Today TNPSC Current Affairs June 10 2019

We Shine Daily News

ஜூன்10

தமிழ்

Download Tamil PDF –  ClicHere

Download English PDF –  Click Here

 

தமிழக நிகழ்வுகள்

 

  • திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழா நடைபெற்றது
    • பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் விதமாக இவ்விழா நடைபெறுகிறது
    • பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்க வேளாண் பல்கலைக்கழகம் “பாரம்பரிய மற்றும் கிரியோ பிரிசர்வேஷன் ஆகிய இரு முறைகளில் பாதுகாத்து வருகிறது.

 

இந்திய நிகழ்வுகள்

 

  • ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மோடி –ஜின்பிங் சந்திப்பு உறுதியானது
    • நடைபெறும் இடம் – பிஸ்கெக் (கிர்கிஸ்தான்)
    • சீனாவுக்கான இந்திய தூதர் – விக்ரம் மிஸ்ரி
    • TNPSC துளிகள்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் தலைமையிடம் – பெய்ஜீங்

 

  • உச்சநீதிமன்றத்தின் அடுத்த 8 ஆண்டுகளில் 8 தலைமை நீதிபதிகள் பொறுப்பேற்க இருக்கின்றனர்.
    • தற்போதைய தலைமை நீதிபதி – ரஞ்சன் கோகாய்
    • அடுத்த தலைமை நீதிபதி – எஸ்.ஏ. போப்டே
    • TNPSC துளிகள்: உச்சநீதி மன்ற நீதிபதிகளின் ஒய்வு பெறும் வயது – 65 வயது

 

முக்கிய தினங்கள்

 

  • ஜீன் -10 ஆம்பியர் பிறந்த தினம்
    • மின்சாரத்துக்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை விளக்கி மின்காந்தவியல் என்ற துறை உருவாக காரணமாக இருந்தவர்
    • இவரின் நினைவாக மின்னோட்டத்தின் அலகுக்கு “ஆம்பியர் “ என பெயர் வைக்கப்பட்டது

 

வர்த்தக நிகழ்வுகள்

 

  • சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி) கவுன்சில் கூட்டம் ஜீன் 20ம் தேதி நடைபெறுகிறது
    • தலைமை வகிப்பவர் – நிர்மலா சீதாராமன்
    • அனைத்து மாநில நிதியமைச்சர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்

 

கொள்கைகள்

 

  • தமிழக அரசு புதிய ஜவுளிக் கொள்கையை வெளியிட்டுள்ளது
    • இந்திய ஜவுளி துறையில் ஏற்றுமதியிலும், உள்நாட்டு தேவைகளையும் பூர்த்தி செய்ய முக்கிய பங்கு வகிப்பது கோவை மண்டலமாகும்.
    • இக்கொள்கையில் “பிராசசிங்” தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
    • சுத்திகரிப்பு நிலையங்களில் 85% நீரை சுத்தம் செய்து மறுசுழற்சிக்கு பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Commerce and Industry Minister Piyush Goyal is leading the Indian delegation for the two-day G20 Ministerial meeting on Trade and Digital Economy beginning at Tsukuba city in Japan.
    • Goyal will discuss developments in the global trade situation, WTO matters, and digital trade.

 

  • The government has notified its decision to extend the benefit of six thousand rupees per year to eligible farmers under the Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) scheme.
    • The decision will benefit all 14.5 crore farmers, irrespective of the size of their landholding, in the country.\

 

INTERNATIONAL NEWS

  • The African Union (AU) suspended Sudan until the establishment of civilian rule, intensifying global pressure on its new military leaders to stand down after the worst violence since Omar al-Bashir’s fall in April.
    • Meeting in Ethiopia’s capital, Addis Ababa, the AU’s peace and security council invoked its response to interruptions of constitutional rule by suspending Sudan.

 

  • Sri Lankan Airlines, the flag carrier of the island nation, has been named the ‘World’s Most Punctual Airline’. It has been named for the second consecutive time with over 90 per cent of its flights in May being “on time”.
    • In May, it achieved a punctuality rating of 90.75 per cent.

 

APPOINTMENTS

  • Justice Prashant Kumar was appointed as the acting chief justice of the Jharkhand High Court as the incumbent Dhirubhai Naranbhai Patel has been appointed as the chief justice of the Delhi High Court.
    • Justice Patel took charge in the Delhi HC on June 7.

AWARDS

  • Prime Minister Narendra Modi was conferred with the Maldives’ highest civilian award, the ‘Order of the Distinguished Rule of Izzudeen’, by the President of the host country, Ibrahim Mohamed Solih.
    • The award is in recognition of the many services Prime Minister Modi has offered to cement the longstanding and amicable ties between the two countries.

 

IMPORTANT DAYS

  • World Oceans Day is celebrated on 8 June every year to empower people of all ages to become leaders of their own and stop polluting ocean, water bodies