Today TNPSC Current Affairs June 11 2019

We Shine Daily News

ஜூன்11

தமிழ்

Download Tamil PDF –  ClicHere

Download English PDF –  Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • தில்லியில் இருந்தபடியே தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் அனுமதி, நிதி போன்றவற்றை பெறுவதற்கு புதிய அதிகாரியை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை துணைச்செயலாளர் சு. ராதாகிருஷ்ணன் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மத்திய அரசின் அனைத்து முக்கியமான திட்டங்கள், திட்டப்பரிந்துரைகள், நிலுவையிலுள்ள திட்டங்கள் போன்றவற்றைக் கவனித்து, துறை அதிகாரிகளுக்கு உதவி செய்வார்.

 

தேசிய நிகழ்வுகள்

 

  • மத்தியப்பிரதேச அரசு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 14 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதற்கான தீர்மானம், அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீhமானம் அமல்படுத்தப்படால் இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய முதல் மாநிலமாக மத்தியப்பிரதேசம் மாறும்.

 

  • ஹரியானாவில் வாழும் மனிதர்களைப் போன்று அங்கு வாழும் அனைத்து விலங்குகளும் சட்டப்பூர்வ உரிமைகள் பெற்ற சட்டமுறை நபர்கள் என சமீபத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விலங்குகளின் நலன்களைப் பாதுகாப்பதற்காக உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் இதுபோன்ற தீர்ப்பை வழங்கி கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு இந்தப் தீர்ப்பு வந்துள்ளது.
    • உத்தரகாண்டிலிருந்து சண்டிகரில் உள்ள பஞ்சாப் மற்றம் ஹரியானா நீதிமன்றத்திலிருந்து 2018 ஆம் ஆண்டில் பணிமாறுதல் பெற்ற நீதிபதி சர்மாவால், இவ்விரு தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளது

 

  • 2019 ஆம் ஆண்டு ஜீன் 8 ஆம் தேதி குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபனி மகோசாகர் மாவட்டத்தின் பாலசினூரில் உள்ள ரெயியோலி கிராமத்தில் புதிய டைனோசர் அருங்காட்சியகம் மற்றும் பூங்காவை திறந்து வைத்தார்.
    • இது நாட்டின் முதல் டைனோசர் பூங்காவாகவும் உலகின் மூன்றாவது டைனோசர் பூங்காவாகவும் திகழ்கிறது.

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • இந்திய விமானப்படை 100ற்கும் மேற்பட்ட ஸ்பைஸ் (SPICE) குண்டுகளை வாங்குவதற்காக இஸ்ரேல் அரசாங்கத்துடன் ரூ 300 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
    • ஸ்பைஸ் என்பது திறன் வாய்ந்த துல்லியமான தாக்கம் கொண்ட செலவு குறைந்த குண்டு என்பதன் விரிவாக்கம் ஆகும்.
    • SPICE: Smart, Precise Impact and Cost- Effective
    • இதன் வரம்பு 60 கிலோ மீட்டர் ஆகும்
    • இது வானிலிருந்து நிலத்தை நோக்கிப் பாயும் நடவடிக்கையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களில் பொருத்தப்பட்டுள்ளது.

 

  • வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் மீதான G- 20 அமைச்சரவை மட்டத்திலான சந்திப்பு ஜப்பானிய நகரான ஃப்யூகூவோகாவில் (Fukuoka) நடத்தப்பட்டது.
    • G- 20 ல் முதலாவது சுழல் முறையிலான தலைவர் பதவியை ஜப்பான் ஏற்றது.
    • G- 20 ன் தற்போதைய தலைவர் சின்கோ அபே ஆவார்.
    • இந்தச் சந்திப்பின் போது டிஜிட்டல் மயமாக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும், அனைவரையும் உள்ளடக்கிய புத்தாக்கத் தன்மை மற்றும் மனிதனை மையமாகக் கொண்ட எதிர்கால சமுதாயமான சமூகம் 5.0 ஆகியவற்றை அடைய அது எவ்வாறு உதவும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
    • G- 20 (20 நாடுகள் கொண்ட ஒரு குழு) என்பது 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றைச் சேர்ந்த அரசாங்கங்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கான ஒரு சர்வதேச மன்றமாகும்.
    • இது 1999 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.

 

  • 2019 ஆம் ஆண்டு ஜீன் 06 முதல் முதல் ஜீன் 08 வரை அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் 2-வது உலக மாற்றுத் திறனாளிகள் சந்திப்பு (Global Disability Summit) நடத்தப்பட்டது.
    • இந்தியாவின் சார்பாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை அமைச்சரான தல்வார்சந்த் கெலாட் தலைமையிலான குழு பங்கேற்றிருக்கின்றது
    • இந்தச் சந்திப் மாற்றுத் திறனாளி நபர்கள் சுதந்திரமான மற்றும் கௌரவமான வாழ்க்கையை வாழ்வதற்கக வழிமுறையை உருவாக்க முயற்சிக்கின்றது.

 

  • முதன்முறையாக சன்டோங் மாகாணத்தின் மஞ்சள் கடலில் நகரக்கூடிய ஏவு தளத்திலிருந்து “லாங் மார்ச் 11” என்ற ஒரு ஏவு வாகனத்தை சீனா ஏவியுள்ளது.
    • ஒரு மிதக்கும் தளத்திலிருந்து சுற்றுவட்டப் பாதைக்கு செயற்கைக் கோள்களை செலுத்தும் திறனை இதுவரை அமெரிக்கா மற்றும் இரஷ்யா ஆகிய நாடுகள் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளன.

 

ENGLISH CURRENT AFFAIRS

NATIONAL NEWS

  • The country’s foreign exchange reserves increased by USD 1.875 billion to USD 421.867 billion in the week ending May 31.
    • Reserve Bank weekly data released showed that foreign currency assets, which is a major component of the overall reserves, rose by USD 1.946 billion to USD 394.134 billion.

 

  • Imports from Pakistan to India has declined by 92 per cent to 2.84 million US dollars in March this year.
    • The reason behind this decline is the imposition of 200 per cent customs duties on all products following Pulwama terror attack.

 

  • Delhi Metro became the first ever project in the country to receive power generated from a waste-to-energy plant. The Delhi Metro Rail Corporation (DMRC) receiving 2 MW power from a 12 MW capacity waste-to-energy plant set up in Ghazipur.

 

INTERNATIONAL NEWS

  • The UAE Cabinet adopted the ‘National Strategy for Wellbeing 2031’ during its meeting at the Presidential Palace in Abu Dhabi.
    • One of the most important initiatives is the development of the first ‘National Wellbeing Observatory’ to support the policymaking process.

 

SCIENCE AND TECHNOLOGY

  • Supersonic cruise missile BrahMos was test fired from the Integrated Test Range (ITR) at Chandipur in Odisha. Anti-ship version of the missile launched by complex-3 of the ITR, Defence Research and Development (DRDO) sources.

 

ECONOMY

  • The Indian Air Force signed a deal with Israel to buy more than 100 SPICE 2000 bombs, worth around Rs 300 crore.
    • SPICE bombs were used by the Indian Air Force (IAF) to attack the madrasa of Jaish-e-Mohammed in Balakot, Pakistan, on February 26, in response to the terrorist attack on a CRPF convoy in Pulwama which resulted in the martyrdom of 40 CRPF personnel.

APPOINTMENTS

  • P Jayadevan appointed as executive director of IndianOil Corporation Ltd for Tamil Nadu and Puducherry with immediate effect. He succeeds R Sitharthan
    • He will function as the coordinator for the oil industry in the state and also in the union territory. He will head as the chairman’s secretariat at the corporate office, New Delhi.