துறைஅமைப்பான நாஸ்காமும் இணைந்து, இணையத்தைப் பயன்படுத்திசாதனங்கள் மற்றும் உட்கட்டமைப்பைநிர்வகிக்கப்பயன்படும் அடையாளங்காட்டி தொழிநுட்பத்தை(Identifier Technology) உருவாக்கவுள்ளன.
    • இந்த இணைவின் கீழ்,தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தர்கள் தங்களது வணிகத்தை நிறுத்திய சூழலிலும்கூட,களப்பெயர்முறைமையைப் (DNS) பயன்படுத்தி இணையஉலகின் சாதனங்களைப் புதுப்பிப்பதில் இரு அமைப்புளும் கவனம் செலுத்துகினறன.

 

TNPSC Current Affairs: June 2019 – International News Image

 

  • கனடாவின் மாண்ட்ரியலில் உள்ளபன்னாட்டுகுடிசார்வான்பயணஅமைப்பு(ICAO) கவுன்சிலில், இந்தியாவின் பிரதிநிதியாக 1992 ஆம் ஆண்டுத் தொகுதியைச் சேர்ந்த இந்தியவருவாய் சேவை(வருமானவரிபணிநிலை) அதிகாரி ஷெபாலி ஜூனேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவரதுபணிக்காலம் 3 ஆண்டுகாலமாகும் இவருக்குமுன்,அலோக் சேகர் IAS இப்பதிவியில் இருந்தார்

 

TNPSC Current Affairs: June 2019 – International News Image

 

  • ப்ளும்பெர்க் NEF (BloombergNEF) வெளியிட்டுள்ளபுதியஎரிசக்திஅவுட்லுக் அறிக்கை 2019 New Energy Outlook (NEO) report 2019 உலகெங்கிலும் மூன்றில் இரண்டுபங்குநாடுகளில் காற்றுமற்றும் சூரியசக்திபுதியசக்தியாகும்,மேலும் அவை 2050 க்குள் மின்சாரஅமைப்பில் கிட்டத்தட்டபாதியைஉருவாக்கும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

 

TNPSC Current Affairs: June 2019 – International News Image

 

  • மக்களுக்குஅடிப்டைநகர்ப்புறசேவைகளைவழங்குவதற்கும், ஜார்க்கண்டில் உள்ளநகர்ப்புறஉள்ளட்சிஅமைப்புகளின் (ULBs) மேலாண்மை திறனை மேம்படுத்தஉதவுதற்கும்,உலகவங்கி 147 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்திற்குஒப்புதல் அளித்துள்ளது

 

TNPSC Current Affairs: June 2019 – International News Image

 

புத்தகங்கள்

 

  • பாலிவுட் நடிகர் அனுபம் கெர் தனதுசுயசரிதையானவாழ்க்கைஎனக்குத் தெரியாமல் கற்றுக் கொடுத்தபாடங்கள் Lessons Life Taught Me Unknowingly என்னும் புத்தகத்தைவெளியிடவுள்ளார். இது ஆகஸ்ட் 5, 2019 அன்றுவெளியிடப்படும் என்பதுகுறிப்பிடத்தக்கது

 

TNPSC Current Affairs: June 2019 – Books News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Department of School Education and Literacy, Ministry of Human Resource Development has recently launched Integrated Scheme Samagra Shiksha  for  the School Education which will be effective from 2018-19.
    • Self Defence training for girls is under the scheme Samagra Shiksha. The scheme is in action by rising the number of crimes against girls and women in our country\

 

  • The Bihar Government have recently banned the felling of trees, for citing increasing amount of pollution as well as a fatal heat waves. , however Trees on private land, can be felled in the absence of a tree-protection Act in the state Bihar.

 

  • The driving licenses format is planned to br modified by Ministry of Road Transport and Highways , the present driving licenses to smart card type driving licenses.
    • Ministry of Road Transport and Highways has prescribed a common standard format and design of the Driving Licence

 

INTERNATIONAL NEWS

  • The International Olympic Committee have recently opened its 145 million Swiss francs , the New Headquarters in Lausanne, Switzerland which is exactly 125 years after the Olympic Games was revived.

 

ECONOMY

  • To enhance its relationship across the small and medium enterprises (SMEs), State Bank of India (SBI) is planning to expand its market in Singapore .The SBI has served the Singapore retail and corporate sectors bank since 2008.
    • SBI already has six branches and ATM services under ATM5 network .

 

SPORTS

  • In Boxing, seven medals were clinched by India’s junior women pugilists, which includes five gold, while the team was adjudged the best of the tournament in the Black Forest Cup in Villingen, Schwenningen, Germany.
    • The honours of best boxer and promising player of the tournament claimed by Haryana’s Neha (54kg) and Karnataka’s Anju Devi (50kg)

 

IMPORTANT DAYS

  • International Day Against Drug Abuse and Illicit Trafficking is observed on 26 June every year as its determination to strengthen the actions and cooperation to achieve the goal of an international society free of drug abuse.
    • Theme of International Day Against Drug Abuse and Illicit Trafficking 2019 – ‘health for justice, justice for health’