Today TNPSC Current Affairs July 4 2019

We Shine Daily News

ஜுலை 4

தமிழ்

Download Tamil PDF –  Click Here

Download English PDF –  Click Here

 

 

தமிழக நிகழ்வுகள்

 

  • சென்னையில் ஜுலை 13ம் தேதி லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடைபெறவுள்ளது.
    • தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிவுரையின் படி தமிழகத்தில் லோக் அதாலத் நடைபெற உள்ளது.
    • தேர்வுத் துளிகள் – இந்திய அரசியலமைப்பு சரத்து 39 (A)ன் படி “அனைவருக்கும் சமமான நீதி மற்றும் இலவச சட்ட வசதியை உறுதிபடுத்த லோக் அதலாத் செயல்படுகிறது.
    • சட்ட சேவைகள் அதிகார சட்டம் 1986ன் படி லோக் அதாலத் ஏற்படுத்தப்பட்டது.

 

TNPSC Current Affairs: July   2019 – Tamil Nadu News Image

 

தேசிய நிகழ்வுகள்

 

  • இந்தியாவில் 3 புதிய தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலம் (NNIMZ – National Investment & Manufacturing Zone) அமைப்பதற்கு மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
    • அமைக்கப்படும் இடங்கள்
    • கலிங்கா நகர் (ஒடிசா)
    • பிரகாசம் மாவட்டம் ( ஆந்திரா)
    • சங்காரெட்டி மாவட்டம் (தெலுங்கானா)
    • தேர்வுத் துளிகள்: – NIMZ என்பது 2011-ம் வெளியிடப்பட்ட தேசிய உற்பத்தி கொள்கையின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும்

 

TNPSC Current Affairs: July 2019 – National News Image

 

  • வேளாண் துறையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக முதல் அமைச்சர்களை உறுப்பினர்களாக கொண்ட உயர்நிலைக் குழுவை இந்திய பிரதமர் அமைத்துள்ளார்.
    • இக்குழுவின் தலைவராக மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவந்திர பட்நாவிஸ் செயல்படுவார்.
    • கர்நாடகா, ஹரியானா, அருணாச்சலப் பிரதேசம், குஜராத், உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகியமாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் மத்திய பஞ்சாயத்து ராஜ் துறைக்கான அமைச்சர் இக்குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.

 

TNPSC Current Affairs: July 2019 – National News Image

 

சர்வதேச நிகழ்வுகள்

 

  • நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு இணையான அங்கீகாரத்தை இந்தியாவிற்கு வழங்கியது அமெரிக்கா. 2020-ம் நிதியாண்டிற்கான தேசிய பாதுகாப்பு அதிகாரமளிப்புச் சட்டம் அமெரிக்க செனட்டால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது
    • இதன் மூலம் தென்கொரியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற அமெரிக்காவின் பாரம்பரிய உறுப்பு நாடுகளுக்கு இணையாக இந்தியாவையும் கொண்டுவரும்.
    • 2016-ம் ஆண்டு அமெரிக்காவினால் “முக்கியமான பாதுகாப்புச் கூட்டாளி” என்ற அங்கீகாரம் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது.

 

TNPSC Current Affairs: July 2019 – International  News Image

 

விளையாட்டு நிகழ்வுகள்

 

  • 27 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி
    • கடைசியாக 1992-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டி வரை முன்னேறியிருந்தது.

 

TNPSC Current Affairs: July 2019 – Sports News Image

 

முக்கிய தினங்கள்

 

  • ஜுலை 4 அமெரிக்காவின் சுதந்திர தினம்
    • ஜுலை 4, 1776ம் ஆண்டு பிரிட்டிஷின் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற நாள் ஆகும்.

 

TNPSC Current Affairs: July 2019 – Important Days News Image

 

சுற்றுச்சூழல் நிகழ்வுகள்

 

  • தேசிய வன மகோத்சவ் வாரம் ஜீலை 1- 7
    • இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை மாதத்தின் முதல் வாரத்தில் வன மகோத்சவ் வாரம் அனுசரிக்கப்படுகிறது.
    • இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான மரங்கள் நடப்படுகின்றன
    • 1950-ம் ஆண்டு அப்போதைய மத்திய வேளாண் மற்றும் உணவுத் துறை அமைச்சரான மு.ஆ முன்சி-யால் தொடங்கப்பட்டது

 

 

ENGLISH CURRENT AFFAIRS

 

NATIONAL NEWS

  • The Lok adalat ( peple’s court) will be held 13th july at Chennai with the advice of National Legal Commission.
    • Legal Service law under 1986 the lok adalat was established

 

  • Ministry of commerce and Industry has approved To start 3 new national investment and manufacturing zone in India.
    • The selected places are
    • Kalinga nagar ( odisha)
    • Prakasam district andhra pradesh
    • Sangareddy district (Telangana)

 

  • To bring a change in Agriculture, Group which includes the chief ministers of the states was created by Nadrendra Modi. He has appointed Maharashtra Chief Minister Devendra Fadnavis as a head
    • Karnataka, Haryana , Arunachal pradesh, Gujarat, Uttar Pradesh, Madhya pradesh, and central Panchayat Raj department minister are a part of this Group.

INTERNATIONAL NEWS

  • By this act India India Gets the equal status as NADO Nations( The National Association of Development Organizations ) by America.
    • will be treated equally as America’s traditional member nations like South korea, Australia , japan .

 

SPORTS

  • After a gap of 27 year England qualified for ICC Word cup Semi finals. Previously England appeared in the finals on 1992.

 

IMPORTANT DAYS

  • July 4th is observed as Independence day of America, On 1776 4th july the America was released by the British Government.
    • This year marks the 243rd celebration of Independence Day.

 

ENVIRONMENT

  • Van Mahotsav is celebrated between 1st July – 7th July 2019.
    • The main objective of starting this movement was to create awareness among people about planting trees and conserving forests.