Today TNPSC Current Affairs June 23 2019

We Shine Daily News

ஜூன்23

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

 

தமிழக நிகழ்வுகள்

 

  • கிராம ஊராட்சிகளில் பெண்களுக்கு 53% இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு துறை தகவல்
    • தலைவர் பதவி இடங்களில் மாவட்ட ஊராட்சிகளில் அதிகபட்சமாக 52%இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன
    • உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு 33 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக கடந்த 2016-ம் ஆண்டு சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது.

 

TNPSC Current Affairs: June 2019 – Tamil Nadu News Image

 

  • இந்தியாவிலேயே முன்மாதிரியாக தமிழகத்தில் விவசாயிகளுக்கு இ-அடங்கல் வழங்கும் திட்டம் ஜுலை முதல் அமலுக்கு வருகிறது.
    • இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு விவசாயியும் எந்தெந்த பருவத்துக்கு, எந்த வகையான பயிரை, எவ்வளவு பரப்பில் பயிரிட்டுள்ளோம் என்பதை நேரடியாக பதிவு செய்யலாம்.

 

TNPSC Current Affairs: June 2019 – Tamil Nadu News Image

 

இந்திய நிகழ்வுகள்

 

  • பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை கோவா மாநில அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
    • பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 10% இட ஒதுக்கீடு வழங்க அரசமைப்புச் சட்ட விதிகள் 15 மற்றும் 16ல் திருத்தம் செய்து மத்திய அரசு வழங்கியது.
    • இதுவரை தமிழகம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.

 

TNPSC Current Affairs: June 2019 – National News Image

 

  • பிரதமரின் விவசாய உதவித்தொகைத் திட்டத்தில் 14.50 கோடி விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
    • பிரதமரின் விவசாயிகள் உதவித்தொகை வழங்கும் கிசான் திட்டம் பிப்ரவரி 1-ம் தேதி அமலுக்கு வந்தது.
    • விவசாயிகளுக்கு ரூ. 6000 மூன்று தவணையாக இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

 

TNPSC Current Affairs: June 2019 – National News Image

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • ஆப்கன் அமைதி மாநாடு பாகிஸ்தானில் தொடங்கியது.
    • மாநாடு நடைபெறும் இடம் இஸ்லாமாபாத்
    • நோக்கம் ஸ்ரீ ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக நடைபெறுகிறது.

 

TNPSC Current Affairs: June 2019 – International News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • உலக கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இந்திய வீரர் மொகமது ஷமி சாதனை புரிந்தார்.
    • உலக கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 2–வது இந்தியர் ஆவர்.
    • இதற்கு முன்பு 1987–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் சேட்டன் சர்மா இந்த சாதனை புரிந்தார்.

 

TNPSC Current Affairs: June 2019 – Sports News Image

 

நியமனங்கள்

 

  • ஹிமாசலப் பிரதேச உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • ஹிமாச்சல் பிரதேச ஆளுநர் ஸ்ரீ ஆச்சார்யா தேவ விரத்
    • ஹிமாச்சல் மாநில உயர் நீதி மன்றம் அமைந்துள்ள இடம் ஸ்ரீ சிம்லா

 

TNPSC Current Affairs: June 2019 – Appointment News Image

 

முக்கிய தினங்கள்

 

  • ஜுன் 23–ஐ.நா பொதுச் சேவை தினம்
    • நோக்கம் – பொதுச்சேவையை ஊக்குவிக்கவும் சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்க ஐ.நா பொதுச்சபை கடைபிடிக்கிறது.
    • தலைப்பு – “சேவைகள், புதுமையான மாற்றம் மற்றும் பொறுப்புணர்வு நிறுவனங்கள் வழங்குவதன் மூலம் நிலையான அபிவிருத்தி”

 

TNPSC Current Affairs: June 2019 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • According to officials in the Finance Ministry. GST Council meeting where rate reductions for electric vehicles (EVs) and the extension of the term of the National Anti-Profiteering Authority till November 2020,
    • Tax experts the Council’s real focus on addressing concerns regarding the new return filing system. The start-up community is asking for the Council to further streamline the input tax credit refund system.

 

  • The Muslim Women Bill 2019 (Protection of Rights on Marriage) to ban the practice of instant triple talaq was introduced in the Lok Sabha. The bill was tabled by Law Minister Ravi Shankar Prasad.
    • The Muslim Women (Protection of Rights on Marriage) Bill, 2019, will replace an ordinance issued in February by the previous NDA government.

 

  • The GST Council has simplified rules for registration and Aadhaar will now be used by businesses for registration under GST.
    • In the earlier system, people had to give various documents and now, several advantages will occur to the business by using Aadhaar.

 

INTERNATIONAL NEWS

  • The Emirates Airline has taken precautionary measures including rerouting all flights away from areas of possible conflict in the Gulf region.The announcement came a day after an unmanned US drone was reportedly shot down by Iran in the region.
    • The U.S. Federal Aviation Administration, FAA, had issued an emergency order on prohibiting U.S. air carriers from flying in Iran-controlled airspace over the Strait of Hormuz and Gulf of Oman due to heightened tensions.

 

  • The first international theatre festival of Bangladesh is being held at Bangladesh Shilpakala Academy in Dhaka.
    • The week-long festival will feature theatre and puppet shows by eight troupes from seven countries.

 

SPORTS

  • In Gymnastics, India’s Pranati Nayak clinched a bronze medal in the vault event at the Senior Asian Artistic Championships in Ulaanbaatar, Mongolia. The 23-year-old from West Bengal, who had qualified for vault finals with a sixth place, came up with a score of 13.384 to claim the bronze medal.
    • China’s Yu Linmin and Japan’s Ayaka Sakaguchi won the gold and silver medal at the event.

 

IMPORTANT DAYS

  • June 21 is celebrated as World Music Day, International Music Day or Fete de la Musique every year. The first ever music day took place in 1982 in Paris.
    • This move was proposed by French Politician Jack Lang and composer Maurice Fleuret to talk about the importance of music.