Today TNPSC Current Affairs July 7 2019

We Shine Daily News

ஜுலை 7

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

 

தேசிய நிகழ்வுகள்

 

  • 2020-க்குள் “அனைவருக்கும் வீடு” என்ற குறிக்கோளை அடைய வேண்டும் என்று “கிராமப்புற பிரதமர் வீட்டு வசதி திட்டம்” இலக்கு நிர்ணயித்துள்ளது.
    • திட்டத்தின் பெயர்  “பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா”
    • திட்டத்தின் இலக்கு  அனைவருக்கும் வீடு
    • இந்த வீடுகளில் கழிப்பறை, மின்சாரம், எல்.பி.ஜி இணைப்புகள் வசதி வழங்கப்படும்.

 

TNPSC Current Affairs: July 2019 – National News Image

 

  • குறு சிறு நடுத்தர தொழில்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது.
    • திட்டத்தின் பெயர் “பிரதமரின் கரம்யோகி மான்தன் திட்டம்”
    • இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ..5 கோடிக்கு குறைவான வரவு-செலவு கொண்ட சுமார் 3 கோடி சில்லறை வணிகர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

 

TNPSC Current Affairs: July 2019 – National News Image

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • யுனஸ்கோ உலக பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெயப்பூரும் இடம் பிடித்துள்ளது.
    • யுனஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரிய 43-வது அமர்வு கூட்டம் பாகுவில் நடைபெறுகிறது.
    • தேர்வுத் துளிகள் : ஜெய்ப்பூர் நகரம் இந்தியாவின் “பிங்க் சிட்டி” என்றழைக்கப்படுகிறது.
    • இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூர் ஆகும்.

 

TNPSC Current Affairs: July 2019 – International  News Image

 

விளையாட்டுகள் நிகழ்வுகள்

 

  • 2019 ஆம் ஆண்டின் இந்திய விளையாட்டுப் பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு விருதுகள் அறிவிப்பு.
    • 2019-ம் ஆண்டு சிறந்த அணி – விதர்பா கிரிக்கெட் அணி
    • விளையாட்டு துறையின் சிறந்த வீரர் – பங்கஜ் அத்வானி (பில்லியர்ட்ஸ் &  ஸ்நுக்கர்) மற்றும் பஜ்ரங் பூனியா (குத்துச் சண்டை)
    • 2019 வளர்ந்து வரும் வீரர் – சௌரப் சௌத்திரி (துப்பாக்கிச் சுடுதல்)

 

TNPSC Current Affairs: July 2019 – Sports News Image

 

நியமனங்கள்

 

  • ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் பொது இயக்குநராக குயு டோங்யூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • இவர் சீனாவின் துணை வேளாண் துறை அமைச்சராக உள்ளார்.
    • பதவிக்காலம் ஸ்ரீ 4 ஆண்டுகள்
    • ஐ.நா உணவு மற்றும் வேளாண் அமைப்பு என்பது பட்டினியை ஒழிப்பதற்காக சர்வதேச முயற்சிகளுக்கு தலைமையேற்கும் சிறப்பு நிறுவனமாகும்.
    • 1945 ம் ஆண்டு இந்நிறுவனம் அமைக்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: July 2019 – Appointment News Image

 

முக்கிய தினங்கள்

 

  • ஜுலை 7 – ரெட்டைமலை சீனிவாசன் பிறந்த தினம்
    • இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஆவர்
    • சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை பதவி வகித்தார்.
    • தேர்வு துளிகள் : 1930-32 ஆகிய காலங்களில் நடைபெற்ற மூன்று வட்ட மேசை மாநாடுகளிலும் இவர் கலந்து கொண்டார்.

 

TNPSC Current Affairs: July 2019 – Important Days News Image

 

  • ஐ.சி.சி-யின் T-20, 50-ஓவர், உலககோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று கோப்பைகளையும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பெற்று தந்த கேப்டன் மகேந்திரசிங் தோனி பிறந்த தினம் ஜுலை-7
    • இந்திய அணியின் கேப்டனாக 2007 முதல் 2016-ம் ஆண்டு வரை இருந்தார்.

 

TNPSC Current Affairs: July 2019 – Important Days News Image

 

புவிசார் குறியீடு

 

  • மாண்டரின் ஆரஞ்சு பழம் அதிக வறட்சியிலும் வளரக்கூடிய தன்மை கொண்டது.
    • மேகாலயத்தில் அதிகம் விளைவதால் அம்மாநிலத்திற்கு இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
    • அறிவியல் பெயர் ஸ்ரீ சிட்ரஸ் ரெக்கிலூட்டா

 

TNPSC Current Affairs: July 2019 - Geographic News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

INDIA NEWS

  • The Union Minister of Finance and Corporate Affairs Smt. Nirmala sitharaman said that “Pradhan Mantri Awas Yojana – Gramin” aims to achieve the objective of “Housing for All by 2020”.
    • The house will be provided with amenities like Toilets, electricity and LPG connections.

 

  • Measure related to MSMEs:
    • Pradhan Mantri Karam Yogi Mandhan Schems
    • Pensions benefits to about three crore retail & small shopkeepers with annual turnover less than Rs. 1.5 crore.

 

INTERNATIONAL NEWS

  • Pink city Jaipur gets UNESCO world Heritage tag.
    • The announcement was made after the 43rd session of the UNESCO world Heritage committee.
    • The walled city of Jaipur, known for its iconic architectural legacy and vibrant culture.

 

SPORTS NEWS

  • Sports Journalists federation of India 2019 Awards announced.
    • Sports person of the year – Pankaj Advani (Billiards and snooker) and Bajrang Punia (wresting)
    • Emerging Talent of the year = Saurabh choudhary (Shooting)
    • Team of the year = Vidarbha cricket team

 

APPOINTMENTS

  • China’s deputy Agriculture Minister Qu Dongyu has been selected as the Director General of UN’s Food and Agriculture Organization.
    • His four-year term will start on August 1
    • About FAO: FAO is a specialized agency of the United Nations that leads International efforts to defeat hunger.

 

IMPORTANT DAYS

  • July 7 => Birth Anniversary of Rettamalai Srinivasar
    • Schedule cast activist and politician from Madras Presidency.
    • Rettamalai Srinivasan represented the 3 round table conference.