Today TNPSC Current Affairs June 24 2019

We Shine Daily News

ஜூன்24

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

இந்திய நிகழ்வுகள்

 

  • உத்திரப் பிரதேச அரசாங்கமானது அம்மாநிலத்தின் அரசாணையை இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுடன் சேர்த்து சமஸ்கிருத மொழியில் வெளியிட முடிவு செய்துள்ளது.
    • சமஸ்கிருதம் உத்திரகாண்ட் மாநிலத்தின் ஆட்சி மொழியாகவும் உள்ளது

 

TNPSC Current Affairs: June 2019 – National News Image

 

  • பாலகோட் தாக்குதலானது இந்திய விமானப் படையால் “பந்தர் நடவடிக்கை” என பெயரிடப்பட்டுள்ளது.
    • புல்வாமா தாக்குதல் நிகழ்விற்கு பதிலடி கொடுக்க இந்திய விமானப் படை பாலகோட்டில் தாக்குதல் நடத்தியது.
    • மிராஜ் 2000 ரக போர் விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.

 

TNPSC Current Affairs: June 2019 – National News Image

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • ஈரான் மீது கடுமையான பொருளாதார தடையை விதித்தது அமெரிக்கா.
    • ஈரான்-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான கடல்பாதை சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்து மிக முக்கியமானது.
    • இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 83% இந்த வழியாகதான் நடைபெறுகிறது.
      இந்த நடவடிக்கையால் இந்திய பொருளாதார சமூக நலத் திட்ட நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

 

TNPSC Current Affairs: June 2019 – International News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • எப் ஐ எச் மகளிர் ஹாக்கி சீரிஸ் இறுதி போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
    • இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிக்கு தேர்வாகி உள்ளது.
      போட்டி நடைபெற்ற இடம் – ஹிரோஷிமா (ஜப்பான்)

 

TNPSC Current Affairs: June 2019 – Sports News Image

 

  • ஹாலே ஒபன் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
    • இது பெடரர் கைப்பற்றும் 10-வது ஹாலே பட்டமாகும்.

 

TNPSC Current Affairs: June 2019 – Sports News Image

 

நியமனங்கள்

 

  • இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய செயற்குழு இயக்குநராக ரபி மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • வங்கியில்லாத மற்றும் கூட்டுறவு வங்கிகளை மேற்பார்வை செய்வது இவரது பணியாகும்.

 

TNPSC Current Affairs: June 2019 – Appointment News Image

 

முக்கிய தினங்கள்

 

  • ஜுன் 23 – சர்வதேச ஒலிம்பிக் தினம்
    • ஜூன் 23, 1894-ம் ஆண்டு முதன் முதலாக ஒலிம்பிக் போட்டிகள் பாரீஸ் நகரில் தொடங்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: June 2019 – Important Days News Image

 

புவிசார் குறியீடு

 

  • கோல்ஹாபுரி செருப்பிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
    • மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் 4 மாவட்டங்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
    • கோல்ஹாபுரி பாரம்பரிய தோல் செருப்பு வகையாகும்.

 

TNPSC Current Affairs: June 2019 - Geographic News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Our Indian government has developed a National Strategic Plan along with the goal of ending Tuberculosis (TB) by 2025. India accounts for 27.4 lakh estimated new TB cases annually, which is the highest in terms of absolute numbers.
    • Though, India ranks 35th in the world in terms of TB cases per lakh population. In total Over 5 lakh 62 thousand patients were cured last year.

 

  • A pilot project aimed at providing smoke-free environment in the kitchen for women will be launched by the Maharashtra government.
    • The project, named “Chullah (wood-fired stove)-free and smoke-free Maharashtra”, will target the women who have not benefited under the Ujjwala or any other LPG distribution scheme.

 

  • The Government of Jammu and Kashmir have decided to open around 18 AMRIT (Affordable Medicines and Reliable Implants for Treatment) stores to be put up in all the medical colleges , Hospitals and in most prominent locations which are associated hospitals of the states.
    • The purpose of the initiative is to provide quality and affordable medicines to the end users.

 

INTERNATIONAL NEWS

  • The third Indo-French cyber dialogue 2019 was held in Paris, France. To combat terror in cyber space, the two sides have decided to develop effective mechanism and coordinate their efforts in cyber space.

 

ECONOMY

  • Investment Capital in commercial real estate by the investors of Indian in overseas markets soared by 92 percent to $700 million which is around 4,893 crore in Indian money between the first quarter of 2018 and the first quarter of this year, It is states by a report
    • Investors tapped the overseas market to diversify risk and increase their returns, the report by global property consultant Knight Frank said.

 

SPORTS

  • Our Indian Women Hockey team has won the Japan by 3-1 in the clash to win the FIH Women’s Series Finals. After the lead given by rani rampal Gurjit Kaur struck twice.
    • Though our Indian Women Hockey Team has already registered their entry in FIH Olympic Qualifiers 2019

 

IMPORTANT DAYS

  • on 23rd June is observed as World Olympic Day, Which was introduced on 1948 to commemorate the launch day of the Modern Olympic Games on 23 June 1894 at the Sorbonne in Paris.
    • The first ever Olympic Day was celebrated on june 23rd by 9 nations.