Today TNPSC Current Affairs June 1 2019

We Shine Daily News

ஜூன்1

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகமும், உலக சுகாதார அமைப்பும் இணைந்து தேசிய ஆலோசனை மாநாட்டை டெல்லியில் நடத்தினர்.
    • அதன் மையகருத்து : “புகையிலையில் உங்கள் மூச்சை விடாதீர்கள் : புகையிலையை அல்ல சுகாதாரத்தை தேர்ந்தெடுங்கள்”

 

  • இந்தியாவின் 10வது தேசிய அறிவியல் திரைப்பட திருவிழா 2020 ஆம் ஆண்டு திரிபுராவில் இருக்கும் அகார்பாலா-வில் நடைபெறவுள்ளது.
    • வடகிழக்கு நகரத்தில் இந்நிகழ்வு நடைபெறுவது இதுவே இரண்டாவது முறையாகும்.
    • இந்நிகழ்வு மத்திய அரசின் விஜயன் பார்சார், மாநில அரசு மற்றும் திரிபுரா மத்திய பல்கலைகழகத்தினால் நடத்தப்பட உள்ளது.

 

  • உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையத்தின் (FSSAI) வழிகாட்டு நெறிமுறைப்படி சுகாதார சீர்திருத்தத்தை கட்டாயமாக வழங்க வேண்டும் என்று அனைத்து ஆன்லைன் உணவு வழங்குபவர்களுக்கும்  கட்டாயமாக்க பஞ்சாப் அரசாங்கம் முடிவு செய்தள்ளது.
    • இதன் மூலம் Zomato, Swiggy, Uber eats… போன்ற நிறுவனங்களின் ரேட்டிங் கண்காணிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • ராஜஸ்தான் அரசாங்கம் சமீபத்தில் மாநிலத்தில் மின் சிகரெட் உற்பத்தி, விநியோகம், விளம்பரம் மற்றும் விற்பனையை தடை செய்வதற்கான தனது முடிவை அறிவித்தது.
    • 2019 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதி உலக புகையிலை ஒழிப்பு தினத்தன்று இது அறிவிக்கப்பட்டது.
    • அங்கு புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட்டுகள் விற்பனையானது அனுமதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • இந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் ஜப்பான் இடையிலான கொழும்பில் உள்ள கிழக்கித்திய சரக்கு முனையத்தை இணைத்து விரிவடைய செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

  • சமீபத்தில் கோவாவின் குடக்ருமியாவில் இருந்து ஒரு புதிய குளவி இனத்தை விஞ்ஞானிகள் சமீபத்தில் அடையாளம் கண்டுள்ளனர்.
    • இதற்கு குடகுறுமியா ரங்குனீகாரி என்று பெயரிடப்பட்டுள்ளது.
    • கோவாவைச் சார்ந்த ஆராய்ச்சியாளரான பாராக் ரங்குனீகர் அவர்களது பெயரையொட்டி இதற்கு இப்பெயரிடப்பட்டது.

 

முக்கிய தினங்கள்

 

  • மே 31, உலக புகையிலை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாள் உலக சுகாதார அமைப்பினால் தொடங்கப்பட்டது.
    • இந்தியாவின் கருத்துரு : “புகையிலை மற்றும் நுரையீரல் சுகாதாரம்”
    • Theme 2019 : “Tobacco and Lung health”

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • Three women officers of Indian Air Force were part of India’s first all-women crew to fly a medium-lift helicopter Mi-17 V5.
    • Flight Lieutenant Parul Bhardwaj (Captain), Flying Officer Aman Nidhi (co-pilot) and Flight Lieutenant Hina Jaiswal (Flight Engineer) were three women IAF officers flew the chopper, which took off from a forward air base in South Western air command.

 

  • Binny, a 41-year-oldorangutan, at Odisha’s Nandankanan Zoological Park died on 29 May following a prolonged illness. She was suffering from cold and old age related respiratory tract issues. Accordingly, the treatment was going on.

 

INTERNATIONAL NEWS

  • US Government removed India and Switzerland from its currency monitoring list . The monitoring list includes countries with potentially questionable foreign exchange policies and practices currency manipulation.

 

ECONOMY

  • India secured 43rd rank in the most competitive economy across the world and Singapore topped the chart by toppling the US from the first position and Hong Kong SAR ranked 2n
    • The US ranked 3rd in the ranking. Switzerland ranked 4th in the ranking.

 

APPOINTMENTS

  • Narendra Modi, who was elected for a second term at the Centre, took oath as the Prime Minister at the Rashtrapati Bhavan on 30 May.
    • President Ram Nath Kovind administered the oath of office and secrecy at the function.

 

  • Muhammadu Buharisworn in for a second term as Nigeria’s president. He is a former military ruler, won 56 percent of the votes to defeat his main challenger, former Vice President Atiku Abubakar of the Peoples’ Democratic Party (PDP) in the February election.

 

IMPORTANT DAYS

  • Every year, on 31 May, the World Health Organization (WHO) and global partners celebrate World No Tobacco Day (WNTD).The annual campaign is an opportunity to raise awareness on the harmful and deadly effects of tobacco use and second-hand smoke exposure, and to discourage the use of tobacco in any form.
    • The focus of World No Tobacco Day 2019 is on “tobacco and lung health.”