Today TNPSC Current Affairs June 12 2019

We Shine Daily News

ஜூன்12

தமிழ்

Download Tamil PDF –  ClicHere

Download English PDF –  Click Here

 

தேசிய நிகழ்வுகள்

 

  • மேகாலயா முதலமைச்சர் கான்ராட் கே.சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சிக்கு (National People’s Party NPP) இந்திய தேர்தல் ஆணையம் தேசிய கட்சியின் நிலையை வழங்கியது
    • வடகிழக்கு பிராந்தியத்திலிருந்து இந்த குறியீட்டைப் பெற்ற முதல் கட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • NDMA, குஜராத்தின் காண்டலாவில் உள்ள டீன் தயால் போர்ட் டிரஸ்டில் ஒரு அடிப்படை பயிற்சித் திட்டத்தை நடத்தி வருகிறது. இது CBRN (Chemical, Biological, Radiological and Nuclear – வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி) அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மற்றும் துறைமுக அவசர கையாளர்களை (SEHs) தயார்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.
    • NDMA (National Disaster Management Authority)–யின் தலைவர் பிரதமர் ஆவார்.
    • இது ரசாயன, பெட்ரோகெமிக்கல் மற்றும் பிற CBRN முகவர்கள் பெரிய அளவில் வருகை, சேமிப்பு மற்றும் போக்குவரத்துக்கு துறைமுகங்களில் வழி வகுக்கும் என்று கருதப்படுகிறது.

 

  • 2019-ல் அதிக வருமானம் ஈட்டும் முதல் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது.
    • இதில் அர்ஜெண்டினா கால்பந்து அணியின் பிரபல நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி முதலிடம் பிடித்தார்.
    • போர்ச்சுகல் அணியைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 2ஆம் இடம் பெற்றார்
    • டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் இந்த 100 பேர் பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண்ணாக ஆவார். அவர் 29.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் 63-வது இடத்தில் உள்ளார்.
    • இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர்களில் ஒரே இந்தியராக திகழ்கிறார். 25 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் கடைசி இடமான 100-ஆவது இடத்தைப் பிடித்தார்

 

  • குஜராத்தில் உள்ள லோதாலில் உள்ள பண்டைய ஹரப்பான் நாகரிகத்திற்கு அருகில் கடல்சார் அருங்காட்சியகம் அமைப்பதற்கு போர்ச்சுகலுடன் இந்தியா ஒப்பந்தமிட்டுள்ளது
    • போர்த்துகீசிய கடற்படையால் நிர்வகிக்கப்படும் போர்த்;துக்கல்லின் லிஸ்பன் அருங்காட்சியகத்தை மாதிரியாக கொண்டு இது அமையவுள்ளது என்பது குறிப்பிடதக்கது

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • 2019 ஆம் ஆண்டின் பிரெஞ்சு ஓபனின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவவைச் சேர்ந்த ஆஸ்லே பார்டியும் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினைச் சேர்ந்த ரபேல் நடாலும் வெற்றி பெற்றுள்ளனர்
    • ரபேல் நடால் 12வது முறையாக பிரெஞ்ச ஓபன் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
    • ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் ஜெர்மனியைச் சேர்ந்த கெவின் கிராவெய்ட்ஸ் மற்றும் ஆண்டிரியாஸ் மியஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
    • பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் ஹங்கேரியைச் சேர்ந்த டைமா பாபோஸ் மற்றும் பிரெஞ்சைச் சேர்ந்த கிறிஸ்டினா மிலாடெனோவிக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

 

விருதுகள்

 

  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னெடுக்கும் வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 8 வயது சிறுமி 15 ஆயிரம் கிலோ காகிதக் கழிவுகளை சேகரித்துள்ளார்.
    • நியா டோனி என்ற அந்தச் சிறுமி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் காகிதக் கழிவுகளை சேகரித்தற்காக கௌரவிக்கப்பட்டார்.
    • ஐக்கிய அரபு அமீரகம் (UAE) துபாயில் உள்ள எமிரேட்ஸ் மறுசுழற்சி விருதுகளுக்கான 22வது பதிப்பில் நியா டோனி கௌரவிக்கப்பட்டார்.

 

முக்கிய தினங்கள்

 

  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தை 2002 ல் கொண்டுவந்தது
    • உலகளாவிய அளவில் குழந்தை தொழிலாளர் முறையை கவனத்தில் எடுத்துக் கொள்ளவும், அதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளையும் முயற்சிகளையும் மேற்கொள்ளவும் அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • Prime Minister Narendra Modi has accepted an invitation from French President Emmanuel Macron to attend the outreach session of the G7 Summit in Biarritz as a special invitee.
    • The 45th summit of the G7 group of countries will take place from August 24 to August 26 in Biarritz, France.

 

  • Bharat Stage-VI (BS – VI) norms for two-wheelers have been released.
    • In order to curb air pollution through the vehicular emissions, the government has decided to implement the BS VI norms with effect from 1st April 2020.

 

  • Crazy Mohan, a renowned dialogue writer in Tamil film industry, passed away. The veteran playwright passed away due to a cardiac arrest at a private hospital.
    • His real name is Mohan Rangachari and he was fondly known as Crazy Mohan because of his hit skit called Crazy Thieves In Paalavakkam.

 

  • India has partnered with Portugal to set up a national maritime heritage museum at Lothal in Gujarat.
    • The Indian Navy will be the stakeholder in the project and the Portuguese Navywill assist as they have experience in it by administering the maritime museum in Lisbon, Portugal.

 

INTERNATIONAL NEWS

  • Canada Prime Minister Justin Trudeau announced that single-use plastics will be banned in the country from 2021.
    • He declared it a global challenge to phase out the plastic bags, straws and cutlery clogging the world’s oceans.

 

SPORTS

  • Yuvraj Singh announced retirement from international cricket, ending a roller-coaster career. He put together 1900 runs in the longest format, and 8701 in the one-dayers, the format in which he enjoyed the most success.
    • Yuvraj played 40 Tests, 304 ODIs and 58 T20Is for India.

 

IMPORTANT DAYS

  • The International Labour Organization (ILO) launched the World Day Against Child Labour in 2002 to focus attention on the global extent of child labour and the action and efforts needed to eliminate it.
    • 2019 theme: Children shouldn’t work in fields, but on dreams!