Today TNPSC Current Affairs July 5 2019

Spread the love

We Shine Daily News

ஜுலை 5

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

 

தேசிய நிகழ்வுகள்

 

 • இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India – UIDAI) தனது முதல் “ஆதார் சேவா மையத்தை”(“Aadhaar Seva Kendra”-ASK) டெல்லி மற்றும் விஜயவாடாவில் பைலட் அடிப்படையில் செயல்படுத்தியுள்ளது.
  • 53 இந்திய நகரங்களை உள்ளடக்கிய இதுபோன்ற 114 மையங்களை 2019 இறுதிக்குள் அமைக்கும் திட்டத்தை யுஐடிஏஐ கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு ரூ.300-400 கோடி வரை ஆகும்.
  • இந்த மையங்கள் பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களின் வின கருத்துக்களை ஒத்ததாகும்

 

 TNPSC Current Affairs: July 2019 – National News Image

 

 • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) “இந்தியா: தேசத்தின் மாநிலங்களின் ஆரோக்கியம்” என்ற தலைப்பில் தொற்று இல்லாத நோய்கள் (non-communicable diseases NCD) குறித்த அறிக்கையை வெளியிட்டது.
  • 1990ல் 37.9% ஆக இருந்த என்.சி.டி.க்கள் காரணமாக நாட்டில் மொத்த இறப்பு 2016ல் 61.8%ஆக இருக்கிறது.
  • பொதுவான NCD களின் சில எடுத்துக்காட்டுகள்: நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், காசநோய் மற்றும் புற்றுநோய்கள் (வாய்வழி, மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்)

 

 TNPSC Current Affairs: July 2019 – National News Image

 

சர்வதேச நிகழ்வுகள்

 

 • ஆராய்ச்சி நோக்கங்களுக்காக திமிங்கலங்ளை வேட்டையாடுவது தடைசெய்யப்பட்ட சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜுலை 1 அன்று வணிக நோக்கிலான திமிங்கல வேட்டையை ஜப்பான் அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்கியது. சர்வதேச திமிங்கல ஆணையத்திலிருந்து (International Whaling Commissionn) ஜப்பான் விலகியபின் இந்த வேட்டைகள் நடத்தப்படுகின்றன. இது, திமிங்கல வேட்டை – எதிர்ப்பு ஆர்வலர்களால் கடும் கண்டனத்திற்குள்ளானது மற்றும் ஜப்பானிய திமிங்கல வேட்டைச் சமூகங்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: July 2019 – International News Image

 

 • துபாய் டூட்டி ஃப்ரீ. இப்போது துபாய் விமான நிலையத்தின் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களிலும் இந்திய ரூபாய் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.
  • இந்த நடவடிக்கை துபாயின் விமான நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் 16வது சர்வதேச நாணயத்தை இந்திய ரூபாயாக மாற்றுகிறது.

 

TNPSC Current Affairs: July 2019 – International News Image

 

 • UAE, உலகின் மிகப்பெரிய ஒற்றை சூரிய ஆலையான நூர் அபுதாபியை அறிமுகப்படுத்தியது, இது கிட்டத்தட்ட 1,177 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டது.
  • நூர் அபுதாபி 3.2 மில்லியனுக்கும் அதிகமான சோலார் பேனல்களைக் கொண்டுள்ளது. இது 900,000 மக்களுக்கு போதுமான ஆற்றலை வழங்கும் திறன் கொண்டது. சூரிய ஆலை அபுதாபியின் CO2 உமிழ்வை 1 மில்லியன் மெட்ரிக் டன் குறைக்கும். இது 200,000 கார்களை சாலைகளில் இருந்து அகற்றுவதற்கு சமம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

 

TNPSC Current Affairs: July 2019 – International News Image

 

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

 

 • சூரியனை படம் பிடிக்கும் PUNCH திட்டத்தை தலைமையேற்று வழி நடத்துவதற்காக டெக்சாஸைச் சேர்ந்த தென்மேற்கு ஆராய்ச்சி நிறுவனத்தை NASA தேர்வு செய்துள்ளது. இது சூரியனின் வெளிப்புற ஒளிவட்டத்தை படம் பிடிக்கும் ஒரு முக்கியப் பணியாகும். இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் சூரிய இயற்பியலாளரான பேராசிரியர் தீபங்கர் பானர்ஜியும் PUNCH ஊர் திட்டத்தின் இணை ஆய்வாளராக (Co-Investigator) உள்ளார். “Polarimeter Unify the Corona and Heliosphere” என்பதன் சுருக்கமே PUNCH ஆகும். சூரியனின் வெளிப்புற ஒளிவட்டத்திலிருந்து (Corona) சூரியக்காற்றுக்கு துகள்கள் மாறுவதை புரிந்துகொள்வதில் இந்த PUNCH ஊர் திட்டம் கவனம் செலுத்துகிறது. சூரியனின் ஒளிவட்டத்தை ஆய்வு செய்வதற்கு, இந்தியா தனது சொந்த செயற்கைக்கோளான ஆதித்யா-L1ஐ அனுப்ப திட்டமிட்டுள்ளது. மேலும், அதற்கான அறிவியல் பணிக்குழுவின் இணைத் தலைவராகவும் Prof.பானர்ஜி உள்ளார்.

 

 

 TNPSC Current Affairs: July 2019 – Science and Technology News Image

 

பொருளாதார நிகழ்வுகள்

 

 • பொருளாதார ஆய்வறிக்கை 2018-19: பொது அரசு (மத்திய மற்றும் மாநில அரசுகள்) நிதி ஒருங்கிணைப்பில் செயலாற்றுகிறது. பொருளாதாரம் 2018-19ல் 6.8 விழுக்காடாக உயரும் என்று எதிர்பார்ப்பு.
  • 2020-21ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 3 விழுக்காடாக இருக்கும்  அரசு கடன் 2024-25ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதமாக இருக்கும் என இலக்கு என்று கூறப்படுகிறது.

 

TNPSC Current Affairs: July 2019 – Economic News Image

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

 • UIDAI is opening Aadhaar Seva Kendras across 53 cities of India where one can apply for a new Aadhaar card or update existing ones. UIDAI has shared timings and location of these Aadhaar Kendras.
  • Making it easier for citizens to apply for a new Aadhaar card or update existing ones, the Unique Identification Authority of India (UIDAI) has opened its first ‘Aadhaar Seva Kendra’ in Delhi and Vijayawada.

 

 • Indian Council of Medical Research(ICMR) in the heading of health of indian states  released the report on  (non-communicable diseases) NCD .
  • In 1990 the rate of NCD is 9%  which is the reason for the total death percentage in India by 2016 is 61.8%.

INTERNATIONAL NEWS

 • The Indian Rupee will now be accepted for transaction at all airports in Dubai, according to a media report, in a good news for Indian tourists who form the highest number of international overnight visitors in the emirate.
  • Indian rupee is the 16th currency to be accepted fo r transaction at Dubai Duty-Free.

 

 • Japanese fishermen have set sail to hunt whales commercially for the first time in 31 years , Tokyo’s controversial decision to withdraw from the International Whale Commission.

 

 • The UAE debuted the world’s largest single solar plant, Noor Abu Dhabi, boasting a production capacity of nearly 1,177 MW.
  • The solar plant will reduce Abu Dhabi’s CO2 emissions by 1 million metric tons.

 

SCIENCE AND TECHNOLOGY

 

 • NASA has selected Texas-based Southwest Research Institute to lead its PUNCH mission which will image the Sun. This is a landmark mission that will image regions beyond the Sun’s outer corona.
  • PUNCH, which stands for “Polarimeter to Unify the Corona and Heliosphere,” is focused on understanding the transition of particles from the Sun’s outer corona

 

 

 

 


Get Recent Notifications Alert

FaceBook Updates

Call Now
Message us on Whatsapp
WeShine on YouTube