Today TNPSC Current Affairs June 22 2019

We Shine Daily News

ஜூன்22

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • கீல்வாதம், மூட்டு வலி மற்றும் கால் வியாதிகளால் பாதிக்கப்பட்ட யானைகளுக்கு இந்தியா தனது முதல் சிறப்பு நீர் சிகிச்சை மையத்தைத் திறந்துள்ளது.
    • இது உத்திரபிரதேசத்தின் மதுராவில் அமைந்துள்ளது.

 

TNPSC Current Affairs: June 2019 – National News Image

 

  • பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை, வயதான பெற்றோரைக் கைவிட்டு விடும் மகன்ஃ மகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ், தங்கள் மகன்கள் அல்லது மகள்கள் வயதான காலத்தில் தங்களை சரியாக பார்த்து கொள்வதில்லை எனப் பெற்றோர் புகாரளித்தால், அவர்கள் பிள்ளைகள் மீது பிணையில் வெளிவர இயலாத சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்

 

TNPSC Current Affairs: June 2019 – National News Image

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • கிம்பர்லி செயல்முறை சான்றளிப்புத் திட்டத்தின் (Kimberley Process Certification Scheme- KPCS) நிறுவன உறுப்பினர்களுள் ஒன்றான இந்தியா, கிம்பர்லி செயல்முறையின் 2019 ஆம் ஆண்டுக்கான தலைவராக உள்ளது. இரஷ்ய கூட்டமைப்பு, அதன் துணைத்தலைவராக உள்ளது. ஜீன் 17- 21 வரை கிம்பர்லி செயல்முறையின் கூட்டத்தொடர் சந்திப்பை இந்தியா, மும்பையில் நடைபெற்றது

 

TNPSC Current Affairs: June 2019 – International News Image

 

  • வரும் ஆகஸ்ட் மாதம் 8- 17 வரை நடைபெறவுள்ள மெல்போர்னின் (IFFM- 2019) 10 ஆவது இந்திய திரைப்பட விழாவில் ஹிந்தி நடிகர் ஷாருக்கான் முதன்மை விருந்தினராக பங்கேற்கவுள்ளார். ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் இந்த விழாவில், முன்னணி திரைப்பிரபலங்களுள் ஒருவர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று இவ்விழாவிற்கு தலைமைதாங்குவார்

 

TNPSC Current Affairs: June 2019 – International News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் Dr. K சிவன் 2030 ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி ஆய்வு மையம் தனக்கென சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைக்கும் என அறிவித்தார். இது விண்ணுக்கு அதிகமான விண்வெளி வீரர்களை அனுப்ப ISRO வுக்கு உதவும்.விண்வெளி நிலையம் என்பது வாழத்தகுந்த செயற்கைக்கோள் போன்றது. இது, நீண்டகாலத்திற்கு விண்ணிலிருந்து ஆய்வுசெய்ய உறுப்பினர்களுக்கு உதவும் திறன் கொண்டது.

 

TNPSC Current Affairs: June 2019 – Science and Technology News Image

 

விருதுகள்

 

  • ஒரு பயனரின் (User) தனியுரிமையை (privacy) மீறும் வாட்ஸ் பிழையைக் கண்டுபிடித்ததற்காக மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த கட்டடப் பொறியாளர் சோனல் சௌகைஜாம் (22), பேஸ்புக்கால் கௌரவிக்கப்பட்டுள்ளார். இதற்காக பேஸ்புக் நிறுவனம் அவருக்கு $5000 அமெரிக்க டாலர்களை வழங்கியதுடன், வாட்ஸ்அப் பிழையைக் கண்டறிந்ததற்காக அவரை நடப்பாண்டு ‘‘Facebook Hall of Fame’ யிலும் சேர்த்துள்ளது
    • வாட்ஸ்அப் மூலம் குரல் அழைப்பு மேற்கொள்ளும் போது அழைப்பைப் பெறுபவரின் அனுமதி இல்லாமல் அழைப்பாளரை காணொலி அழைப்புக்கு மாற்ற அனுமதிக்கும் வழுவை (bug) சோனல் கண்டறிந்தார். இது அழைப்பைப் பெறுபவரின் தனியுரிமையை மீறுவதாகவும், அவர் என்ன செய்கிறார் என்பதை அவரது அனுமதியில்லாமலே பார்க்கவும் வழி வகுத்தது.

 

TNPSC Current Affairs: June 2019 – Awards News Image

 

முக்கிய தினங்கள்

 

  • 5 வது ஆண்டு சர்வதேச யோகா தினம் 2019 ஜீன் 21 அன்று அனுசரிக்கப்பட்டது.
    • சர்வதேச யோகா தினம் 2019 க்கு இரண்டு கருப்பொருள்கள் உள்ளன, ஐக்கிய நாடுகள் கருப்பொருளை “காலநிலை நடவடிக்கைக்கான யோகா” என்றும், ஆயுஷ் அமைச்சகம், யோகா தினத்திற்கான கருப்பொருளை “இதயத்திற்கான யோகா” என்றும் அறிவித்துள்ளது.
    • ஆயுஷ் அமைச்சகத்தால் “Yoga Locator App தொடங்கப்பட்டது

 

TNPSC Current Affairs: June 2019 – Important Days News Image

 

  • சர்வதேச இசை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது
    • 2019 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் “சந்துப்புகளில் இசை” என்பதாகும்
    • Theme: music at intersections

 

TNPSC Current Affairs: June 2019 – Important Days News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • According to the President of India, construction or up gradation of about 35,000 kilometres of national highways are to be undertaken by 2022 under the ‘Bharatmala Project’.
    • Also under the ‘Sagarmala Project’, a network of good quality roads are to be constructed in coastal areas and areas adjoining ports.

 

  • Indian Navy has deployed Ships INS Chennai and INS Sunayna in the Gulf of Oman. It has deployed to re-assure Indian Flagged Vessels operating or transiting through the Persian Gulf and Gulf of Oman following the maritime security incidents in the region.
    • In addition, aerial surveillance by Indian Navy aircraft is also being undertaken in the area.

 

  • President Ram Nath Kovind has highlighted the importance of the government’s flagship ‘Khelo India Programme’.
    • Addressing the joint sitting of the two Houses of Parliament, the President said the new government has decided to widen the spectrum of the ‘Khelo India Programme’ to cover the entire country.

 

APPOINTMENTS

  • India’s only individual Olympic gold medallist Abhinav Bindra was appointed in an independent capacity by the World Archery to sort out the ongoing mess in the national federation.
    • The development comes a day after the world body de-listed the Archery Association of India for violating the constitution by unanimously electing two parallel bodies in Chandigarh and New Delhi.

INTERNATIONAL NEWS

  • Sri Lanka’s first satellite ‘Ravana-1’, designed and developed by two local engineers, was successfully launched into orbit this week from the International Space Station (ISS) along with two other BIRDS 3 satellites from Japan and Nepal.

ECONOMY

  • Indiabulls Housing Finance said that the Competition Commission of India (CCI) has approved its proposed merger with Lakshmi Vilas Bank.
    • The merged entity, to be called Indiabulls Lakshmi Vilas Bank, will be among the top eight private banks in India by size and profitability.

 

IMPORTANT DAYS

  • International Day of Yoga is celebrated annually on 21 June since its inception in 2015. The idea of International Day of Yoga was first proposed by the current Prime Minister of India, Mr Narendra Modi.
    • The International Day of Yoga aims to raise awareness worldwide of the many benefits of practising yoga. 2019 Theme: Yoga for Climate Action