We Shine Daily News
ஜுலை 7
தமிழ்
Download Tamil PDF – Click Here
Download English PDF – Click Here
தேசிய நிகழ்வுகள்
- 2020-க்குள் “அனைவருக்கும் வீடு” என்ற குறிக்கோளை அடைய வேண்டும் என்று “கிராமப்புற பிரதமர் வீட்டு வசதி திட்டம்” இலக்கு நிர்ணயித்துள்ளது.
- திட்டத்தின் பெயர் “பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா”
- திட்டத்தின் இலக்கு அனைவருக்கும் வீடு
- இந்த வீடுகளில் கழிப்பறை, மின்சாரம், எல்.பி.ஜி இணைப்புகள் வசதி வழங்கப்படும்.
- குறு சிறு நடுத்தர தொழில்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது.
- திட்டத்தின் பெயர் “பிரதமரின் கரம்யோகி மான்தன் திட்டம்”
- இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ..5 கோடிக்கு குறைவான வரவு-செலவு கொண்ட சுமார் 3 கோடி சில்லறை வணிகர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
சர்வதேச நிகழ்வுகள்
- யுனஸ்கோ உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெயப்பூரும் இடம் பிடித்துள்ளது.
- யுனஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரிய 43-வது அமர்வு கூட்டம் பாகுவில் நடைபெறுகிறது.
- தேர்வுத் துளிகள் : ஜெய்ப்பூர் நகரம் இந்தியாவின் “பிங்க் சிட்டி” என்றழைக்கப்படுகிறது.
- இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூர் ஆகும்.
விளையாட்டுகள் நிகழ்வுகள்
- 2019 ஆம் ஆண்டின் இந்திய விளையாட்டுப் பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு விருதுகள் அறிவிப்பு.
- 2019-ம் ஆண்டு சிறந்த அணி – விதர்பா கிரிக்கெட் அணி
- விளையாட்டு துறையின் சிறந்த வீரர் – பங்கஜ் அத்வானி (பில்லியர்ட்ஸ் & ஸ்நுக்கர்) மற்றும் பஜ்ரங் பூனியா (குத்துச் சண்டை)
- 2019 வளர்ந்து வரும் வீரர் – சௌரப் சௌத்திரி (துப்பாக்கிச் சுடுதல்)
நியமனங்கள்
- ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் பொது இயக்குநராக குயு டோங்யூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- இவர் சீனாவின் துணை வேளாண் துறை அமைச்சராக உள்ளார்.
- பதவிக்காலம் ஸ்ரீ 4 ஆண்டுகள்
- ஐ.நா உணவு மற்றும் வேளாண் அமைப்பு என்பது பட்டினியை ஒழிப்பதற்காக சர்வதேச முயற்சிகளுக்கு தலைமையேற்கும் சிறப்பு நிறுவனமாகும்.
- 1945 ம் ஆண்டு இந்நிறுவனம் அமைக்கப்பட்டது.
முக்கிய தினங்கள்
- ஜுலை 7 – ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த தினம்
- இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஆவர்
- சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை பதவி வகித்தார்.
- தேர்வு துளிகள் : 1930-32 ஆகிய காலங்களில் நடைபெற்ற மூன்று வட்ட மேசை மாநாடுகளிலும் இவர் கலந்து கொண்டார்.
- ஐ.சி.சி-யின் T-20, 50-ஓவர், உலககோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று கோப்பைகளையும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பெற்று தந்த கேப்டன் மகேந்திரசிங் தோனி பிறந்த தினம் ஜுலை-7
- இந்திய அணியின் கேப்டனாக 2007 முதல் 2016-ம் ஆண்டு வரை இருந்தார்.
புவிசார் குறியீடு
- மாண்டரின் ஆரஞ்சு பழம் அதிக வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை கொண்டது.
- மேகாலயத்தில் அதிகம் விளைவதால் அம்மாநிலத்திற்கு இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
- அறிவியல் பெயர் ஸ்ரீ சிட்ரஸ் ரெக்கிலூட்டா
ENGLISH CURRENT AFFAIRS
INDIA NEWS
- The Union Minister of Finance and Corporate Affairs Smt. Nirmala sitharaman said that “Pradhan Mantri Awas Yojana – Gramin” aims to achieve the objective of “Housing for All by 2020”.
- The house will be provided with amenities like Toilets, electricity and LPG connections.
- Measure related to MSMEs:
- Pradhan Mantri Karam Yogi Mandhan Schems
- Pensions benefits to about three crore retail & small shopkeepers with annual turnover less than Rs. 1.5 crore.
INTERNATIONAL NEWS
- Pink city Jaipur gets UNESCO world Heritage tag.
- The announcement was made after the 43rd session of the UNESCO world Heritage committee.
- The walled city of Jaipur, known for its iconic architectural legacy and vibrant culture.
SPORTS NEWS
- Sports Journalists federation of India 2019 Awards announced.
- Sports person of the year – Pankaj Advani (Billiards and snooker) and Bajrang Punia (wresting)
- Emerging Talent of the year = Saurabh choudhary (Shooting)
- Team of the year = Vidarbha cricket team
APPOINTMENTS
- China’s deputy Agriculture Minister Qu Dongyu has been selected as the Director General of UN’s Food and Agriculture Organization.
- His four-year term will start on August 1
- About FAO: FAO is a specialized agency of the United Nations that leads International efforts to defeat hunger.
IMPORTANT DAYS
- July 7 => Birth Anniversary of Rettamalai Srinivasar
- Schedule cast activist and politician from Madras Presidency.
- Rettamalai Srinivasan represented the 3 round table conference.