Today TNPSC Current Affairs June 2 2019

Spread the love

We Shine Daily News

ஜூன்2

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

 

தமிழக நிகழ்வுகள்

 

 • தமிழகத்தில் செயல்படும் சமூக நலத் துறை திட்டங்களில் பயன்பெறுவதற்கான வருமான உச்சவரம்பு ரூ. 72 ஆயிரமாக உயர்த்தியது தமிழக அரசு.
  • குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 24 ஆயிரத்தில் இருந்து 72 ஆயிரமாக உயர்வு.

 

இந்திய நிகழ்வுகள்

 

 • சிறு குறு வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
  • மாத ஓய்வூதியமாக ரூ. 3000 வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

 • “ஜல் சக்தி” என்ற புதிய அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது மத்திய அரசு
  • நீர் வள ஆதாரங்கள், கங்கை தூய்மைப்படுத்தல் அமைச்சகம், குடிநீர் விநியோகம் ஆகிய அமைச்சகங்களை ஒருங்கிணைத்து “ஜல் சக்தி” என்ற அமைச்சகத்தை உருவாக்கியுள்ளது.
  • ஜல் சக்தி துறையின் அமைச்சர் – கஜேந்திர சிங் ஷேகாவட்

 

 • புகையிலை தடுப்பிற்காக உலக சுகாதார அமைப்பின் விருதை ராஜஸ்தான் மாநில சுகாதார பிரிவு பெற்றுள்ளது.
  • மே 31-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் புகையிலை தடுப்பு தினமாக உலக சுகாதார நிறுவனம் கடைபிடிக்கிறது.

 

 • இந்தியாவின் முதல் பெண் போர் விமானி மோகனா சிங்
  • இந்திய விமானப் படையின் அதிநவீன போர் விமானத்தை தனியே இயக்கி, இந்திய விமானபடையின் முதல் பெண் போர் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

 

உலக நிகழ்வுகள்

 

 • இந்தியாவுக்கு அளித்து வந்த வர்த்தக முன்னுரிமை நாடுகள் என்ற அந்தஸ்த்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்துள்ளார்.
  • இதனால் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த 560 கோடி டாலர் மதிப்பிலான வர்த்தக சலுகைகள் ரத்தாகும் என்று கூறப்படுகிறது.

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

 • தேசிய அளவிலான சப்-ஜுனியர் வலுதூக்கும் போட்டியில் தமிழ்நாடு ஆண்கள் பிரிவு சாம்பியன் பட்டம் வென்றது.

 

விருதுகள்

 

 • முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டிலுக்கு மெக்ஸிகோவின் உயரிய விருது அளிக்கப்பட்டுள்ளது.
  • விருதின் பெயர் – “ஆர்டன் மெக்ஸிகனா டெல் அகுலா அஸ்டெகா”
  • இந்த விருதினை பெறும் முதல் இந்திய பெண் பிரதீபா பாட்டில் ஆவர்.
  • இதற்கு முன் இவ்விருதினை நெல்சன் மண்டேலா, 2-ம் எலிசபெத், சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், பில்கேட்ஸ் பெற்றுள்ளனர்.

 

நியமனங்கள்

 

 • இந்தியாவின் 24-வது கடற்படை தளபதியாக கரம்பீர் சிங் பதவியேற்றுக் கொண்டார்.
  • பதவிக்காலம் ஸ்ரீ 3 வருடம் அல்லது 62 வயது
  • விமான படை தளபதி ஸ்ரீ பீரேந்தர் சிங் தனோவா
   இராணுவ தளபதி ஸ்ரீ பிபின் ராவத்

 

முக்கிய தினங்கள்

 

 • ஜுன் 2 தெலுங்கானா இந்தியாவின் 29-வது மாநிலமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
  • நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையிலான குழு தனி மாநில கோரிக்கையை பரிந்துரை செய்தது.
  • அதன்படி 2014-ம் ஆண்டு ஜுன் 2-ம் தேதி தெலுங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
  • தெலுங்கானாவின் தலைநகரம் ஸ்ரீ ஹைதராபாத்

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • Rajasthan Chief Minister Ashok Gehlot announced the banned on the sale of e-cigarettes in Rajasthan. Gehlot issued the order on the occasion of World No Tobacco Day on May 31.
  • The government had banned the online or offline sale, storage, production, distribution, and advertisement of e-cigarettes in the state.

 

 • The invasive Kappaphycus alvarezii seaweed, which smothers and kills coral reefs, has spread its wings to coral reef areas in Valai island in the Gulf of Mannar (GoM) and set to invade new coral colonies in the marine national park.
  • Macrofaunal and fish density decreased when Kappaphycus cover increased.

 

INTERNATIONAL NEWS

 • US hospital revealed the birth of a baby girl named ‘Saybie’ and said she’s believed to be the world’s smallest surviving baby, who weighed 245 grams at birth.
  • Born at 23 weeks and three days in December, she was in neonatal intensive care unit for five months. Initially, doctors said she would survive for only an hour.

 

ECONOMY

 • FICCI’s (Federation of Indian Chambers of Commerce and Industry) economic outlook survey projected India’s median GDP (Gross Domestic Product) 7.1% for FY20 and 7.2% for FY21.
  • The survey was conducted among economists belonging to the industry, banking and financial services sectors. of Survey for 2019-20.

 

APPOINTMENTS

 • Supreme Court extended the term of Justice V K Jain as Judicial Member of the National Consumer Disputes Redressal Commission (NCDRC).
  • His term was supposed to expire on May 29, 2019. The decision on the extension of term was given by Chief Justice Ranjan Gogoi and Justice Aniruddha Bose.

IMPORTANT DAYS

 • World Milk Day is a day established by the Food and Agriculture Organization (FAO) of the United Nations to recognize the importance of milk as a global food. It has been observed on June 1 each year since 2001.
  • The day is intended to provide an opportunity to bring attention to activities that are connected with the dairy sector.

 

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube